Album: Thanga Pappa
Artists: K. S. Chithra, Sadhana
Music by: Deva
Lyricist: Aravind Raj
Release Date: 16-07-2021 (06:27 AM)
Album: Thanga Pappa
Artists: K. S. Chithra, Sadhana
Music by: Deva
Lyricist: Aravind Raj
Release Date: 16-07-2021 (06:27 AM)
Singers : K. S. Chithra And Sadhana
Music By : Deva
Female : Thanga Paapa Sandham Paadum
Pillai Nenjam Thaayai Thedum
Female : Thanga Paapa Sandham Paadum
Pillai Nenjam Thaayai Thedum
Female : Ennai Theriyavillaiyaa
Unmai Puriyavillaiyaa
Un Udalil Valarnthathum
Un Ninaivil Illaiyaa
Kangal Neeril Sondham Theduthae
Female : Thanga Paapa Sandham Paadum
Pillai Nenjam Thaayai Thedum
Female : Thaaiyidathil Pillai Sendru
Sondhamthanai Koorumoo
Andru Sonna Vaarthaigalum
Nenjai Vittu Pogumoo
Female : Pillai Nenjil Oorum Ennangalai
Thaai Manam Maranthidumoo
Pinju Kaalgal Modhi Sonna Mozhi
Thaai Manam Maranthidumoo
Female : Annai Unnai Kaanbhadharkkae
Mannil Meendum Vandhen
Female : Pillai Unnai Kaanbhadharkkae
Thaayum Mannil Vaazhndhen
Pala Jenmam Thodarum Bandhamae
Female : Thanga Paapa Sandham Paadum
Thaayin Nenjam Thaalam Podum
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் சாதனா
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
பிள்ளை நெஞ்சம் தாயை தேடும்
பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
பிள்ளை நெஞ்சம் தாயை தேடும்
பெண் : என்னை தெரியவில்லையா
உண்மை புரியவில்லையா
உன் உடலில் வளர்ந்ததும்
உன் நினைவில் இல்லையா
கண்கள் நீரில் சொந்தம் தேடுதே
பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
பிள்ளை நெஞ்சம் தாயை தேடும்
பெண் : தாயிடத்தில் பிள்ளை சென்று
சொந்தம்தனை கூறுமோ
அன்று சொன்ன வார்த்தைகளும்
நெஞ்சை விட்டு போகுமோ
பெண் : பிள்ளை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை
தாய்…..மனம் மறந்திடுமா
பிஞ்சுக் கால்கள் மோதி சொன்ன மொழி
தாய் மனம் மறந்திடுமா
பெண் : அன்னை உன்னை காண்பதற்கே
மண்ணில் மீண்டும் வந்தேன்
பெண் : பிள்ளை உன்னைக் காண்பதற்கே
தாயும் மண்ணில் வாழ்ந்தேன்
பல ஜென்மம் தொடரும் பந்தமே
பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தாயின் நெஞ்சம் தாளம் போடும்…