
Album: Mouna Mozhi
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Deva
Lyricist: Kasthuri Raja
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mouna Mozhi
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Deva
Lyricist: Kasthuri Raja
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Deva
Chorus : Kukoo Kukoo Kukoo Kukoo Kukoo
Kukoo Kukoo Kukoo Kukoo Kukoo Kukoo
Male : Poonguyilae Kuyilae Kuyilae Geetham Paadu
Chorus : Kukoo
Male : Poonthogai Mayilae Mayilae Neeyum Aadu
Chorus : Kukoo Kukoo
Female : Ponveenai Nee Meetta Sandhosamae
En Maeni Nee Aazhum Saamraajiyamae
Male : Un Vizhigal Koodi Pesum Mozhiyoo Mouna Mozhi
Adhu Ilamai Dhesam Engum Pesum Kaadhal Mozhi
Female : Hoo Oo Oo Oo Oo
Male : Poonguyilae Kuyilae Kuyilae Geetham Paadu
Chorus : Kukoo
Male : Poonthogai Mayilae Mayilae Neeyum Aadu
Chorus : Kukoo Kukoo
Male : Manjal Nilavoliyai Mannil Niruthi Vaithu
Manjam Amaithu Vidavaa
Female : Mangai Unakku Endhan Nenjai Koduthu Angu
Thanjam Pugunthu Vidavaa
Male : Kanane Unadhu Idhazh Kallil Nanaintha Malar
Indrae Aruntha Varavaa
Female : Ennai Izhandha Undhan Kannil Kalanthu
Indha Kanni Virunthu Tharavaa
Male : Naan Thedum Sugam Yaavum Neeyaachu
Naalthooram Suvai Koodum Noyaachu
Female : En Saelai Unakaaga Paayaachu
Un Paarvai Enai Theendum Theeyaachu
Male : Maalai Adhikaalai Adhu Illaamal Poyachu
Female : Poonguyilae Kuyilae Kuyilae Geetham Paadu
Chorus : Kukoo
Male : Poonthogai Mayilae Mayilae Neeyum Aadu
Chorus : Kukoo Kukoo
Chorus : .………………………..
Female : Alli Kodi Eduthu Malli Malar Thoduthu
Undhan Arugil Varavaa
Male : Mullai Arumbeduthu Pillai Varam Kodukka
Unnai Anaithu Vidavaa
Female : Palli Ninaivai Vittu Palliyaraikku Vanthu
Alli Eduthu Tharava
Male : Thulli Thiriyum Unnai Velli Mulaikkum Varai
Killi Kiranga Vidavaa
Female : Aahaahaa Nadhi Neeril Nanainthaachu
Aagaayam Nilam Yaavum Namadhaachu
Male : Aathaadi Sruthi Meetti Isai Serthu
Aazhvomae Puvi Yaavum Ini Sernthu
Female : Podhum Idhu Podhum Ini Thaangaathu En Dhegam
Male : Poonguyilae Kuyilae Kuyilae Geetham Paadu
Chorus : Kukoo
Male : Poonthogai Mayilae Mayilae Neeyum Aadu
Chorus : Kukoo Kukoo
Female : Ponveenai Nee Meetta Sandhosamae
Male : Aaa….aaa….aaa…aa…
Female : En Maeni Nee Aazhum Saamraajiyamae
Male : Un Vizhigal Koodi Pesum Mozhiyoo Mouna Mozhi
Female : Adhu Ilamai Dhesam Engum Pesum Kaadhal Mozhi
Both : Hoo Oo Oo Oo Oo
Male : Poonguyilae Kuyilae Kuyilae Geetham Paadu
Chorus : Kukoo
Female : Poonthogai Mayilae Mayilae Neeyum Aadu
Chorus : Kukoo Kukoo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
குழு : குக்கூ குக்கூகுக்கூ குக்கூகுக்கூ
குக்கூகுக்கூ குக்கூகுக்கூ குக்கூகுக்கூ…
ஆண் : பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..
குழு : குக்குக்கூ
ஆண் : பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு
குழு : குக்குக்கூ குக்குக்கூ
பெண் : பொன்வீணை நீ மீட்ட சந்தோஷமே
என் மேனி நீ ஆளும் சாம்ராஜ்யமே
ஆண் : உன் விழிகள் கூடி பேசும் மொழியோ மௌனமொழி
அது இளமை தேசம் எங்கும் பேசும் காதல் மொழி
பெண் : ஓஓஒ
ஆண் : பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..
குழு : குக்குக்கூ
ஆண் : பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு
குழு : குக்குக்கூ குக்குக்கூ
ஆண் : மஞ்சள் நிலவொளியை மண்ணில் நிறுத்தி வைத்து
மஞ்சம் அமைத்து விடவா
பெண் : மானகை உனக்கு எந்தன் நெஞ்சை கொடுத்து அங்கு
தஞ்சம் புகுந்து விடவா
ஆண் : கண்ணே உனது இதழ் கள்ளில் நனைந்த மலர்
இன்றே அருந்த வரவா
பெண் : என்னை இழந்து உந்தன் கண்ணில் கலந்து
இந்த கன்னி விருந்து தரவா
ஆண் : நான் தேடும் சுகம் யாவும் நீயாச்சு
நாள்தோறும் சுவை கூடும் நோயாச்சு
பெண் : என் சேலை உனக்காக பாயாச்சு
உன் பார்வை எனைத் தீண்டும் தீயாச்சு
ஆண் : மாலை அதிகாலை அது இல்லாமல் போயாச்சு
பெண் : பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..
குழு : குக்குக்கூ
ஆண் : பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு
குழு : குக்குக்கூ குக்குக்கூ
பெண் : அல்லிக் கொடியெடுத்து மல்லி மலர் தொடுத்து
உந்தன் அருகில் வரவா
ஆண் : முல்லை அரும்பெடுத்து பிள்ளை வரம் கொடுக்க
உன்னை அணைத்து விடவா
பெண் : பள்ளி நினைவை விட்டு பள்ளியறைக்கு வந்து
அள்ளி எடுத்து தரவா
ஆண் : துள்ளி திரியும் உன்னை வெள்ளி முளைக்கும் வரை
கிள்ளி கிறங்க விடவா
பெண் : ஆஹாஹா நதி நீரில் நனைந்தாச்சு
ஆகாயம் நிலம் யாவும் நமதாச்சு
ஆண் : ஆத்தாடி ஸ்ருதி மீட்டி இசை சேர்த்து
ஆள்வோமே புவி யாவும் இனி சேர்ந்து
பெண் : போதும் இது போதும் இனி தாங்காது என் தங்கம்
ஆண் : பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..
குழு : குக்குக்கூ
ஆண் : பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு
குழு : குக்குக்கூ குக்குக்கூ
பெண் : பொன்வீணை நீ மீட்ட சந்தோஷமே
ஆண் : ஆஅ …ஆஅ….ஆஅ….ஆ…
பெண் : என் மேனி நீ ஆளும் சாம்ராஜ்யமே
ஆண் : உன் விழிகள் கூடி பேசும் மொழியோ மௌனமொழி
பெண் : அது இளமை தேசம் எங்கும் பேசும் காதல் மொழி
இருவர் : ஓஓஒ
ஆண் : பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..
குழு : குக்குக்கூ
பெண் : பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு
குழு : குக்குக்கூ குக்குக்கூ