Thaangaliye Aatha Song Lyrics - Magudam

Thaangaliye Aatha Song Poster

Album: Magudam

Artists: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 09-04-2021 (02:25 PM)

Thaangaliye Aatha Song Lyrics - English & Tamil


Thaangaliye Aatha Song Lyrics in English

Singer : S. P. Balasubrahmanyam


Music By : Ilayaraja


Male : Thaangaliyae Aathaa Un Sollu Thaan
Thaangikkitten Ippo Naan Kallu Thaan
Veesipputtae Em Melae Ambu Thaan
Vaangikkitten Vaerenna Anbu Thaan
Saami Mela Aanaiyaaga
Ennaachu Ennaachu Solluven Naan
Sonna Podhum Namba Maattae
Sollaama Ullaara Melluren Naan


Male : Thaangaliyae Aathaa Un Sollu Thaan
Thaangikkitten Ippo Naan Kallu Thaan
Thaangaliyae Aathaa Un Sollu Thaan


Male : Otha Maattu Vandi Katti
Otti Paakka Aasai Konden
Sondha Maattai Vittu Vittu
Vandha Maattae Yaetru Konden
Oor Vittu Oor Vandha Potta Pulla
Oyaama Senjaalae Anbu Tholla
Vaer Vittu Neer Vittu Vecha Kaadhal
Pookkaama Kaaikkaama Vaadi Pochae
Aagaadha Veettilae Aanaenae Maappillai
Aagaadha Veettilae Aanaenae Maappillai
Ellaamae Vidhi Padi Nadakkudhadaa


Male : Thaangaliyae Aathaa Un Sollu Thaan
Thaangikkitten Ippo Naan Kallu Thaan
Veesipputtae Em Melae Ambu Thaan
Vaangikkitten Vaerenna Anbu Thaan
Saami Mela Aanaiyaaga
Ennaachu Ennaachu Solluven Naan
Sonna Podhum Namba Maattae
Sollaama Ullaara Melluren Naan


Male : Thaangaliyae Aathaa Un Sollu Thaan
Thaangikkitten Ippo Naan Kallu Thaan
Thaangaliyae Aathaa Un Sollu Thaan


Male : Thanga Kaasu Seppaanadhu
Vaira Kallu Uppaanadhu
Nalla Ullam Senjadhellaam
Naalu Paerkku Thappaanadhu
Mul Melae Vaazhai Thaan Patta Podhum
Vaazhai Mel Mul Vandhu Thotta Podhum
Eppodhum Vaazhai Thaan Kaayamaagum
Endraalum Idhu Enna Nyaayamaagum
En Aathaa Ariyumaa En Paavam Puriyumaa
En Aathaa Ariyumaa En Paavam Puriyumaa
Ellaamae Vidhi Padi Nadakkudhadaa


Male : Thaangaliyae Aathaa Un Sollu Thaan
Thaangikkitten Ippo Naan Kallu Thaan
Veesipputtae Em Melae Ambu Thaan
Vaangikkitten Vaerenna Anbu Thaan
Saami Mela Aanaiyaaga
Ennaachu Ennaachu Solluven Naan
Sonna Podhum Namba Maattae
Sollaama Ullaara Melluren Naan


Male : Thaangaliyae Aathaa Un Sollu Thaan
Thaangikkitten Ippo Naan Kallu Thaan
Veesipputtae Em Melae Ambu Thaan
Vaangikkitten Vaerenna Anbu Thaan



Thaangaliye Aatha Song Lyrics in Tamil

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
சாமி மேல ஆணையாக
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
சொன்ன போதும் நம்ப மாட்டே
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்

ஆண் : ஒத்த மாட்டு வண்டி கட்டி
ஓட்டிப் பாக்க ஆசை கொண்டேன்
சொந்த மாட்டை விட்டு விட்டு
வந்த மாட்டை ஏற்றுக் கொண்டேன்
ஊர் விட்டு ஊர் வந்த பொட்டப் புள்ள
ஓயாம செஞ்சாளே அன்புத் தொல்லை
வேர் விட்டு நீர் விட்டு வெச்சக் காதல்
பூக்காம காய்க்காம வாடிப் போச்சே
ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை
ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை
எல்லாமே விதிப் படி நடக்குதடா

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
சாமி மேல ஆணையாக
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
சொன்ன போதும் நம்ப மாட்டே
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்

ஆண் : தங்கக் காசு செப்பானது
வைரக் கல்லு உப்பானது
நல்ல உள்ளம் செஞ்சதெல்லாம்
நாலு பேர்க்கு தப்பானது
முள் மேலே வாழைதான் பட்ட போதும்
வாழை மேல் முள் வந்து தொட்ட போதும்
எப்போதும் வாழைதான் காயமாகும்
என்றாலும் இது என்ன நியாயமாகும்
என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா
என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா
எல்லாமே விதிப்படி நடக்குதடா

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
சாமி மேல ஆணையாக
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
சொன்ன போதும் நம்ப மாட்டே
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Indha Mamavukku lyrics
  • Indha Mamavukku Magudam Tamil song lyrics
  • Indha Mamavukku lyrics in Tamil
  • Tamil song lyrics Indha Mamavukku
  • Indha Mamavukku full lyrics
  • Indha Mamavukku meaning
  • Indha Mamavukku song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...