Album: Achcham Yenbadhu Madamaiyada
Artists: Sid Sriram
Music by: A.R. Rahman
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Achcham Yenbadhu Madamaiyada
Artists: Sid Sriram
Music by: A.R. Rahman
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sid Sriram
            Music By : A.R. Rahman
Female : …………………………………………
Male : Yeno Vaanilai Maarudhae
Mani Thuli Pogudhae
Maarbin Vegam Koodudhae
Manamo Yetho Solla Vaarthai Thedudhae
Male : Kannellam Neeyae Thaan Nirkindraai
Vizhiyin Mel Naan Kobam Konden
Imai Moodidu Endren
Male : Nagarum Nodigal Kasaiyadi Polae
Muthugin Melae Vizhuvathinaalae
Vari Vari Kavidhai
Ezhudhum Valigal Ezhudha Mozhigal Enadhu
Male : Kadal Polae Peridhaaga Nee Nindraai
Siruvan Naan Siru Alai Matum Dhaan
Paarkiren Paarkiren
Eriyum Theeyil Ennai Nee Ootru
Naan Vandhu Neeraadum Neerootru
Male : Oh Oorellam Kanmoodi Thoongum
Osaigal Illaadha Iravae
Oh Naan Matum Thoonkamal
Yengi Un Polae Kaaigindren Nilavae
Male : Kalaabam Polaadum Kanavil Vaazhgindrenae
Kai Neeti Unnai Theendavae Paarthen
Yen Adhil Thorthen Yen Mudhal Mutham
Thara Thaamadham Aaguthu
Thaamarai Veguthu
Female : ……………………………………
Male : { Thalli Pogadhae Enaiyum
Thalli Poga Solladhae
Iruvar Idhazhum Malar Enum Multhaanae } (2)
Male : Dhegam Thadai Illai Ena Naanum
Oru Vaarthai Solgindren
Aanaal Athu Poi Dhaan
Yena Neeyum Arivaai Engindren
Aruginil Vaa
Female : ……………………………………………
Male : Kanavilae Therinthaai
Vizhithadhum Olinthaai
Kanavinil Dhinam Dhinam Mazhai
Thuliyaai Pozhinthaai
Male : Thalli Pogadhae ………….
Male : Kangalil Yekam Kaadhalin Mayakam
Aanaal Paartha Nimidam
Oru Vidhamaana Thayakam
Male : Nodi Nodiyaai Neram Kuraiya
En Kaadhal Aayul Karaiya
Yeno Yeno Maarbil Vegam Kooda
Male : Vidhiyin Sadhi Vilaiyaadudhae
{ Enai Vittu Piriyadhanbae } (2)
Female : ……………………………………………….
Male : Yeno Yeno Yeno Yeno Yeno Yeno
Female : Anbae
பாடகா் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : …………………………………
ஆண் : ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மாா்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல
வாா்த்தை தேடுதே
ஆண் : கண்ணெல்லாம்
நீயேதான் நிற்கின்றாய்
விழியின்மேல் நான்
கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன்
ஆண் : நகரும் நொடிகள்
கசையடிப் போலே முதுகின்
மேலே விழுவதினாலே
வாி வாிக் கவிதை எழுதும்
வலிகள் எழுதா மொழிகள் எனது
ஆண் : கடல் போல பொிதாக
நீ நின்றாய் சிறுவன் நான்
சிறு அலை மட்டும் தான்
பாா்க்கிறேன் பாா்க்கிறேன்
எாியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று
ஆண் : ஓ.. ஊரெல்லாம்
கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே
ஓ.. நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே
ஆண் : கலாபம் போலாடும்
கனவில் வாழ்கின்றனே
கை நீட்டி உன்னைத்
தீண்டவே பாா்த்தேன்
ஆண் : ஏன் அதில் தோற்றேன்
ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது
பெண் : …………………………………
ஆண் : { தள்ளிப் போகாதே
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே இருவர் இதழும்
மலா் எனும் முள்தானே } (2)
ஆண் : தேகம் தடை இல்லை
என நானும் ஒரு வாா்த்தை
சொல்கின்றேன் ஆனால் அது
பொய் தான் என நீயும் அறிவாய்
என்கின்றேன் அருகினில் வா
பெண் : …………………………………
ஆண் : கனவிலே தொிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம்
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்
ஆண் : தள்ளிப் போகாதே………
ஆண் : கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம் ஆனால்
பாா்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்
ஆண் : நொடி நொடியாய்
நேரம் குறைய என் காதல்
ஆயுள் கறைய ஏனோ
ஏனோ மாா்பில் வேகம் கூட
ஆண் : விதியின் சதி விளையாடுதே
{ எனை விட்டுப் பிாியாதன்பே } (2)
பெண் : …………………………………
ஆண் : ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
பெண் : அன்பே