Album: Achcham Yenbadhu Madamaiyada
Artists: Aditya Rao, Aaryan Dinesh Kanagaratnamand Sri Raskol
Music by: A. R. Rahman
Lyricist: Vigneshan Shivan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Achcham Yenbadhu Madamaiyada
Artists: Aditya Rao, Aaryan Dinesh Kanagaratnamand Sri Raskol
Music by: A. R. Rahman
Lyricist: Vigneshan Shivan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Aditya Rao, Aaryan Dinesh Kanagaratnam
And Sri Raskol
Music By : A. R. Rahman
Male : Yeah!! Yeah!!
ADK Sri Raskol
Getting It Down With
AR Rahman
Get It Down
Get It Down
Get It Down Now
Male : {Showkali
Vaada Vaada
Shockadicha Madhiri
Orama Nikkaadha Daa
Male : Showkali
Vendaam Vendaam
Ponnuga Illamalae
Onnumae Illathaanda} (2)
Male : Enna Machi
Sokka Keedhu Machi
Sokkaiya Maattikittu
Sitta Kadaththi
Vandila Vachchi
Male : {Showkali Showkali
Showkali Showkali
Showkali Showkali
Showkali Kalli
Male : Edadhu Edadhu
Valadhu Valadhu
Thiruppi Thiruppi Vetti
Showkaali Kaattum
Viththai Ellaam
Vetti Vetti Machi
Showkaali Naan Di} (2)
Male : Namma Siragugalae
Indha Bike-nga Thaanae
Indha Ulagainilae
Mudhal Thevaiyae.
Male : Naan Murukka Murukka
Enna Parakka Parakka
Viduvaayo
Kadhai Pilakka Pilakka
En Kavalai Marakka
Viduvaayo
Male : Kaiyya Pudikka
Katti Anaikka
Enakkena Oru
Bike-eh Podhum
Male : Ena Marakka
Dhooram Kadakka
Ennoda Bike-eh Podhum
Male : Podhumae Podhumae
Yelae Yelae Yelae
Yelae Makkaa
Yelae Yelae Yelae
Ennada Aachu Machi
Vandiya Paaru Machi
Ponnunga Unga Katchi
Naanga Ippa Rendu Katchi
Male : Yep Yep Yep
Yep Yep Yep
Yep Yep
Enna Naan Solvadhu
Purivadhu Therivadhu
Unaka Mudivu Alla
Male : Vandiya Ottum Podhu
Kanavula Therivadhu
Unakenna
Male : Jadhagam Paakkumpodhu
Vandi Undhan Kavasam
Pinnaadi Pogadhada
Unakuthaan Avastham
Male : {Showkali Showkali
Showkali Showkali
Showkali Showkali
Showkali Kalli
Male : Edadhu Edadhu
Valadhu Valadhu
Thiruppi Thiruppi Vetti
Showkaali Kaattum
Viththai Ellaam
Vetti Vetti Machi
Showkaali Naan Di} (2)
Male : Namma Siragugalae
Indha .. Breezer Thaanae
Yeah Yeah Yella
Male : Showkaa Keedhu Naanga
Showkali Kaattum Settai
Pengalin Manadhil
Nirandharamaagi
Illam Kattuvadhu
Engal Viththai
Male : Showkali Kooda Serndha
Pengal Udan .party Yoo.
Illaati Kokkariko
Kozhi Pola Thaanungo
Male : Club Like A King
Like A Walk
With The Queen
Chakkunu Pudichcha
Kattipudi
Male : Enama Ponama
Kanama Sollura
Yeh Yeh Yeh Yeh Yeh Yeh
Thannala Vanthu Thaan
Munnadi Nikkura
Yeh Yeh Yeh Yeh Yeh Yeh
Male : Showkali Naan Di
{Yeh Yeh Yeh Yeh Yeh Yeh
Chicks We Don’t Care
Bike Is The Game } (2)
Male : Nee Kulungi Nadakkum
Azhagu Nadaiyae….
