Album: Irandam Ulagaporin Kadaisi Gundu
Artists:
Music by:
Lyricist: Arivu
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Irandam Ulagaporin Kadaisi Gundu
Artists:
Music by:
Lyricist: Arivu
Release Date: 09-04-2021 (02:26 PM)
Pizhai Theerkumaa
Oru Punidha Bhoomiyil
Por Indri Naam Ondraai
Serum Naal Vaaradha
Vilakketrumaa
Siru Manidha Sathiyil
Mel Ennum Keezh Ennum
Kolangal Maradha
Thazhvugal Illai
Maanudam Engum
Pirivinaiyin Peru Vali Thaangum
Pizhai Theerkumaa
Oru Punidha Bhoomiyil
Athigaaram Valigalai Kootum
Padaginil Yaettrum
Uravinai Maattrum
Agathigal Aakkum
Vali Vaer Thaangum
Thaayagam Inithaagumo
Ezhukira Kobam Bathil Thaedumo
Varunkaalamum Puvi Meetkaatho
Pizhai Theerkumaa
Oru Punidha Bhoomiyil
Por Indri Naam Ondraai
Serum Naal Vaaradha
Adhil Anbum Parithaabam
Kathariya Podhum
Kathavinai Moodum
Erigira Veedum Viragaai Enjum
Aayunthangal Thaangumo
Anu Anuvaaga Karuvaanathu
Azhinthoduthae Anuvaal Ingae
Purandooduthae Manitham
Oh...ooo Ooo
Udaintha Theepori Ulagamaanathu
Varaintha Kodugal Karaigalaanathu
Vizhuntha Saavugal Vithaigalaaguthu
Anaindha Saambalum Amaidhi Venduthu
Pizhai Theerkumaa
Oru Punidha Bhoomiyil
Por Indri Naam Ondraai
Serum Naal Vaaradha
Vilakketrumaa
Siru Manidha Sathiyil
Mel Ennum Keezh Ennum
Kolangal Maradha
Thazhvugal Illai
Maanudam Engum
Pirivinaiyin Peru Vali Thaangum
Pizhai Theerkumaa
Oru Punidha Bhoomiyil
Ohh Ooo Oh Ooo Oh Ooo Oh Ooo Ooo
பாடகர்கள் : ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் சின்ன பொண்ணு
இசையமைப்பாளர் : தென்மா
பெண் : தலைமுறை தலை தூக்குமா
பிழை தீர்க்குமா
ஒரு புனித பூமியில்
போர் இன்றி நாம் ஒன்றாய்
சேரும் நாள் வாராதா
ஆண் : விடுதலை வழி காட்டுமா
விளகேற்றுமா
சிறு மனித சாதியில்
மேல் என்னும் கீழ் என்னும்
கோலங்கள் மாறாதா
பெண் : தாய் நிலம் எங்கும்
தாழ்வுகள் இல்லை
மானுடம் எங்கும்
பிரிவினையின் பெரு வலி தாங்கும்
பெண் : தலைமுறை தலை தூக்குமா
பிழை தீர்க்குமா
ஒரு புனித பூமியில்
பெண் : கிரீடங்கள் தோற்கும்
அதிகாரம் வழிகளை கூட்டும்
படகினில் ஏற்றும்
உறவினை மாற்றும்
அகதிகளாக்கும்
வலி வேர் தாங்கும்
பெண் : தாயே மறைந்த பின்னால்
தாயகம் இனிதாகுமோ
எழுகிற கோபம் பதில் தேடுமோ
வருங்காலமும் புவி மீட்காதோ
பெண் : தலைமுறை தலை தூக்குமா
பிழை தீர்க்குமா
ஒரு புனித பூமியில்
போர் இன்றி நாம் ஒன்றாய்
சேரும் நாள் வாராதா
பெண் : வண்ணம் பல வேதம்
அதில் அன்பும் பரிதாபம்
கதறிய போதும்
கதவினை மூடும்
எரிகிற வீடும் விறகாய் எஞ்சும்
பெண் : பாடும் மழலை நெஞ்சம்
ஆயுதங்கள் தாங்குமோ
அணு அணுவாக கருவானது
அழிந்தோடுதே அணுவால் இங்கே
பெண் : ஓ…..எல்லைகள் ஏதும் அறியாமலே
புரண்டோடுதே மனிதம்……
ஓ……..ஓஒ ஓஒ
உடைந்த தீப்பொறி உலகமானது
வரைந்த கோடுகள் கரைகலானது
விழுந்த சாவுகள் விதைகளாகுது
அணைந்த சாம்பலும் அமைதி வேண்டுது
பெண் : தலைமுறை தலை தூக்குமா
பிழை தீர்க்குமா
ஒரு புனித பூமியில்
போர் இன்றி நாம் ஒன்றாய்
சேரும் நாள் வாராதா
பெண் : விடுதலை வழி காட்டுமா
விளகேற்றுமா
சிறு மனித சாதியில்
மேல் என்னும் கீழ் என்னும்
கோலங்கள் மாறாதா
பெண் : தாய் நிலம் எங்கும்
தாழ்வுகள் இல்லை
மானுடம் எங்கும்
பிரிவினையின் பெரு வலி தாங்கும்
பெண் : தலைமுறை தலை தூக்குமா
பிழை தீர்க்குமா
ஒரு புனித பூமியில்
ஓ ஓஒ ஓ ஓஒ ஓ ஓஒ ஓ ஓஒ ஓஒ