
Album: Thunai Iruppal Meenakshi
Artists: Ilayaraja, Kovai Soundararajan, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thunai Iruppal Meenakshi
Artists: Ilayaraja, Kovai Soundararajan, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Ilayaraja, Kovai Soundararajan And S. P. Sailaja
Music By : Ilayaraja
Male : Thaai Avalin Thiru Thaazh Panindhaenae
Aadhi Sivan Paarkka
Chorus : Aai Ulla Podaa
Male : Aa… Thaai Avalin Thiru Thaazh Panindhaenae
Aadhi Sivan Paarkka
Male : Noothukku Maelae Maedaiyil Yaerinaen
Male : Naadagamaadinaen Janangalellaam Paarkka…
Male : Romba Naeramaa Kundhi Irukkura
Ungalukkum En Vanakkam
Mundhi Mundhiyae Munnaal Varugira
Aarvam Ullavarkkum Vanakkam
Saakku Pokkula Site Adikkira
Jollyaanavarkku Vanakkam
Site Adikkira Jollyaanavarkku
Rite Koduppavarkkum Vanakkam
Male : Paattu Kaetkavae… Ae…
Paattu Kaetkavae Naattamaa Amarndha
Paattimaargalukkum Vanakkam
Paattmaargala Paadhukkaakka Vandha
Paattanmaargalukkum Vanakkam
Male : Vandhanam Vandhanam Vandhanamae
Vandha Sanam Kundhanumae Ae… Ae…
Vandhanam Vandhanam Vandhanamae
Vandha Sanam Kundhanumae
Naadagam Mudichittu Naalaikku Poganum
Vandhanam Vandhanamae
Whistle : …………………………
Male : Mandhagaasamudan…
Aa….aa….aa…..aa….aa….aa….aa…aa..ae….aa…
Male : Mandhagaasamudan Udal Sondha Naesamudan
Vandhu Saerndha Radhi Yaaradi
Andha Logam Thannil Vindhaiyaana Ezhil
Konda Dhaevi Vagai Kooradi
Konda Dhaevi Vagai Kooradi
Female : Aasai Naayaganae… Ae… Ae… Ae…
Aasai Naayaganae Anbu Kaadhalanae
Male : Sabaash
Female : Aadum Poo Vizhi Mangai Naan
Andha Dhaevadhaikku Thangai Naan
Anna Paedai Endrae Nadai Pottu
Alli Veesuvaen Aayiram Paattu
Female : Dhanisaa Dhanisarisaa
Dhanisagariga Sarinisadhaa
Mapadhaa Padhani Dhanisaa
Rigamaa Gamapaa Mapadhaa
Saririga Gamamapa Padhadhani Saa Saa Saa
Whistle : ………………………….
Male : Maasilaa Nilavae Nam Kaadhalai Magizhvodu
Maanilam Kondaadudhae
Maasilaa Nilavae Nam Kaadhalai Magizhvodu
Maanilam Kondaadudhae
Kannae… Maanilam Kondaadudhae
Female : Pesavum Aridhaana
Praemaiyin Thiram Kandu
Pesavum Aridhaana Praemaiyin Thiram Kandu
Baedhangal Parandhodudhae
Kannaa… Baedhangal Parandhodudhae
Male : Maasilaa Nilavae Nam Kaadhalai Magizhvodu
Maanilam Kondaadudhae
Male : Vanakkam
Female : Vanakkam
Male : Aiyaa Vanakkam
Chorus : Vanakkam
Male : Rengamani Thangamani Aiyaavukku
Engaloda Vanakkam
Female : Vanakkam
Male : Aiyaa Vanakkam
Chorus : Vanakkam
Female : Manmadhan Pola Thotram
Ungal Thotram Thaanunga
Malliga Poovu Maala Ippa Pottaen Naanunga
Male : Nalladhu Panna Yaaru
Adhu Neenga Thaanunga
Female : Naanga Nambina Pannaiyaaru
Adhu Vaera Yaarunga
Male : Kattalai Ittaa Paadurom
Mootta Kattida Chonnaa Odurom
Chorus : Kattalai Ittaa Paadurom
Mootta Kattida Chonnaa Odurom
Male : Arinjidaamae Therinjidaamae
Aiyaa Arinjidaamae Therinjidaamae
Seiyira Kuthattha Porukka Vaenum
Vanakkam
Female : Vanakkam
Male : Aiyaa Vanakkam
Chorus : Vanakkam
Male : Rengamani Thangamani Aiyaavukku
Engaloda Vanakkam
Female : Vanakkam
Male : Aiyaa Vanakkam
Chorus : Vanakkam
பாடகர்கள் : இளையராஜா, கோவை சௌந்தரராஜன்
மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தாய் அவளின் திரு தாழ் பணிந்தேனே
ஆதி சிவன் பார்க்க
குழு : ஆய் உள்ள போடா
ஆண் : ஆ… தாய் அவளின் திரு தாழ் பணிந்தேனே
ஆதி சிவன் பார்க்க
ஆண் : நூத்துக்கு மேலே மேடையில் ஏறினேன்
ஆண் : நாடகமாடினேன் ஜனங்களெல்லாம் பார்க்க…
ஆண் : ரொம்ப நேரமா குந்தி இருக்குற
உங்களுக்கும் என் வணக்கம்
முந்தி முந்தியே முன்னால் வருகிற
ஆர்வம் உள்ளவர்க்கும் வணக்கம்
சாக்கு போக்குல சைட் அடிக்கிற
ஜாலியானவர்க்கு வணக்கம்
சைட் அடிக்கிற ஜாலியானவர்க்கு
ரைட்டு கொடுப்பவர்க்கும் வணக்கம்
ஆண் : பாட்டுக் கேட்க்கவே…..ஏ…
பாட்டுக் கேட்க்கவே நாட்டமா அமர்ந்த
பாட்டிமார்களுக்கும் வணக்கம்
பாட்டிமார்கள பாதுகாக்க வந்த
பாட்டன்மார்களுக்கும் வணக்கம்
ஆண் : வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்த சனம் குந்தணுமே ஏ… ஏ…
வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்த சனம் குந்தணுமே
நாடகம் முடிச்சிட்டு நாளைக்குப் போகணும்
நந்தனம் நந்தனமே
விசில் : ……………………
ஆண் : மந்தகாசமுடன்…
ஆ…..ஆ……ஆ……ஆ……ஆ…..ஆ…..ஏ….ஆ…
ஆண் : மந்தகாசமுடன் உடல் சொந்த நேசமுடன்
வந்து சேர்ந்த ரதி யாரடி
அந்த லோகம் தன்னில் விந்தையான எழில்
கொண்ட தேவி வகை கூறடி
கொண்ட தேவி வகை கூறடி
பெண் : ஆசை நாயகனே… ஏ… ஏ… ஏ…
ஆசை நாயகனே அன்புக் காதலனே
ஆண் : சபாஷ்
பெண் : ஆடும் பூ விழி மங்கை நான்
அந்த தேவதைக்கு தங்கை நான்
அன்னப் பேடை என்றே நடை போட்டு
அள்ளி வீசுவேன் ஆயிரம் பாட்டு
பெண் : தநிஸா தநிஸரிஸா
தநிஸகரிக ஸரிநிஸதா
மபதா பதநி தநிஸா
ரிகமா கமபா மபதா
ஸரிரிக கமமப பததநி ஸா ஸா ஸா
விசில் : …………………………
ஆண் : மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
கண்ணே… மாநிலம் கொண்டாடுதே
பெண் : பேசவும் அறிதான
ப்ரேமையின் திறம் கண்டு
பேசவும் அறிதான ப்ரேமையின் திறம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே
கண்ணா…….பேதங்கள் பறந்தோடுதே
ஆண் : மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
ஆண் : வணக்கம்
பெண் : வணக்கம்
ஆண் : ஐயா வணக்கம்
குழு : வணக்கம்
ஆண் : ரெங்கமணி தங்கமணி ஐயாவுக்கு
எங்களோட வணக்கம்
பெண் : வணக்கம்
ஆண் : ஐயா வணக்கம்
குழு : வணக்கம்
பெண் : மன்மதன் போல தோற்றம்
உங்கள் தோற்றம் தானுங்க
மல்லிகப் பூவு மால இப்ப போட்டேன் நானுங்க
ஆண் : நல்லது பண்ண யாரு
அது நீங்க தானுங்க
பெண் : நாங்க நம்பின பண்ணையாரு
அது வேற யாருங்க
ஆண் : கட்டளை இட்டா பாடுறோம்
மூட்ட கட்டிட சொன்னா ஓடுறோம்
குழு : கட்டளை இட்டா பாடுறோம்
மூட்ட கட்டிட சொன்னா ஓடுறோம்
ஆண் : அறிஞ்சிடாமே தெரிஞ்சிடாமே
ஐயா அறிஞ்சிடாமே தெரிஞ்சிடாமே
செய்யிற குத்தத பொறுக்க வேணும்
வணக்கம்
பெண் : வணக்கம்
ஆண் : ஐயா வணக்கம்
குழு : வணக்கம்
ஆண் : ரெங்கமணி தங்கமணி ஐயாவுக்கு
எங்களோட வணக்கம்
பெண் : வணக்கம்
ஆண் : ஐயா வணக்கம்
குழு : வணக்கம்