
Album: Thanga Pappa
Artists: K. S. Chithra, S. P. Balasubrahmanyam
Music by: Deva
Lyricist: Aravind Raj
Release Date: 16-07-2021 (06:27 AM)
Album: Thanga Pappa
Artists: K. S. Chithra, S. P. Balasubrahmanyam
Music by: Deva
Lyricist: Aravind Raj
Release Date: 16-07-2021 (06:27 AM)
Singers : K. S. Chithra And S. P. Balasubrahmanyam
Music By : Deva
Male : Sanisaga Sanisari Sanisagama Sanirisa
Female : Lalalalalaa… Laalalalaalaa
Laalaalaalaa Laa Lalala
Laalaalaalaa Laa Lalalalalalaa…
Male : Lalalalalallalalalaaa
Male : Thanga Paapa Sandham Paadum
Thandhai Nenjam Thaalam Podum
Idhu Inba Thollaiyoo Suga Raagamillaiyoo
Oru Thaayin Ullamae Anbu Koyil Illaiyoo
Andha Koyil Vaazhum Deivamae
Female : Thanga Paapa Sandham Paadum
Thaayin Nenjam Thaalam Podum
Male : Poomanakkum Pen Mayilae
Paal Manakkum Naeramoo
Female : Mmm Pongi Varum Thaaimaiyilae
Penn Manamum Paadumoo
Male : Annai Nenjil Oorum Ennangalai
Pillaithaan Arindhidumoo
Female : Pinju Kaalgal Modhi Pesum Mozhi
Annaikku Purindhidumoo
Male : Karbam Ennum Koyililae
Kannai Moodi Thoongum
Female : Pillai Unnai Kaanbadharkkae
Thaayin Nenjam Yengum
Male : Pala Jenmam Thodarum Bandhamae
Thanga Paapa Sandham Paadum
Thandhai Nenjam Thaalam Podum
Female : Thandhai Undhan Kangalilae
Thanga Magal Paarkkiren
Male : Mmm…oosaiyindri Pesum Mozhi
Kaadhai Veithu Ketkkiren
Female : Chinna Chinna Mullai Kilippillai
Mellathaan Pesidumoo
Male : Thaththi Thaththi Thaavi Namm Pillai
Nenjil Thaan Aadidumoo
Female : Pillai Ondru Illaiyendraal
Sollum Unnaal Maarum
Male : Thandhai Nenjin Aasaigalum
Pillai Unnaal Theerum
Unnai Kaana Kangal Yengudhu
Female : Thanga Paapa Sandham Paadum
Thaayin Nenjam Thaalam Podum
Idhu Inbha Thollaiyoo Suga Raagamillaiyoo
Oru Thaayin Ullamae Anbhu Koyil Illaiyoo
Andha Koyil Vaazhum Deivamae
Female : Thanga Paapa Sandham Paadum
Male : Thandhai Nenjam Thaalam Podum
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் : ஸநிஸக ஸநிஸரி ஸநிஸமக ஸநிரிஸா
பெண் : லலலலலா லாலலலாலா….
ஆண் : லாலாலா…
ஆண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ
அந்தக் கோயில் வாழும் தெய்வமே….
பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தாயின் நெஞ்சம் தாளம் போடும்
ஆண் : பூமணக்கும் பெண் மயிலே
பால் மணக்கும் நேரமோ
பெண் : ம்ம்ம்…பொங்கி வரும் தாய்மையிலே
பெண் மனமும் பாடுமோ
ஆண் : அன்னை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை
பிள்ளைதான் அறிந்திடுமோ
பெண் : பிஞ்சுக் கால்கள் மோதி பேசும் மொழி
அன்னைக்கே புரிந்திடுமோ
ஆண் : கர்ப்பம் என்னும் கோயிலிலே
கண்ணை மூடித் தூங்கும்
பெண் : பிள்ளை உன்னைக் காண்பதற்கே
தாயின் நெஞ்சம் ஏங்கும்
ஆண் : பல ஜென்மம் தொடரும் பந்தமே
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்
பெண் : தந்தை உந்தன் கண்களிலே
தங்க மகள் பார்க்கிறேன்
ஆண் : ம்ம்ம்..ஓசையின்றி பேசும் மொழி
காதை வைத்து கேட்கிறேன்
பெண் : சின்ன சின்ன முல்லை கிளிப்பிள்ளை
மெல்லத்தான் பேசிடுமோ
ஆண் : தத்தி தத்தி தாவி நம் பிள்ளை
நெஞ்சில்தான் ஆடிடுமோ
பெண் : பிள்ளை ஒன்று இல்லையென்றால்
சொல்லும் உன்னால் மாறும்
ஆண் : தந்தை நெஞ்சின் ஆசைகளும்
பிள்ளை உன்னால் தீரும்
உன்னைக் காண கண்கள் ஏங்குது
பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தாயின் நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ
அந்தக் கோயில் வாழும் தெய்வமே….
பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
ஆண் : தந்தை நெஞ்சம் தாளம் போடும்…..