Paarkka Vizhigal Alla..
Un Mayakkum Mandhira Paarvai
Pasangalukku Urakkam Illa..
Male : Adhukku Mella Mella
Iduppula Madippula
Paartha Raasaa
Vizhundhiduvaan Lesaa..
Male : Indrin Pudhumai Ilamai
Ini Pudhumai Irundhum
Un Thandhiram Mandhiram
Vilaiyaadum Uraiyaadum
Undhan Azhagai Kandu
Male : Pala Murai
Oru Murai Thirumbadi
Un Munnaadi
Thallaadi Nindru
Male : Naan Sikki Thikki Mukki
Un Gambeera Thotrathil Mirandu
Naan Sikki Thikki Vikkiren
Vikkettil Naan Kadandhu
Male : Showkali Showkali
Showkali Showkali
Showkali Showkali
Showkali Kalli
Male : Edadhu Edadhu
Valadhu Valadhu
Thiruppi Thiruppi Vetti
Showkaali Kaattum
Viththai Ellaam
Vetti Vetti Machi
Showkaali Naan Di
Male : Machchiyae Mahchiyae
Garjikkum Singamae
Naan Ottum Vandiyae
Ennamo Pannura Ma
Male : Kanama Ponama
Thalli Tha Nill Amma
Orutharavai Yaatchum
Indhapakkam Konjam
Odhungi Paarumaa
Dukaati Kuudawaa
Yeh Yeh Yeh Yeh Yeh Yeh
Male : {Showkali Adikadi
Thudikithu Marubadi
Paduthathu Manam
Yenghuthu Orumurai
Male : Showkali Mayangudhu
Undhan Nadai Idai
Viyakathu Puratathu
Yehthetho Nadakuthu} (4)
பாடகர்கள் : ஆதித்யா ராவ், ஆர்யன் தினேஷ், கனகரத்தினம், ஸ்ரீ ராஸ்கல்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ஏய் ஏய் எடிகே
ஸ்ரீ ராஸ்கல் கெட் இட்
டவுன் வித் எ.ஆர். ரஹ்மான்
கெட் இட் டவுன் கெட் இட்
டவுன் கெட் இட் டவுன்
நௌ
ஆண் : { சோக்காளி
வாடா வாடா
ஷாக்கடிச்ச மாதிரி
ஓரமா நிக்காத டா
ஆண் : சோக்காளி
வேண்டாம் வேண்டாம்
பொண்ணுங்க இல்லாமலே
ஒன்னுமே இல்ல தான் டா } (2)
ஆண் : என்ன மச்சி
சோக்கா கீது மச்சி
சொக்காய மாட்டிக்கிட்டு
சிட்ட கடத்தி வண்டில
வச்சி
ஆண் : { சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
கல்லி
ஆண் : இடது இடது வலது
வலது திருப்பி திருப்பி
வெட்டி சோக்காளி காட்டும்
வித்தை எல்லாம் வெட்டி
வெட்டி மச்சி சோக்காளி
நான் டி } (2)
ஆண் : நம்ம சிறகுகளே
இந்த பைக்குங்க தானே
இந்த உலகினிலே முதல்
தேவையே
ஆண் : நான் முறுக்க
முறுக்க என்ன பறக்க
பறக்க விடுவாயோ
கதை பிளக்க பிளக்க
என் கவலை மறக்க
விடுவாயோ
ஆண் : கைய புடிக்க
கட்டி அணைக்க
எனக்கென்ன ஒரு
பைக்கே போதும்
ஆண் : என்ன மறக்க
தூரம் கடக்க என்னோட
பைக்கே போதும்
ஆண் : போதுமே போதுமே
ஏலே ஏலே ஏலே ஏலே மக்கா
ஏலே ஏலே ஏலே என்னடா
ஆச்சு மச்சி வண்டிய பாரு
மச்சி பொண்ணுங்க உங்க
கட்சி நாங்க இப்ப ரெண்டுக்கட்சி
ஆண் : எப் எப் எப்
எப் எப் எப் எப் எப்
என்ன நான் சொல்வது
புாிவது தெரிவது உனக்கு
முடிவு அல்ல
ஆண் : வண்டிய ஓட்டும்
போது கனவுல தெரிவது
உனக்கென்ன
ஆண் : ஜாதகம் பாக்கும்
போது வண்டி உந்தன்
கவசம் பின்னாடி போகாதடா
உனக்குத்தான் அவஸ்தம்
ஆண் : { சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
கல்லி
ஆண் : இடது இடது வலது
வலது திருப்பி திருப்பி
வெட்டி சோக்காளி காட்டும்
வித்தை எல்லாம் வெட்டி
வெட்டி மச்சி சோக்காளி
நான் டி } (2)
ஆண் : நம்ம சிறகுகளே
இந்த பிரீஸர் தானே
ஏ ஏ ஏலே
ஆண் : ஷோக்கா கீது
நாங்க சோக்காளி காட்டும்
சேட்டை பெண்களின் மனதில்
நிரந்தரமாகி இல்லம் கட்டுவது
எங்கள் வித்தை
ஆண் : சோக்காளி கூட
சேர்ந்தா பெண்களுடன்
பார்ட்டி யோ இல்லாட்டி
கொக்கரக்கோ கோழி
போல தானுங்கோ
ஆண் : கிளப் லைக்
எ கிங் லைக் எ வாக்
வித் தி குயின் சாக்குனு
புடிச்சா கட்டி புடி
ஆண் : என்னமா பொன்னமா
கண்ணம்மா சொல்லுற ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ தன்னால வந்து தான்
முன்னாடி நிக்குற ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
ஆண் : சோக்காளி நான் டி
{ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ சிக்ஸ் வி
டோன்ட் கேர் பைக்
இஸ் தி கேம் } (2)
ஆண் : நீ குலுங்கி நடக்கும்
அழகு நடையே பாா்க்க
விழிகள் அல்ல உன்
மயக்கும் மந்திர பார்வை
பசங்களுக்கு உறக்கம் இல்ல
ஆண் : அதுக்கு மெல்ல
மெல்ல இடுப்புல மடிப்புல
பாா்த்த ராசா விழுந்திடுவான்
லேசா
ஆண் : இன்றின் புதுமை
இளமை இனி புதுமை
இருந்தும் உன் தந்திரம்
மந்திரம் விளையாடும்
உரையாடும் உந்தன்
அழகை கண்டு
ஆண் : பலமுறை ஒரு
முறை திரும்படி உன்
முன்னாடி தள்ளாடி
நின்று
ஆண் : நான் சிக்கி திக்கி
முக்கி உன் கம்பீர
தோற்றத்தில் மிரண்டு
நான் சிக்கி திக்கி
விக்கிறேன் விக்கெட்டில்
நான் கடந்து
ஆண் : சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
கல்லி
ஆண் : இடது இடது வலது
வலது திருப்பி திருப்பி
வெட்டி சோக்காளி காட்டும்
வித்தை எல்லாம் வெட்டி
வெட்டி மச்சி சோக்காளி
நான் டி
ஆண் : மச்சியே மச்சியே
கர்ஜிக்கும் சிங்கமே
நான் ஓட்டும் வண்டியே
என்னமோ பண்ணுற மா
ஆண் : காணாம போனமா
தள்ளி தா நில் அம்மா
ஒரு தறவையாச்சும்
இந்த பக்கம் கொஞ்சம்
ஒதுங்கி பாருமா
டுகாட்டி கூடவா
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
ஆண் : { சோக்காளி அடிக்கடி
துடிக்கிது மறுபடி படுத்தது
மனம் ஏங்குது ஒருமுறை
ஆண் : சோக்காளி மயங்குது
உந்தன் நடை இடை
வியக்காது புரட்டாது
ஏதேதோ நடக்குது } (4)