
Album: Monster Tamil
Artists: Sid Sriram
Music by: Justin Prabhakaran
Lyricist: Karthik Netha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Monster Tamil
Artists: Sid Sriram
Music by: Justin Prabhakaran
Lyricist: Karthik Netha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sid Sriram
Music By : Justin Prabhakaran
Male : Thaa Raa Raa Aaa….aaahh….
Haa….aaa…..aaa..thaa Rraahhh…
Chorus : …………………….
Male : Andhimaalai Neram
Aatrangarai Oram
Nila Vandhathae
En Nila Vandhathae…
Male : Pesi Pesi Naalum
Kaalam Pokka Thonum
Naavizhuthu Vaarththai
Porththi Kondathae
Male : Nadhi Neerin Melae
Velichangal Polae…
Vizhundhaayae Viraindhenae
Urundodinaanae….
Male : Andhimaalai Neram
Aatrangarai Oram
Nila Vandhathae
En Nila Vandhathae…
Male : Mottai Maadi Melae
Ottrai Mazhaiyaagiren
Ottadaiyin Melae
Pattampochchi Paarkkiren
Male : Unaraadha Edhuvo
Enai Thaalaattuthae
Dhinamdhorum Adhaiyae
Manam Thaan Ketkuthae
Male : Saambal Melae
Poovin Paadham
Kolam Aagirathae
Male : Andhimaalai Neram
Aatrangarai Oram
Nila Vandhathae
En Nila Vandhathae…
Male : Haa….aaa…..
Dheera…nanana……
Male : Yaarin Mazhai Meedhu
Yaarin Mazhai Serndhatho
Yaarin Kudai Vaangi
Yaarin Manam Pogutho
Male : Thirakkaadha Kadhavaai
Pala Naal Ponathae
Kadhavilla Veliyaai
Pudhu Naal Seruthae
Male : Vattam Polae
Vaazhndhen Kaadhal
Vaasal Vaikkirathae..ae….
Male : Andhimaalai Neram
Aatrangarai Oram
Nila Vandhathae
En Nila Vandhathae…
Male : Pesi Pesi Naalum
Chorus : Pesi Pesi Naalum
Male : Kaalam Pokka Thonum
Chorus : Kaalam Pokka Thonum
Male : Naavizhuthu Vaarththai
Porththi Kondathae
Male : Nadhi Neerin Melae
Velichangal Polae…
Vizhundhaayae Viraindhenae
Urundodinaanae….
Male : Andhimaalai Neram
Aatrangarai Oram
Nila Vandhathae
En Nila Vandhathaeâ
பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் : தா ரா ஆ ஆஅ….ஆஅஹ்…..
ஹா….ஆஅ….ஆஅ….தா….ர்ராஹ்….
குழு : …………………………
ஆண் : அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
ஆண் : பேசி பேசி நாளும்
காலம் போக்க தோணும்
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே
ஆண் : நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே…
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே….
ஆண் : அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
ஆண் : மொட்டை மாடி மேலே
ஒற்றை மழையாகிறேன்
ஒட்டடையின் மேலே
பட்டாம்பூச்சி பார்க்கிறேன்
ஆண் : உணராத எதுவோ
எனை தாலாட்டுதே
தினம்தோறும் அதையே
மனம்தான் கேட்குதே
ஆண் : சாம்பல் மேலே
பூவின் பாதம்
கோலம் ஆகிறதே….
ஆண் : அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
ஆண் : ஹா….ஆஅ….
தீரா….நனனா…..
ஆண் : யாரின் மழை மீது
யாரின் மழை சேர்ந்ததோ
யாரின் குடை வாங்கி
யாரின் மனம் போகுதோ
ஆண் : திறக்காத கதவாய்
பல நாள் போனதே
கதவில்லா வெளியாய்
புது நாள் சேருதே
ஆண் : வட்டம் போலே
வாழ்ந்தேன் காதல்
வாசல் வைக்கிறதே…ஏ….
ஆண் : அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..
ஆண் : பேசி பேசி நாளும்
குழு : பேசி பேசி நாளும்
ஆண் : காலம் போக்க தோணும்
குழு : காலம் போக்க தோணும்
ஆண் : நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே
ஆண் : நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே…
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே….
ஆண் : அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..