
Album: Thunai Iruppal Meenakshi
Artists: T. M. Soundararajan, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thunai Iruppal Meenakshi
Artists: T. M. Soundararajan, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And S. Janaki
Music By : Ilayaraja
Female : Saetril Oru Sengazhani…
Thingaloru Poo Malarum
Saetril Oru Sengazhani
Thingaloru Poo Malarum
Nootril Oru Poo Parithu
Potri Unnai Thudhithiduvaen Kannaa
Naan Yaetri Vaitha Dheepam Undhan Kannaa
Female : Saetril Oru Sengazhani
Thingaloru Poo Malarum
Nootril Oru Poo Parithu
Potri Unnai Thudhithiduvaen Kannaa
Naan Yaetri Vaitha Dheepam Undhan Kannaa
Male : Paalai Virithaar Pol
Kallam Illaa Sirippil
Aalai Valaikkindra Sugam Ennavo
Maalai Thoduthaar Pol
Kaigal Tharum Anaippil
Naalum Purigindra Nayam Ennavao
Female : Vaazhai Kuruthaattam
Vanjam Indri Valarndha Pennai
Vaazhvil Thunaiyaaga
Sondham Kondu Nanmai Seivaai
Anbae Endrum Aiyaa Endrum
Solla Solla Kollai Inbam Yaeno
Adhil Suvaippadhu Thaan Oori Varum Thaeno
Male : Saetril Oru Sengazhani
Thingaloru Poo Malarum
Saetril Oru Sengazhani
Thingaloru Poo Malarum
Nootril Oru Poo Parithu
Potri Unnai Thudhithiduvaen Kannae
Naan Yaetri Vaitha Dheepam Undhan Kannae
Male : Naadham Pirakkaadha
Veenai Enna Veenai
Naesam Pirakkaamal Uravillaiyae
Paasa Kodi Pola Ondrai Ondru Pinnum
Mogam Valaraamal Sugam Illaiyae
Female : Naethu Ariyaadha Inbam Ellaam
Kandaen Indru
Naalai Manam Kolvaen Innum Innum
Kalaigal Solvaai
Kattil Thandhu Thottil Kandu
Mangai Undhan Nizhalil Nindru Vaazhvaen
Endrum Mannan Undhan Madiyil Indru Vaazhvaen
Male : Saetril Oru Sengazhani
Thingaloru Poo Malarum
Saetril Oru Sengazhani
Thingaloru Poo Malarum
Female : Nootril Oru Poo Parithu
Potri Unnai Thudhithiduvaen Kannaa
Male : Naan Yaetri Vaitha Dheepam Undhan Kannae
Female : Naan Yaetri Vaitha Dheepam Undhan Kannaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சேற்றில் ஒரு செங்கழனி…
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா
பெண் : சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா
ஆண் : பாளை விரித்தார் போல்
கள்ளம் இல்லா சிரிப்பில்
ஆளை வளைக்கின்ற சுகம் என்னவோ
மாலை தொடுத்தார் போல்
கைகள் தரும் அணைப்பில்
நாலும் புரிகின்ற நயம் என்னவோ
பெண் : வாழைக் குருத்தாட்டம்
வஞ்சம் இன்றி வளர்ந்த பெண்ணை
வாழ்வில் துணையாக
சொந்தம் கொண்டு நன்மை செய்வாய்
அன்பே என்றும் அய்யா என்றும்
சொல்ல சொல்ல கொள்ளை இன்பம் ஏனோ
அதில் சுவைப்பது தான் ஊறி வரும் தேனோ
ஆண் : சேற்றில் ஒரு செங்கழனி…
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணே
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே
ஆண் : நாதம் பிறக்காத
வீணை என்ன வீணை
நேசம் பிறக்காமல் உறவில்லையே
பாசக் கொடி போல ஒன்றை ஒன்று பின்னும்
மோகம் வளராமல் சுகம் இல்லையே
பெண் : நேத்து அறியாத இன்பம் எல்லாம்
கண்டேன் இன்று
நாளை மணம் கொள்வேன் இன்னும் இன்னும்
கலைகள் சொல்வாய்
கட்டில் தந்து தொட்டில் கண்டு
மங்கை உந்தன் நிழலில் நின்று வாழ்வேன்
என்றும் மன்னன் உந்தன் மடியில் இன்று வாழ்வேன்
ஆண் : சேற்றில் ஒரு செங்கழனி…
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
பெண் : நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
ஆண் : நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே
பெண் : நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா