Chinna Kanna Song Lyrics - Magudam

Chinna Kanna Song Poster

Album: Magudam

Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 09-04-2021 (02:25 PM)

Chinna Kanna Song Lyrics - English & Tamil


Chinna Kanna Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra


Music By : Ilayaraja


Male : Mm… Mm… Mm… Mm…
Mm… Mm… Mm…
Chinna Kannaa Punnagai Manaa
Appan Pattai Keladaa
Unnai Polae Kallam Illaadha
Ullam Konden Naanadaa
Chithira Pasum Ponnae
Pudhu Shenbaga Poo Charamae
Naalai Siru Thooli Aadida Vaa…


Male : Chinna Kannaa Punnagai Manaa
Appan Pattai Keladaa
Unnai Polae Kallam Illaadha
Ullam Konden Naanadaa


Male : Ammaa Paerai Sonnal Podhum
Oorae Anjum Appodhu
Oorai Pola Naanum Kooda
Oomai Saami Ippodhu
Maarbil Oorum Paalil Veeram
Saerppaal Undhan Thaai Thaanae
Paalai Undu Veeram Kondu
Paayum Singam Nee Thaanae


Male : Appan Veeram Engae Pochu
Kaalam Sollum Unnodu
Aatril Or Kaal Saetril Or Kaal
Endrae Aachu En Paadu
Vaa Raajaa Vaa Vaa Vaadaadha Poovaa


Male : Chinna Kannaa Punnagai Manaa
Appan Pattai Keladaa
Unnai Polae Kallam Illaadha
Ullam Konden Naanadaa
Chithira Pasum Ponnae
Pudhu Shenbaga Poo Charamae
Naalai Siru Thooli Aadida Vaa…


Female : Appaa Paattai Kekkum Kannae
Ammaa Paattai Kelaayo
Appaa Meedha Ammaa Meedha
Thappu Yaar Mel Kooraayo
Vaengai Meedhu Vaedan Potta
Ambai Ellaam Naan Thaanae
Vaangi Kondu Thaangi Kondu
Kaayam Konda Maan Thaanae


Female : Kaayam Konda Nandrikkkaaga
Thaali Pichai Kettenae
Kaalam Seidha Kolam Endru
Thandhai Alli Pottaanae
Thaayaagi Naanae Naalaachu Kannae


Female : Chinna Kannaa Punnagai Manaa
Thaaiyin Pattai Keladaa
Unnai Polae Kallam Illaadha
Ullam Konden Naanadaa
Chithira Pasum Ponnae
Pudhu Shenbaga Poo Charamae
Naalai Siru Thooli Aadida Vaa…


Female : Chinna Kannaa Punnagai Manaa
Thaaiyin Pattai Keladaa
Unnai Polae Kallam Illaadha
Ullam Konden Naanadaa



Chinna Kanna Song Lyrics in Tamil

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….
ம்ம்….ம்ம்… ம்ம்….
சின்னக் கண்ணா புன்னகை மன்னா
அப்பன் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
சித்திரப் பசும் பொன்னே
புது செண்பகப் பூச் சரமே
நாளை சிறு தூளி ஆடிட வா…

ஆண் : சின்னக் கண்ணா புன்னகை மன்னா
அப்பன் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா

ஆண் : அம்மா பேரைச் சொன்னால் போதும்
ஊரே அஞ்சும் அப்போது
ஊரைப் போல நானும் கூட
ஊமைச் சாமி இப்போது
மார்பில் ஊறும் பாலில் வீரம்
சேர்ப்பாள் உந்தன் தாய் தானே
பாலை உண்டு வீரம் கொண்டு
பாயும் சிங்கம் நீ தானே

ஆண் : அப்பன் வீரம் எங்கே போச்சு
காலம் சொல்லும் உன்னோடு
ஆற்றில் ஓர் கால் சேற்றில் ஓர் கால்
என்றே ஆச்சு என் பாடு
வா ராஜா வா வா வாடாத பூவா

ஆண் : சின்னக் கண்ணா புன்னகை மன்னா
அப்பன் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
சித்திரப் பசும் பொன்னே
புது செண்பகப் பூச் சரமே
நாளை சிறு தூளி ஆடிட வா…

பெண் : அப்பா பாட்டை கேக்கும் கண்ணே
அம்மா பாட்டை கேளாயோ
அப்பா நீ தான் அம்மா நீ தான்
தப்பு யார் மேல் கூறாயோ
வேங்கை மீது வேடன் போட்ட
அம்பை எல்லாம் நான் தானே
வாங்கிக் கொண்டு தாங்கிக் கொண்டு
காயம் கொண்ட மான் தானே

பெண் : காயம் கொண்ட நன்றிக்காக
தாலிப் பிச்சை கேட்டேனே
காலம் செய்த கோலம் என்று
தந்தை அள்ளிப் போட்டானே
தாயாகி நானே நாளாச்சு கண்ணே

பெண் : சின்னக் கண்ணா புன்னகை மன்னா
தாயின் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
சித்திரப் பசும் பொன்னே
புது செண்பகப் பூச் சரமே
நாளை சிறு தூளி ஆடிட வா…

பெண் : சின்னக் கண்ணா புன்னகை மன்னா
தாயின் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Indha Mamavukku lyrics
  • Indha Mamavukku Magudam Tamil song lyrics
  • Indha Mamavukku lyrics in Tamil
  • Tamil song lyrics Indha Mamavukku
  • Indha Mamavukku full lyrics
  • Indha Mamavukku meaning
  • Indha Mamavukku song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...