Album: Thanga Pappa
Artists: K. S. Chithra
Music by: Deva
Lyricist: Aravind Raj
Release Date: 16-07-2021 (06:27 AM)
Album: Thanga Pappa
Artists: K. S. Chithra
Music by: Deva
Lyricist: Aravind Raj
Release Date: 16-07-2021 (06:27 AM)
Singer : K. S. Chithra
Music By : Deva
Female : Abhirami Enakkoru Padhil Solladi
Vel Vizhiyaal Pagai Erithu Thunai Nilladi
Paadugiren Manam Vaadugiren
Un Thiruvadi Thedugiren
Female : Pillai Varam Thandhavalae
Pinikku Marunthaanavalae
Kann Thirandhu Paarthu Vidu
Pillai Uyir Kaathidu
Female : Abhirami Enalloru Padhil Solladi
Vel Vizhiyaal Pagai Erithu Thunai Nilladi
Female : Omm Ennum Oongaara Porulaanaval
Oliyaagi Veliyaagi Ulagaalbaval
Kaattraaga Kanalaagi Kadalaanaval
Karuvaagi Uruvaagi Udalaanaval
Female : Vayiravi Mandali Maalini Sooli
Payiravi Panjami Paarvathi
Manitharum Devarum Munivarum Vandhu
Vanangidum Thaayae Abhiraami
Thaayallavaa Manam Maaralaiyaa
Illai En Kural Ketkkalaiyaa
Female : Paambhu Kudai Kondavalae
Paalayathu Naayagiyae
Pillai Kurai Theerthu Vidu
En Magalai Vaazha Vidu
Female : Vizhiyaalae Vinai Theerkum Kaamatchi Nee
Kiliyodu Mozhi Pesum Meenatchi Nee
Verkaatil Arasaalum Karumaari Nee
Vaepillaiyil Thuyar Pokkum Magamaayi Nee
Female : Naayagi Naanmugi Naarayani Nee
Sangavi Sayagi Saambhavi Nee
Gaganamum Vaanum Bhuvanamum Aada
Thaandavam Aadidum Kaaliyum Nee
Maaralaiyaa Manam Maaralaiyaa
Illai Nee Verum Karsilaiyaa
Female : Soolam Kondu Kaapavalae
Soozhum Vinai Theerpavalae
Karmainai Neekkividu
Kaalan Bayam Pokkividu
Female : Abhirami Enalloru Padhil Solladi
Vel Vizhiyaal Pagai Erithu Thunai Nilladi
Paadugiren Manam Vaadugiren
Un Thiruvadi Thedugiren
Female : Pillai Varam Thandhavalae
Pinikku Marunthaanavalae
Kann Thirandhu Paarthu Vidu
Pillai Uyir Kaathidu
Female : Abhirami Enalloru Padhil Solladi
Vel Vizhiyaal Pagai Erithu Thunai Nilladi
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி
வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி
பாடுகிறேன் மனம் வாடுகிறேன்
உன் திருவடி தேடுகிறேன்
பெண் : பிள்ளை வரம் தந்தவளே
பிணிக்கு மருந்தானவளே
கண் திறந்து பார்த்துவிடு
பிள்ளை உயிர் காத்துவிடு
பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி
வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி
பெண் : ஓம் என்னும் ஓங்காரப் பொருளானவள்
ஒளியாகி வெளியாகி உலகாள்பவள்
காற்றாகி கனலாகி கடலானவள்
கருவாகி உருவாகி உடலானவள்
பெண் : வயிரவி மண்டலி மாலினி சூலி
பயிரவி பஞ்சமி பார்வதி
மனிதரும் தேவரும் முனிவரும் வந்து
வணங்கிடும் தாயே அபிராமி
தாயல்லவா மனம் மாறல்லையா
இல்லை என் குரல் கேட்கலையா
பெண் : பாம்புக் குடை கொண்டவளே
பாளையத்து நாயகியே
பிள்ளைக் குறை தீர்த்து விடு
என் மகளை வாழ விடு
பெண் : விழியாலே வினைத் தீர்க்கும் காமாட்சி நீ
கிளியோடு மொழி பேசும் மீனாட்சி நீ
வேற்காட்டில் அரசாளும் கருமாரி நீ
வேப்பிலையில் துயர் போக்கும் மகமாயி நீ
பெண் : நாயகி நான்முகி நாராயணி நீ
சங்கவி சாயகி சாம்பவி நீ
ககனமும் வானும் புவனமும் ஆட
தாண்டவம் ஆடிடும் காளியும் நீ
மாறலையா மனம் மாறலையா
இல்லை நீ வெறும் கற்சிலையா
பெண் : சூலம் கொண்டு காப்பவளே
சூழும் வினை தீர்ப்பவளே
கர்மவினை நீக்கிவிடு
காலன் பயம் போக்கிவிடு
பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி
வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி
பாடுகிறேன் மனம் வாடுகிறேன்
உன் திருவடி தேடுகிறேன்
பெண் : பிள்ளை வரம் தந்தவளே
பிணிக்கு மருந்தானவளே
கண் திறந்து பார்த்துவிடு
பிள்ளை உயிர் காத்துவிடு
பெண் : அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி
வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி