Album: Ivan Veramathiri
Artists: Nivas, Anand Aravindakshan
Music by: C. Sathya
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ivan Veramathiri
Artists: Nivas, Anand Aravindakshan
Music by: C. Sathya
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Anand Aravindakshan And Nivas
Music By : C. Sathya
Male : Thanimayilae
En Idthayam Thudikuthae
Tholaivinilae
En Nizhalum Nadakuthae
En Arugae Nee Irunthaal
Iravu Pagal Thevai Illai
Male : Thanimayilae
En Idthayam Thudikuthae
Tholaivinilae
En Nizhalum Nadakuthae
Male : Oh Vaan Nilavu Elanamaai
Enai Paarthu Sirikirathae
Oothubathi Pol Enathu
Uyaram Ingae Kuraigirathae
Male : Aarugalaai Vizhi Kalangum
Aaruthalaai Nee Illaiyae
Verethuvum Puriyamal
Ver Varaiyil Un Kanavae
Male : Ennavalae
En Ulagam Uraiyuthae
Kangalilae
Un Kanavaai Niraiyuthae
Male : Pechirunthum Moochirunthum
Uyirai Mattum Kaanavillai
Nee Nadantha Saalaigalil
Nadanthidavae Mudiyavillai
Male : Ezhu Kadal Ezhu Malai
Thaandi Unai Thediduven
Kaatril Ellam Un Peyarai
Ezhuthi Vaithae Kaathirupen
Male : En Uyirae
En Idhayam Thudikuthae
Uyir Viduven
Nee Piranthaal Nodiyilae..
பாடகா்கள் : ஆனந்த் அரவிந்தக்ஷன், நிவாஸ்
இசையமைப்பாளா் : சி.சத்யா
ஆண் : தனிமையிலே
என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என்
நிழலும் நடக்குதே என்
அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவையில்லை
ஆண் : தனிமையிலே
என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என்
நிழலும் நடக்குதே
ஆண் : ஓ வான் நிலவு
ஏளனமாய் எனைப் பார்த்து
சிரிக்கிறதே ஊதுபத்தி போல்
எனது உயரம் இங்கே
குறைகிறதே
ஆண் : ஆறுகளாய் விழி
கலங்கும் ஆறுதலாய் நீ
இல்லையே வேறெதுவும்
புரியாமல் வேர் வரையில்
உன் கனவே
ஆண் : என்னவளே என்
உலகம் உறையுதே
கண்களிலே உன் கனவாய்
நிறையுதே
ஆண் : பேச்சிருந்தும்
மூச்சிருந்தும் உயிரை
மட்டும் காணவில்லை
நீ நடந்த சாலைகளில்
நடந்திடவே முடியவில்லை
ஆண் : ஏழு கடல் ஏழு
மலை தாண்டி உனைத்
தேடிடுவேன் காற்றில்
எல்லாம் உன் பெயரை
எழுதி வைத்தே காத்திருப்பேன்
ஆண் : என்னுயிரே என்
இதயம் துடிக்குதே உயிர்
விடுவேன் நீ பிறந்தால்
நொடியிலே