
Album: Paagan
Artists: Krish
Music by: James Vasanthan
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Paagan
Artists: Krish
Music by: James Vasanthan
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Krish
Music By : James Vasanthan
Male : Thathi Thaavi Thullatumaa
Thothi Tholil Saayatumaa
Thikkai Thaandi Sellatumaa
Enadhuyirae
Male : Kannai Pola Kaakatumaa
Kaigal Korthu Pesatumaa
Kaalam Yaavum Konjatumaa
Enadhuravae
Male : Thathi Thaavi Thullatumaa
Thothi Tholil Saayatumaa
Thikkai Thaandi Sellatumaa
Enadhuyirae
Male : Kannai Pola Kaakatumaa
Kaigal Korthu Pesatumaa
Kaalam Yaavum Konjatumaa
Enadhuravae
Male : Nenjil Serntha Yekkam Ithu
Kaiyil Serum Naal Vanthathu
Enatharugae..
Nee Vandhaal Santhosamae Dhinamae
Male : Uyirum Illai Aanalumae
Uyirai Pola Nee Thaanginaai
Unatharugae.. Vaazhnthiduven
Male : Nadai Vandi Ootum Vayathil
Nee Enthan Kanavil Varuvaai
Viraivaaga Valara Thaanae
Naan Yenguven
Male : Yaarenum Unthan Madiyil
Enai Yetri Pogum Pothu
Idam Vanthu Irangaamal Naan
Adi Vaanguven
Male : Ulagathil Uravugal Yaavum
Yetrathil Ondrai Koodum
Irakathil Nee Thaan Vanthaai
En Vaazhvilae
Male : Nenjil Serntha Yekkam Ithu
Kaiyil Serum Naal Vanthathu
Enatharugae..
Nee Vandhaal Santhosamae Dhinamae
Male : Uyirum Illai Aanalumae
Uyirai Pola Nee Thaanginaai
Unatharugae.. Vaazhnthiduven
Male : Sila Neram Yaarum Vanthaal
Sinungamal Amarnthida Maataai
Athanaalae Neeyum Kooda
Penn Allavaa
Male : Un Pola Yaarum Illai
Mithithaalum Yetram Tharuvaai
Anbae Nee Anbil Endrum
Thaai Allavaa
Male : Irulaana Valiyil Kooda
Valikaatum Nanban Pola
Oli Kooti Munnae Selvaai
En Vaazhvilae
Male : Nenjil Serntha Yekkam Ithu
Chorus : Nenjil Serntha Yekkam Ithu
Male : Kaiyil Serum Naal Vanthathu
Chorus : Kaiyil Serum Naal Vanthathu
Male : Enatharugae..
Nee Vandhaal Santhosamae Dhinamae
Male : Uyirum Illai Aanalumae
Uyirai Pola Nee Thaanginaai
Unatharugae.. Vaazhnthiduven
Chorus : Nenjil Serntha Yekkam Ithu
Kaiyil Serum Naal Vanthathu
Chorus : Uyirum Illai Aanalumae
Uyirai Pola Nee Thaanginaai
பாடகர் : கிரிஷ்
இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்
ஆண் : தத்தித் தாவி துள்ளட்டுமா
தொத்தித் தோளில் சாயட்டுமா
திக்கைத் தாண்டி செல்லட்டுமா
எனதுயிரே…..
ஆண் : கண்ணை போல காக்கட்டுமா
கைகள் கோர்த்து பேசட்டுமா
காலம் யாவும் கொஞ்சட்டுமா
எனதுறவே…..
ஆண் : தத்தித் தாவி துள்ளட்டுமா
தொத்தித் தோளில் சாயட்டுமா
திக்கைத் தாண்டி செல்லட்டுமா
எனதுயிரே…..
ஆண் : கண்ணை போல காக்கட்டுமா
கைகள் கோர்த்து பேசட்டுமா
காலம் யாவும் கொஞ்சட்டுமா
எனதுறவே…..
ஆண் : நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
கையில் சேரும் நாள் வந்தது
எனதருகே
நீ வந்தால் சந்தோஷமே தினமே
ஆண் : உயிரும் இல்லை ஆனாலுமே
உயிரை போல நீ தாங்கினாய்
உனதருகே வாழ்ந்திடுவேன்
ஆண் : நடை வண்டி ஓட்டும் வயதில்
நீ எந்தன் கனவில் வருவாய்
விரைவாக வளரத் தானே
நான் ஏங்குவேன்
ஆண் : யாரேனும் உந்தன் மடியில்
எனை ஏற்றி போகும் போது
இடம் வந்தும் இறங்காமல் நான்
அடி வாங்குவேன்
ஆண் : உலகத்தில் உறவுகள் யாவும்
ஏற்றத்தில் ஒன்றாய் கூடும்
இறக்கத்தில் நீ தான் வந்தாய்
என் வாழ்விலே
ஆண் : நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
கையில் சேரும் நாள் வந்தது
எனதருகே……
நீ வந்தால் சந்தோஷமே தினமே
ஆண் : உயிரும் இல்லை ஆனாலுமே
உயிரை போல நீ தாங்கினாய்
உனதருகே……வாழ்ந்திடுவேன்
ஆண் : சில நேரம் யாரும் வந்தால்
சிணுங்காமல் அமர்ந்திட மாட்டாய்
அதனாலே நீயும் கூட
பெண்ணல்லவா
ஆண் : உன் போல யாரும் இல்லை
மிதித்தாலும் ஏற்றம் தருவாய்
அன்பே நீ அன்பில் என்றும்
தாயல்லவா
ஆண் : இருளான வழியில் கூட
வழி காட்டும் நன்பன் போல
ஒளி கூட்டி முன்னே செல்வாய்
என் வாழ்விலே
ஆண் : நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
குழு : நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
ஆண் : கையில் சேரும் நாள் வந்தது
குழு : கையில் சேரும் நாள் வந்தது
ஆண் : எனதருகே
நீ வந்தால் சந்தோஷமே தினமே
ஆண் : உயிரும் இல்லை ஆனாலுமே
உயிரை போல நீ தாங்கினாய்
உனதருகே வாழ்ந்திடுவேன்
குழு : நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
கையில் சேரும் நாள் வந்தது
குழு : உயிரும் இல்லை ஆனாலுமே
உயிரை போல நீ தாங்கினாய்