
Album: Monster Tamil
Artists: Sean Roldan, Shalini
Music by: Justin Prabhakaran
Lyricist: Sankar Dass
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Monster Tamil
Artists: Sean Roldan, Shalini
Music by: Justin Prabhakaran
Lyricist: Sankar Dass
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sean Roldan And Shalini
Music By : Justin Prabhakaran
Male : Ennai Thedi Megam Vandhathae
Siru Jannnal Thedi Vaanam Nindrathae
Kaatril Aadum Poovai Polavae…ae…
Thalai Saindhu Saindhu Kaadhal Pesuthae
Male : Iravaa Pagalaa Velagaama
Uyirae Thuliyum Piriyaama
Chorus : {Thanna Nanna Nananaanana
Thanna Nanna Nananaanana
Thanna Nanna Nananaanana
Thann Nana Nananaaaa} (2)
Male : Vaazhkai Athu Vaasal Thirakkuthae
Vasanthamum Azhaikkuthae
Naan Kanda Kanavum Pazhikkuthae
Kann Munnae Nadakkuthae
Male & Chorus : Singarama Veedu
Iru Paravai Vaazhum Koodu
Oiyarama Parappom
Male : Parappom
Male & Chorus : Kaalara Vaa Nadappom
Pala Kathaigal Pesi Kidappom
Aatharama Iruppom
Male : Iruppom
Chorus : {Thanna Nanna Nananaanana
Thanna Nanna Nananaanana
Thanna Nanna Nananaanana
Thann Nana Nananaaaa} (2)
Male : Hoo Ooo Ooo
Andril Endrum Vilagadhathu
Ondrai Ondru Piriyadhu Andha
Anbum Endrum Kuraiyathiruppom..oom
Female : Kannum Kannum Kalantha
Manam Rendum Onna Iruntha
Athil Inbam Thunbam
Purindhu Layippom
Male & Chorus : Senthazham Poo Vaasam
Ava Nadanthu Vandha Veesum
Kondattama Pesum
Male : Pesum
Male & Chorus : Manjal Thanga Nilava
Ava Konjum Pullanguzhala
Vandhu Ninna Azhaga
Male : Azhaga
Chorus : {Thanna Nanna Nananaanana
Thanna Nanna Nananaanana
Thanna Nanna Nananaanana
Thann Nana Nananaaaa} (2)
Female : Ennai Thedi Megam Vandhathae
Male : Ae…..ae…..
Female : Siru Jannnal Thedi Vaanam Nindrathae
Kaatril Aadum Poovai Polavae…ae…
Male : Ae…..ae…..
Female : Thalai Saindhu Saindhu Kaadhal Pesuthae
Female : Iravaa Pagalaa Velagaama
Both : Uyirae Thuliyum Piriyaama
Male : Hooo Ooo Ooooo
Chorus : {Thanna Nanna Nananaanana
Thanna Nanna Nananaanana
Thanna Nanna Nananaanana
Thann Nana Nananaaaa} (2)
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் ஷாலினி
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் : என்னை தேடி மேகம் வந்ததே
சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே
காற்றில் ஆடும் பூவை போலவே…ஏ….
தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே
ஆண் : இரவா பகல்லா வெலகாம
உயிரே துளியும் பிரியாம
குழு : {தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனனா} (2)
ஆண் : வாழ்க்கை அது வாசல் திறக்குதே
வசந்தமும் அழைக்குதே
நான் கண்ட கனவும் பழிக்குதே
கண் முன்னே நடக்குதே
ஆண் மற்றும் குழு : சிங்காரமா வீடு
இரு பறவை வாழும் கூடு
ஒய்யாரமா பறப்போம்
ஆண் : பறப்போம்
ஆண் மற்றும் குழு : காலார வா நடப்போம்
பல கதைகள் பேசி கிடப்போம்
ஆதாரமா இருப்போம்
ஆண் : இருப்போம்
குழு : {தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனனா} (2)
ஆண் : ஹோ ஓ ஓஒ
அன்றில் என்றும் விலகாது
ஒன்றை ஒன்று பிரியாது அந்த
அன்பும் என்றும் குறையாதிருப்போம்….ஓம்
பெண் : கண்ணும் கண்ணும் கலந்த
மனம் ரெண்டும் ஒன்னா இருந்தா
அதில் இன்பம் துன்பம்
புரிந்து லயிப்போம்
ஆண் மற்றும் குழு : செந்தாழம் பூ வாசம்
அவ நடந்து வந்து வீசும்
கொண்டாட்டமா பேசும்
ஆண் : பேசும்
ஆண் மற்றும் குழு : மஞ்சள் தங்க நிலவா
அவ கொஞ்சும் புல்லாங்குழலா
வந்து நின்னா அழகு
ஆண் : அழகு
குழு : {தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனனா} (2)
பெண் : என்னை தேடி மேகம் வந்ததே
ஆண் : ஏ….ஏ….
பெண் : சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே
காற்றில் ஆடும் பூவை போலவே…..ஏ….
ஆண் : ஏ….ஏ….
பெண் : தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே
ஆண் : இரவா பகல்லா வெலகாம
இருவர் : உயிரே துளியும் பிரியாம
ஆண் : ஹோ ஓ ஓஒ
குழு : {தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனன
தன்னா நன்னா னனனனனா} (2)