Album: Koyil Kaalai
Artists: Male, Female Chorus
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Koyil Kaalai
Artists: Male, Female Chorus
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Male And Female Chorus
Music By : Ilayaraja
Female Chorus : Lulululu Lulululu Lulululu Lulululu
Lulululu Lulululu Lulululu Lulululu
Female Chorus : Thavam Irundhu Kedacha Pulla
Saami Vandhu Padacha Pulla
Vaaraarammaa Naera
Izhukkap Poraarammaa Thaera
Ooraarellaam Saera
Sollu Uppiliyoda Paera
Female Chorus : Thavam Irundhu Kedacha Pulla
Saami Vandhu Padacha Pulla
Vaaraarammaa Naera
Izhukkap Poraarammaa Thaera
Ooraarellaam Saera
Sollu Uppiliyoda Paera
Chorus : Koyilu Kaala Adhu Soodanum Maala
Ippa Koodudhu Vaela Vandhu Kumbidunga Aala
Chorus : Thavam Irundhu Kedacha Pulla
Saami Vandhu Padacha Pulla
Vaaraarammaa Naera
Izhukkap Poraarammaa Thaera
Ooraarellaam Saera
Sollu Uppiliyoda Paera
Male Chorus : Sariga Pattu Sarasarakka
Marudha Malar Manamanakka
Female Chorus : Vaaraaraiyaa Paaru
Avara Vanangaadhavar Yaaru
Male Chorus : Ooraarellaam Potrum Nalla Uppiliyappan Paeru
Female Chorus : Sariga Pattu Sarasarakka
Marudha Malar Manamanakka
Male Chorus : Vaaraaraiyaa Paaru
Avara Vanangaadhavar Yaaru
Female Chorus : Ooraarellaam Potrum Nalla Uppiliyappan Paeru
Chorus : Jaadhi Illaama Oru Thavana Sollaama
Vandhu Aadharippaaru Inga Avadharichaaru
Chorus : Sariga Pattu Sarasarakka Marudha Malar Manamanakka
Vaaraaraiyaa Paaru Avara Vanangaadhavar Yaaru
Ooraarellaam Potrum Nalla Uppiliyappan Paeru
Female Chorus : Arachu Vecha Sandharan Thottu
Adhukku Maelae Kunguma Pottu
Male Chorus : Aaram Parivaaram
Aiyaa Pinnaalaeyae Vaarom
Female Chorus : Oorum Uttravar Yaarum
Aiyaa Paera Cholli Paarum
Male Chorus : Arachu Vecha Sandharan Thottu
Adhukku Maelae Kunguma Pottu
Female Chorus : Aaram Parivaaram
Aiyaa Pinnaalaeyae Vaarom
Male Chorus : Oorum Uttravar Yaarum
Aiyaa Paera Cholli Paarum
Chorus : Kavalai Illaama Endha Kalakkam Kollaama
Varam Tharuvaaru Vandhu Vanangura Naeram
Chorus : Arachu Vecha Sandharan Thottu
Adhukku Maelae Kunguma Pottu
Aaram Parivaaram
Aiyaa Pinnaalaeyae Vaarom
Oorum Uttravar Yaarum
Aiyaa Paera Cholli Paarum
Chorus : Thavam Irundhu Kedacha Pulla
Saami Vandhu Padacha Pulla
Vaaraarammaa Naera
Izhukkap Poraarammaa Thaera
Ooraarellaam Saera
Sollu Uppiliyoda Paera
பாடகர்கள் : ஆண் மற்றும் பெண் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
பெண் குழு : தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர
பெண் குழு : தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர
குழு : கோயிலு காள அது சூடணும் மால
இப்ப கூடுது வேள வந்து கும்பிடுங்க ஆள
குழு : தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர
ஆண் குழு : சரிகப் பட்டு சரசரக்க
மருத மலர் மணமணக்க
பெண் குழு : வாராரையா பாரு
அவர வணங்காதவர் யாரு
ஆண் குழு : ஊராரெல்லாம் போற்றும்
நல்ல உப்பிலியப்பன் பேரு
பெண் குழு : சரிகப் பட்டு சரசரக்க
மருத மலர் மணமணக்க
ஆண் குழு : வாராரையா பாரு
அவர வணங்காதவர் யாரு
பெண் குழு : ஊராரெல்லாம் போற்றும்
நல்ல உப்பிலியப்பன் பேரு
குழு : ஜாதி இல்லாம ஒரு தவண சொல்லாம
வந்து ஆதரிப்பாரு இங்க அவதரிச்சாரு
குழு : சரிகப் பட்டு சரசரக்க
மருத மலர் மணமணக்க
வாராரையா பாரு
அவர வணங்காதவர் யாரு
ஊராரெல்லாம் போற்றும்
நல்ல உப்பிலியப்பன் பேரு
பெண் குழு : அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு
அதுக்கு மேலே குங்குமப் பொட்டு
ஆண் குழு : ஆரம் பரிவாரம்
அய்யா பின்னாலேயே வாரோம்
பெண் குழு : ஊரும் உற்றவர் யாரும்
அய்யா பேரச் சொல்லிப் பாரும்
ஆண் குழு : அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு
அதுக்கு மேலே குங்குமப் பொட்டு
பெண் குழு : ஆரம் பரிவாரம்
அய்யா பின்னாலேயே வாரோம்
ஆண் குழு : ஊரும் உற்றவர் யாரும்
அய்யா பேரச் சொல்லிப் பாரும்
குழு : கவலை இல்லாம எந்தக் கலக்கம் கொள்ளாம
வரம் தருவாரு வந்து வணங்குற நேரம்
குழு : அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு
அதுக்கு மேலே குங்குமப் பொட்டு
ஆரம் பரிவாரம்
அய்யா பின்னாலேயே வாரோம்
ஊரும் உற்றவர் யாரும்
அய்யா பேரச் சொல்லிப் பாரும்
குழு : தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர