
Album: Mouna Mozhi
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki, Chorus
Music by: Deva
Lyricist: Kasthuri Raja
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mouna Mozhi
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki, Chorus
Music by: Deva
Lyricist: Kasthuri Raja
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki And Chorus
Music By : Deva
Male Chorus : Thakkalinna
Male Chorus : Thakkalinna Thakkali
Thaavani Potta Thakkali
Male Chorus : Thakkalinna Thakkali Thaavani Potta Thakkali
Pappaalinna Pappaali Paruvam Vandha Pappaali
Female Chorus : Murungakkaanaa Murungakkaa
Muthi Pona Murungakka
Podalangannaa Podalanga
Vathi Pona Podalanga
Male : Thakkalinna Thakkali Thaavani Potta Thakkali
Ada Pappaalinna Pappaali Paruvam Vandha Pappaali
Pothi Pothi Veikkathadi Nee
Hai Sokki Sokki Nikkurendi Naan
Unnai Suthi Suthi Nitham Vandhu
Kothi Kothi Thinna Poren
Male : Thakkalinna
Male Chorus : Thakkalinna Thakkali
Thaavani Potta Thakkali
Pappaalinna Pappaali Paruvam Vandha Pappaali
Female : Thoodhaaga Naan Vara Thaaralama Thara
Poomaalai Nee Soodanum
Chorus : Aama Poomaalai Nee Soodanum
Female : Heroonnu Per Sonnaa Veeraappu Koodathu
Naanaaga Thaan Seranum
Chorus : Aama Naanaaaga Thaan Seranam
Male : Ooyaama Nee Vandhu Raakaala Thookathaiyae
Nogaama Kollaiyadichae
Paayaama Thaekki Vachu Valibathu Vegatha Nee
Pakkuvama Mella Odachae
Female : Koodathaiyaa Koodathu
Un Vegam Romba Polladhudhu
Female : Murungakkaanaa
Female Chorus : Murungakkaanaa Murungakkaa
Muthi Pona Murungakka
Podalangannaa Podalanga
Vathi Pona Podalanga
Male Chorus : Seiyungada Bajanai
Machi Seiyungada Bajanai
Kanniyar Koothathai Koovi Azhaithu
Kelungada Karunai Oo Machi
Kelungadaa Karunai
Male : Maaradhu Kadhal Venaandi Modhal
Thaangadhu Un Oodal
Chorus : Aama Thaangathu Un Oodal
Male : Adi Thaanaga Yerum Thalaadha Mogam
Theradhu Namm Koodal
Chorus : Aama Theeradhu Namm Koodal
Female : Adiyaathi Nee Ennna Achaaram Podama
Athanaiyum Serthu Kekkuraa
Pidivaatham Pannatha Kalyanam Pannaama
Kannam Vechu Thiruda Paakurae
Male : Pogathamma Pogathae
Enaasaiya Thoondi Pogaathae
Male : Thakkalinna
Male Chorus : Thakkalinna Thakkali
Thaavani Potta Thakkali
Male : Thakkali
Male Chorus : Pappaalinna Pappaali
Paruvam Vandha Pappaali
Male : Pothi Pothi Veikkathadi Nee
Haa Sokki Sokki Nikkurendi Naan
Unnai Suthi Suthi Nitham Vandhu
Kothi Kothi Thinna Poren
Female : Murungakkaanaa
Female Chorus : Murungakkaanaa Murungakkaa
Muthi Pona Murungakka
Podalangannaa Podalanga
Vathi Pona Podalanga
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், எஸ். ஜானகி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் குழு : தக்காளின்னா
ஆண் குழு : தக்காளின்னா தக்காளி
தாவணி போட்ட தக்காளி
ஆண் குழு : தக்காளின்னா தக்காளி
தாவணி போட்ட தக்காளி
பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி
பெண் குழு : முருங்கக்கான்னா முருங்கக்கா
முத்திப்போன முருங்கக்கா
பொடலங்கான்னா பொடலங்கா
வத்திப் போன பொடலங்கா
ஆண் : தக்காளின்னா தக்காளி அடி
தாவணி போட்ட தக்காளி
பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி
பொத்தி பொத்தி வைக்காதடி நீ
ஹை சொக்கி சொக்கி நிக்கிறேன்டி நான்
உன்னை சுத்தி சுத்தி நித்தம் வந்து
கொத்தி கொத்தி தின்னப்போறேன்
ஆண் : தக்காளின்னா….
ஆண் குழு : தக்காளின்னா தக்காளி
தாவணி போட்ட தக்காளி
பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி…
பெண் : தோதாக நான் வர தாராளமா தர
பூமாலை நீ சூடணும்..
குழு : ஆமா பூமாலை நீ சூடணும்
பெண் : ஹீரோன்னு பேர் சொன்னா வீராப்பு கூடாது
நானாகத்தான் சேரணும்..
குழு : ஆமா நானாகத்தான் சேரணும்
ஆண் : ஓயாம நீ வந்து ராக்கால தூக்கத்தையே
நோகாம கொள்ளையடிச்சே
பாயாம தேக்கி வச்ச வாலிபத்து வேகத்த நீ
பக்குவமா மெல்ல ஓடச்சே
பெண் : கூடாதய்யா கூடாது உன் வேகம் ரொம்ப பொல்லாது
பெண் : முருங்கக்கான்னா….
பெண் குழு : முருங்கக்கான்னா முருங்கக்கா
முத்திப்போன முருங்கக்கா
பொடலங்கான்னா பொடலங்கா
வத்திப் போன பொடலங்கா…..
ஆண் குழு : செய்யுங்கடா பஜனை
மச்சி செய்யுங்கடா பஜனை
கன்னியர் கூட்டத்தை கூவி அழைத்து
கேளுங்கடா கருணை ஓஒ..மச்சி
கேளுங்கடா கருணை…
ஆண் : மாறாது காதல் வேணாண்டி மோதல்
தாங்காது உன் ஊடல்
குழு : ஆமா தாங்காது உன் ஊடல்
ஆண் : அடி தானாக ஏறும் தாளாத மோகம்
தீராது நம் ஊடல்
குழு : ஆமா தீராது நம் ஊடல்
பெண் : அடியாத்தி நீ என்ன அச்சாரம் போடாம
அத்தனையும் சேர்த்து கேக்குறே
பிடிவாதம் பண்ணாத கல்யாணம் பண்ணாம
கண்ணம் வச்சு திருடப் பாக்குறே
ஆண் : போகாதம்மா போகாதே
என்னாசை தூண்டி போகாதே
ஆண் : தக்காளின்னா…
ஆண் குழு : தக்காளின்னா தக்காளி
அடி தாவணி போட்ட தக்காளி
ஆண் : தக்காளி
ஆண் குழு : பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி
ஆண் : பொத்தி பொத்தி வைக்காதடி நீ
ஹை சொக்கி சொக்கி நிக்கிறேன்டி நான்
உன்னை சுத்தி சுத்தி நித்தம் வந்து
கொத்தி கொத்தி தின்னப்போறேன்
பெண் : முருங்கக்கான்னா….
பெண் குழு : முருங்கக்கான்னா முருங்கக்கா
முத்திப்போன முருங்கக்கா
பொடலங்கான்னா பொடலங்கா
வத்திப் போன பொடலங்கா…..