
Album: Paagan
Artists: Prasad
Music by: James Vasanthan
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Paagan
Artists: Prasad
Music by: James Vasanthan
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Prasad
Music By : James Vasanthan
Male : Ennai Mannippaaya
Illai Thandippaaya
Kanneeril En Kangal Muzhuguthadi
Pennae Nesippaaya
Konjam Yosippaaya
En Ullam Un Anbai Venduthadi..
Male : Naadagathil Yeno
Paathagathai Kanden
Katchi Maarumbothae
Kaadhal Kondu Nindren
Unnai Naan Ennathaan Ketkkiren
Male : Ennai Mannippaaya
Illai Thandippaaya
Kanneeril En Kangal Muzhuguthadi
Male : Netru Sonna Vaarthaigal
Poigal Ootri Seithathu
Indru Sollum Vaarthaigal
Unmaiyalae Neithathu
Male : Muthan Murai Naan Mayangugiren
Unthan Arugae Thayangugiren
Enna Solli Enna
Nee Ennidathil Illai
Unthan Binbam Vanthu
Kolluthadi Kannai
Unnai Naan Ennathan Ketkkiren
Male : Ennai Mannippaaya
Illai Thandippaaya
Kanneeril En Kangal Muzhuguthadi
Male : Kaadhal Enthan Vaasalil
Vanthu Nindrabothilae
Thoongivita Paavi Naan
Kangal Indru Neerilae
Male : Muthalmurai Nee Puriyavaithai
Muzhuvathumaai Eriyavaithai
Pattadhellam Pothum
Un Paarvai Varam Vendum
Suttapinbuthaanae Nyanam
Vanthu Thondrum
Unnai Naan Ennathan Ketkkiren
Male : Ennai Mannippaaya
Illai Thandippaaya
Kanneeril En Kangal Muzhuguthadi
Pennae Nesippaaya
Konjam Yosippaaya
En Ullam Un Anbai Venduthadi..
Male : Naadagathil Yeno
Paathagathai Kanden
Katchi Maarumbothae
Kaadhal Kondu Nindren
Unnai Naan Ennathaan Ketkkiren
பாடகர் : பிரசாத்
இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்
ஆண் : என்னை மன்னிப்பாயா
இல்லை தண்டிப்பாயா
கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி
பெண்ணே நேசிப்பாயா
கொஞ்சம் யோசிப்பாயா
என்னுள்ளம் உன் அன்பை வேண்டுதடி
ஆண் : நாடகத்தில் ஏனோ
பாதகத்தை கண்டேன்
காட்சி மாறும்போதே
காதல் கொண்டு நின்றேன்
உன்னை நான் என்னதான் கேட்கிறேன்
ஆண் : என்னை மன்னிப்பாயா
இல்லை தண்டிப்பாயா
கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி
ஆண் : நேற்று சொன்ன வார்த்தைகள்
பொய்கள் ஊற்றி செய்தது
இன்று சொல்லும் வார்த்தைகள்
உண்மையாலே நெய்தது
ஆண் : முதல் முறை நான் மயங்குகிறேன்
உந்தன் அருகே தயங்குகிறேன்
என்ன சொல்லி என்ன
நீ என்னிடத்தில் இல்லை
உந்தன் பிம்பம் வந்து
கொல்லுதடி கண்ணை
உன்னை நான் என்னதான் கேட்கிறேன்
ஆண் : என்னை மன்னிப்பாயா
இல்லை தண்டிப்பாயா
கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி
ஆண் : காதல் எந்தன் வாசலில்
வந்து நின்ற போதிலே
தூங்கி விட்ட பாவி நான்
கண்கள் இன்று நீரிலே
ஆண் : முதல் முறை நீ புரிய வைத்தாய்
முழுவதுமாய் எரிய வைத்தாய்
பட்டதெல்லாம் போதும்
உன் பார்வை வரம் வேண்டும்
சுட்ட பின்பு தானே ஞானம்
வந்து தோன்றும்
உன்னை நான் என்னதான் கேட்கிறேன்
ஆண் : என்னை மன்னிப்பாயா
இல்லை தண்டிப்பாயா
கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி
பெண்ணே நேசிப்பாயா
கொஞ்சம் யோசிப்பாயா
என்னுள்ளம் உன் அன்பை வேண்டுதடி
ஆண் : நாடகத்தில் ஏனோ
பாதகத்தை கண்டேன்
காட்சி மாறும்போதே
காதல் கொண்டு நின்றேன்
உன்னை நான் என்னதான் கேட்கிறேன்