Album: Poovum Puyalum
Artists: S. A. Rajkumar
Music by: S. A. Rajkumar
Lyricist: S. A. Rajkumar
Release Date: 14-05-2021 (03:55 AM)
Album: Poovum Puyalum
Artists: S. A. Rajkumar
Music by: S. A. Rajkumar
Lyricist: S. A. Rajkumar
Release Date: 14-05-2021 (03:55 AM)
Singer : S. A. Rajkumar
Music By : S. A. Rajkumar
Male : Thaalattum Poovondru
Poraadum Puyal Ondru
Thaalattum Poovondru
Poraadum Puyal Ondru
Veyilendrum Nizhal Endrum
Kalangum Paedhai Manam Ondru
Thaalattum Poovondru Poraadum Puyal Ondru
Male : Ullam Enum Vellai Nilavinil
Kallangal Yaar Thandhaar
Ennam Adhu Sellum Vazhiyinil
Pallangal Yaar Seidhaar
Male : Puyal Indru Malar Kandu
Poonthendral Aagathoo
Poovondru Thuyar Kondu
Puyalendru Maaaradhoo
Yaar Inghu Edhanai Kandaar
Naalum Maarum Vaazhkaiyil
Male : Thaalattum Poovondru
Poraadum Puyal Ondru
Veyilendrum Nizhal Endrum
Kalangum Paedhai Manam Ondru
Thaalattum Poovondru Poraadum Puyal Ondru
Male : Thottil Mudhal Thoongum Varai
Ingu Ooyaadha Porattam
Vittil Ena Vaazhum Manidhargal
Kannengum Neerottam
Male : Vazhiyengae Mudivengae
Mudiyaadha Soodhaattam
Puyal Soozhum Vidhi Maarum
Iniyenna Thaerottam
Por Varum Vazhiyinil Nindru
Vaedham Sonnaal Aagumoo
Male : Thaalattum Poovondru
Poraadum Puyal Ondru
Veyilendrum Nizhal Endrum
Kalangum Paedhai Manam Ondru
Thaalattum Poovondru Poraadum Puyal Ondru
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : தாலாட்டும் பூவொன்று
போராடும் புயலொன்று
தாலாட்டும் பூவொன்று
போராடும் புயலொன்று
ஆண் : வெயிலென்றும் நிழலென்றும்
கலங்கும் பேதை மனமொன்று
தாலாட்டும் பூவொன்று
போராடும் புயலொன்று
ஆண் : உள்ளம் எனும் வெள்ளை நிலவினில்
கள்ளங்கள் யார் தந்தார்
எண்ணம் அது செல்லும் வழியினில்
பள்ளங்கள் யார் செய்தார்
ஆண் : புயல் இன்று மலர் கண்டு
பூந்தென்றல் ஆகாதோ
பூவொன்று துயர் கொண்டு
புயலென்று மாறாதோ
யார் இங்கு எதனை கண்டார்
நாளும் மாறும் வாழ்க்கையில்
ஆண் : தாலாட்டும் பூவொன்று
போராடும் புயலொன்று
வெயிலென்றும் நிழலென்றும்
கலங்கும் பேதை மனமொன்று
தாலாட்டும் பூவொன்று
போராடும் புயலொன்று
ஆண் : தொட்டில் முதல் தூங்கும் வரை
இங்கு ஓயாத போராட்டம்
விட்டில் என வாழும் மனிதர்கள்
கண்ணெங்கும் நீரோட்டம்
ஆண் : வழியெங்கே முடிவெங்கே
முடியாத சூதாட்டம்
புயல் சூழும் விதி மாறும்
இனியென்ன தேரோட்டம்
போர் வரும் வழியினில் நின்று
வேதம் சொன்னால் ஆகுமோ
ஆண் : தாலாட்டும் பூவொன்று
போராடும் புயலொன்று
வெயிலென்றும் நிழலென்றும்
கலங்கும் பேதை மனமொன்று
தாலாட்டும் பூவொன்று
போராடும் புயலொன்று….