Album: A Aa E Ee
Artists: Bakshi, Sulabha
Music by: Vijay Antony
Lyricist: Eknaath
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: A Aa E Ee
Artists: Bakshi, Sulabha
Music by: Vijay Antony
Lyricist: Eknaath
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Bakshi And Sulabha
Music By :Â Vijay Antony
Male : Oooh… Hooo…ooooo
Oooho… Hooo…ooooo…ooo..
Oooh… Hooo…ooooo
Oooho… Hooo…ooooo…ooo..
Yaei Yaei Yaei Yooo….aaa…
Male : Tappo Tappo
Tabbi Tabbi Tai
Thappo Righto
Kanna Moodi Jai
Female : Vettai Aadu
En Dhegam
Vettai Kaadu
Oh Ho Ho
Oh Ho Ho
Oh Ho Ho Ho
Male : Mullai Meththai
En Meethu Thooki Podu
Oh Ho Ho
Oh Ho Ho
Oh Ho Ho Ho…
Female : Tappo Tappo
Tabbi Tabbi Tai
Thappo Righto
Kanna Moodi Jai
Female : Unnai Paartha Naal Thodangi
Innum Naan Thoongavillai
Thalaianaikku Theriyum
Male : Enthan Dhega Kidangu Thannai
Fullaaga Pattravaiththaai
Theendi Paaru Puriyum
Female : Udaiyaai Unnai Uduthuven
Enakkul Unnai Kadathuven
Vidiyum Varaiyil Pathukkuven
Paduththuven
Male : Uyirai Kaditha Erumbu Nee
Ennai Puditha Udumbu Nee
En Nenjil Pathintha Thazhumbu Nee
Na Na Na Na
Na Na Na Na
Na Na Na
Female : Tappo Tappo
Tabbi Tabbi Tai
Thappo Righto
Kanna Moodi Jai
Male : Vettai Aadu
En Ullam
Vettai Kaadu
Oh Ho Ho
Oh Ho Ho
Oh Ho Ho Ho
Female : Vaalibaththai
En Meethu Thooki Podu
Oh Ho Ho
Oh Ho Ho
Oh Ho Ho Ho….
Male : Oru Kodi Aasai Vanthu
Unnodu Sera
Enthan Uyirin Anukkal Thudikkum
Female : Ezhu Kadalum Malaiyum Thaandi
Olithu Vaitha Enthan
Karppin Kathavu Thirakkum
Male : Ennai Unnum Unavu Nee
Kannai Kollum Kanavu Nee
Vettukuthum Thinamum Nee
Thinamum Nee
Female : Meesai Kuththi Thudikkiren
Aasai Pattri Pidikkiren
Unakku Munaal Mudikkiren
Mudikkiren Mudikkiren
Vidudaa
Male : Tappo Tappo
Tabbi Tabbi Tai
Thappo Righto
Kanna Moodi Jai
Female : Vettai Aadu
En Dhegam
Vettai Kaadu
Oh Ho Ho
Oh Ho Ho
Oh Ho Ho Ho
Male : Mullai Meththai
En Meethu Thooki Podu
Oh Ho Ho
Oh Ho Ho
Oh Ho Ho Ho…
Female : Tappo Tappo
Tabbi Tabbi Tai
Thappo Righto
Kanna Moodi Jai
Male : Oooh… Hooo…ooooo
Oooho… Hooo…ooooo…ooo..
Yaei Yaei Yaei Yooo….aaa…
பாடகி : சுலபா
பாடகர் : பக்ஷி
இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி
ஆண் : ஓஓ ஹோ ஓஓஓ
ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ
ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ
ஹோ ஓஓஓ ஓஓ ஏய் ஏய்
ஏய் யோ ஆஆ
ஆண் : டப்போ டப்போ
டப்பி டப்பி டை தப்போ
ரைட்டோ கண்ண மூடி
ஜெய்
பெண் : வேட்டை ஆடு என்
தேகம் வேட்டை காடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ
ஆண் : முல்லை மெத்தை
என் மீது தூக்கி போடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
பெண் : டப்போ டப்போ
டப்பி டப்பி டை தப்போ
ரைட்டோ கண்ண மூடி
ஜெய்
பெண் : உன்னை பார்த்த நாள்
தொடங்கி இன்னும் நான்
தூங்கவில்லை தலையணைக்கு
தெரியும்
ஆண் : எந்தன் தேக கிடங்கு
தன்னை புல் ஆக பற்ற
வைத்தாய் தீண்டி பாரு
புரியும்
பெண் : உடையாய் உன்னை
உடுத்துவேன் எனக்குள் உன்னை
கடத்துவேன் விடியும் வரையில்
பாத்துக்குவேன் படுத்துவேன்
ஆண் : உயிரை கடித்த எறும்பு
நீ என்னை புடித்த உடும்பு நீ
என் நெஞ்சில் பதிந்த தழும்பு
நீ ன ன ன ன ன ன ன ன ன ன
பெண் : டப்போ டப்போ டப்பி
டப்பி டை தப்போ ரைட்டோ
கண்ண மூடி ஜெய்
ஆண் : வேட்டை ஆடு என்
உள்ளம் வேட்டை காடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
பெண் : வாலிபத்தை என்
மீது தூக்கி போடு ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஓ
ஹோ ஹோ ஹோ
ஆண் : ஒரு கோடி ஆசை
வந்து உன்னோடு சேர எந்தன்
உயிரின் அணுக்கள் துடிக்கும்
பெண் : ஏழு கடலும் மழையும்
தாண்டி ஒளித்து வைத்த எந்தன்
கற்பின் கதவு திறக்கும்
ஆண் : என்னை உண்ணும்
உணவு நீ கண்ணை கொல்லும்
கனவு நீ வெட்டுகுத்தும் தினமும்
நீ தினமும் நீ
பெண் : மீசை குத்தி துடிக்கிறேன்
ஆசை பற்றி பிடிக்கிறேன் உனக்கு
முன்னால் முடிக்கிறேன் முடிக்கிறேன்
முடிக்கிறேன் விடு டா
ஆண் : டப்போ டப்போ டப்பி
டப்பி டை தப்போ ரைட்டோ
கண்ண மூடி ஜெய்
பெண் : வேட்டை ஆடு என்
தேகம் வேட்டை காடு ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ
ஆண் : முல்லை மெத்தை
என் மீது தூக்கி போடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
பெண் : டப்போ டப்போ
டப்பி டப்பி டை தப்போ
ரைட்டோ கண்ண மூடி
ஜெய்
ஆண் : ஓஓ ஹோ ஓஓஓ
ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ
ஏய் ஏய் ஏய் யோ ஆஆ