
Album: Monster Tamil
Artists: Chorus, Sathyaprakash
Music by: Justin Prabhakaran
Lyricist: Karthik Netha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Monster Tamil
Artists: Chorus, Sathyaprakash
Music by: Justin Prabhakaran
Lyricist: Karthik Netha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sathyaprakash And Chorus
Music By : Justin Prabhakaran
Male : Theera Kaadhal Kaana Kandenae
Athu Thedal Yaavum Theera Kandenae
Kaalam Neram Maara Kandenae..ae…
Ethirkaalam Ondril Naanum Nindrenae
Chorus : Hooo Ooo Ooooo
Male : Kanavae Nanavaai
Ezhundaayae
Chorus : Hooo Ooo Ooooo
Male : Manamae Iragaai
Parandhaayae
Male & Chorus :
Thare Raa Thare Raa
Thare Raa Thare Raa..aa…
Thare Raa Thare Raa
Thare Raa Thare Raa…..aa…aa…
Male : Suru Suru Suru Anilai
Endhan Veettinil Anumadhippen
Siru Siru Siru Unavaai
Muzhu Piriyangal Samaithu Vaippen
Male : Adupparaiyinil Paravum
Pudhu Velichathai Parisalippen
Arupperunchudar Ozhiyil
Thani Thanimaiyai Rasithiruppen
Male : Netru Vaanam Poonai Polae
Oodi Ozhigindrathae
Easy Chair-il Saindhu Kondae
Kaalam Sirikkindrathae
Male & Chorus :
Vazhkai Vandhu
Veedum Vandhathae
Enadhekkam Sengal
Thottram Kondathae…
Male & Chorus :
Thare Raa Thare Raa
Thare Raa Thare Raa..aa…
Thare Raa Thare Raa
Thare Raa Thare Raa…..aa…aa…
Male : Adhi Kaalaiyai Azhaithu
Adhai Rasithida Adam Pidippen
Suvarkozhiyin Ozhiyai
Perum Isaiyena Layiththiruppen
Male : Tharai Vizhugira Ozhi Mel
Siru Nizhal Ena Paduthiruppen
Narai Vizhugira Varaiyil
Indha Araigalai Rasithiruppen
Male : Thooral Yaavum Theerndha Podhum
Eerapadham Ullathae…ae…a.e…
Kaalam Yaavum Kaana Kaana
Kaatchiyaagindrathae
Male & Chorus : Kaathiruppil
Jeevan Ullathae..ae…..
En Jeevan Vandhu
Vaasal Nindrathae….
Male & Chorus :
Thare Raa Thare Raa
Thare Raa Thare Raa..aa…
Thare Raa Thare Raa
Thare Raa Thare Raa…..aa…aa…
Male : Theera Kaadhal Kaana Kandenae
Athu Thedal Yaavum Theera Kandenae
Kaalam Neram Maara Kandenae..ae…
Ethirkaalam Ondril Naanum Nindrenae
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் : தீரா காதல் காண கண்டேனே
அது தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே…ஏ…
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே
குழு : ஹோ ஓ ஓஒ
ஆண் : கனவே நனவாய்
எழுந்தாயே
குழு : ஹோ ஓ ஓஒ
ஆண் : மனமே இறகை
பறந்தாயே
ஆண் மற்றும் குழு :
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா …ஆ….
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா ….ஆ….ஆஅ….
ஆண் : சுறு சுறு சுறு அணிலை
எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன்
சிறு சிறு சிறு உணவாய்
முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்
ஆண் : அடுப்பறையினில் பரவும்
புது வெளிச்சத்தை பரிசளிப்பேன்
அருபெருஞ்சுடர் ஒளியில்
தனி தனிமையை ரசித்திருப்பேன்
ஆண் : நேற்று வானம் பூனை போலே
ஓடி ஒழிகின்றதே
ஈசி சேரில் சாய்ந்து கொண்டே
காலம் சிரிக்கின்றதே
ஆண் மற்றும் குழு :
வாழ்க்கை வந்து
வீடும் வந்ததே
எனதேக்கம் செங்கல்
தோட்டம் கொண்டதே….
ஆண் மற்றும் குழு :
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா …ஆ….
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா ….ஆ….ஆஅ….
ஆண் : அதிகாலையை அழைத்து
அதை ரசித்திட அடம் பிடிப்பேன்
சுவர்கோழியின் ஒளியை
பெரும் இசையென லயித்திருப்பேன்
ஆண் : தரை விழுகிற ஒளி மேல்
சிறு நிழல் என படுத்திருப்பேன்
நரை விழுகிற வரையில்
இந்த அறைகளை ரசித்திருப்பேன்
ஆண் : தூறல் யாவும் தீர்ந்த போதும்
ஈரப்பதம் உள்ளதே ….ஏ….ஏ….
காலம் யாவும் காண காண
காட்சியாகின்றதே
ஆண் மற்றும் குழு : காத்திருப்பில்
ஜீவன் உள்ளதே…ஏ….
என் ஜீவன் வந்து
வாசல் நின்றதே….
ஆண் மற்றும் குழு :
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா …ஆ….
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ரா ….ஆ….ஆஅ….
ஆண் : தீரா காதல் காண கண்டேனே
அது தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே…ஏ…
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே