
Album: Mouna Mozhi
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Deva
Lyricist: Kasthuri Raja
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mouna Mozhi
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Deva
Lyricist: Kasthuri Raja
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Deva
Male : Thanni Kodam Kakkathilae
Thaangi Vandhaa Akka Maga
Male : Hoi Thanni Kodam Kakkathilae
Thaangi Vandhaa Akka Maga
Kannu Rendum Vekkathilae
Suthudhamma Nikkamalae
Poopola Kaal Vechaalae
Indha Boomi Ellaam
Poopodum Solai Thaanalae
Female : Kanni Ennai Sorgathilae
Katti Vechaan Athai Magan
Kanni Vecha Kattazhaga
Thottaanamma Othaiyilae
Sarugaagi Kaayum Munnalae
Nerukkathilae Nizhalaagi
Kooda Vandhaanae
Male : Nee Malaiyoora Thalaivaazha Kannuthaan
Un Madi Mela Vizha Venum Mella Thaan
Female : Naan Malaraadha Malliga Mottuthaan
Nalla Manam Veesum Maaman Kaipattuthaan
Male : Hoi Aagaasa Panthalilae Aavaarampoo Methaiyittu
Nogaama Naan Anaikka Vendum Unai Mutham Ittu
Female : Aagaasa Panthalilae Aavaarampoo Methaiyittu
Nogaama Naan Anaikka Vendum Unai Mutham Ittu
Male : Naan Saera Venum Unnoda
Mayakathil Nee Vaazhavendum Ennoda
Female : Kanni Ennai Sorgathilae
Katti Vechaan Athai Magan
Kanni Vecha Kattazhaga
Thottaanamma Othaiyilae
Sarugaagi Kaayum Munnalae
Nerukkathilae Nizhalaagi
Kooda Vandhaanae
Chorus : ……………………..
Female : Adi Atthadi Maama Nee Vegam Thaan
Idhu Kaathadi Polaadum Dhegam Thaan
Male : Ila Naathaaga Nee Vaadum Neranthaam
Pudhu Oothaaga Naan Saera Venum Thaan
Female : Kandaangi Saela Katti Kai Neraiya Valavi Pottu
Kodaali Kondaiyilae Kundumalli Poovum Vachu
Male : Kandaangi Saela Katti Kai Neraiya Valavi Pottu
Kodaali Kondaiyilae Kundumalli Poovum Vachu
Female : Naan Saera Venum Unnoda
Mayakathil Nee Vaazhavendum Ennoda
Male : Hoi Thanni Kodam Kakkathilae
Thaangi Vandhaa Akka Maga
Kannu Rendum Vekkathilae
Suthudhamma Nikkamalae
Poopola Kaal Vechaalae
Indha Boomi Ellaam
Poopodum Solai Thaanalae
Female : Kanni Ennai Sorgathilae
Katti Vechaan Athai Magan
Male : Thananaana
Female : Kanni Vecha Kattazhaga
Thottaanamma Othaiyilae
Male : Thananaana
Female : Sarugaagi Kaayum Munnalae
Nerukkathilae Nizhalaagi
Kooda Vandhaanae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் : தண்ணிக் கொடம் கக்கத்திலே
தாங்கி வந்தா அக்கா மக…
ஆண் : ஹோய் தண்ணிக் கொடம் கக்கத்திலே
தாங்கி வந்தா அக்கா மக
கண்ணு ரெண்டும் வெக்கத்திலே
சுத்துதம்மா நிக்காமலே
பூப்போல கால வச்சாலே இந்த பூமியெல்லாம்
பூப்போடும் சோலை தன்னாலே
பெண் : கன்னி என்னை சொர்க்கத்துல
கட்டி வச்சான் அத்தை மகன்
கண்ணி வச்சு கட்டழக
தொட்டானம்மா ஒத்தையிலே
சருகாகி காயும் முன்னாலே
நெருக்கத்திலே நெழலாக கூட வந்தானே…
ஆண் : நீ மலையோர தலைவாழ கன்னுதான்
உன் மடி மேல விழவேணும் மெல்லதான்
பெண் : நான் மலராத மல்லிக மொட்டுதான்
நல்ல மணம் வீசும் மாமன் கைப்பட்டுதான்
ஆண் : ஹோய் ஆகாச பந்தலிலே ஆவாரம்பூ மெத்தையிட்டு
நோகாம நாணைக்க வேண்டும் உன்னை முத்தமிட்டு
பெண் : ஆகாச பந்தலிலே ஆவாரம்பூ மெத்தையிட்டு
நோகாம நீயணைக்க வேண்டும் என்னை முத்தமிட்டு
ஆண் : நான் சேர வேணும் உன்னோட மயக்கத்தில
நீ வாழ வேணும் என்னோட
பெண் : கன்னி என்னை சொர்க்கத்துல
கட்டி வச்சான் அத்தை மகன்
கண்ணி வச்சு கட்டழக
தொட்டானம்மா ஒத்தையிலே
சருகாகி காயும் முன்னாலே
நெருக்கத்திலே நெழலாகி கூட வந்தானே…
குழு : ……………………………
பெண் : அடி ஆத்தாடி மாமா நீ வேகம்தான் இது
காத்தாடி போலாடும் தேகம்தான்
ஆண் : இள நாத்தாக நீ வாடும் நேரந்தான்
புது ஊத்தாக நான் சேர வேணுந்தான்
பெண் : கண்டாங்கி சேலக்கட்டி கை நிறைய வளவி போட்டு
கோடாலி கொண்டையிலே குண்டுமல்லி பூவும் வச்சு
ஆண் : கண்டாங்கி சேலக்கட்டி கை நிறைய வளவி போட்டு
கோடாலி கொண்டையிலே குண்டுமல்லி பூவும் வச்சு..
பெண் : நான் சேர வேணும் உன்னோட மயக்கத்தில
நீ வாழ வேணும் என்னோட
ஆண் : ஹோய் தண்ணிக் கொடம் கக்கத்திலே
தாங்கி வந்தா அக்கா மக
கண்ணு ரெண்டும் வெக்கத்திலே
சுத்துதம்மா நிக்காமலே
பூப்போல கால வச்சாலே இந்த பூமியெல்லாம்
பூப்போடும் சோலை தன்னாலே
பெண் : கன்னி என்னை சொர்க்கத்துல
கட்டி வச்சான் அத்தை மகன்
ஆண் : தனநநந
பெண் : கண்ணி வச்சு கட்டழக
தொட்டானம்மா ஒத்தையிலே
ஆண் : தனநநந
பெண் : சருகாகி காயும் முன்னாலே
நெருக்கத்திலே நெழலாக கூட வந்தானே…