Album: Swami Ayyappan
Artists: T. M. Soundararajan, Chorus
Music by: G. Devarajan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Swami Ayyappan
Artists: T. M. Soundararajan, Chorus
Music by: G. Devarajan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And Chorus
Music By : G. Devarajan
Male : Swaami Saranam Saranam En Aiyappaa
Swaami Illaathoru Saranam Illaiyappaa
Harihara Sudhanae Arulga En Aiyappaa
Adaikkalam Neeyindri Vaerumillaiyappaa
Chorus : Swaami Saranam Saranam En Aiyappaa
Swaami Illaathoru Saranam Illaiyappaa
Harihara Sudhanae Arulga En Aiyappaa
Adaikkalam Neeyindri Vaerumillaiyappaa
Male : Irumudi Thaangiyae Thalaiyoru Kodi
Kodiyumae Unnai Thaedi
Arulpera Thirutthalam Vanthom Naadi
Chorus : Irumudi Thaangiyae Thalaiyoru Kodi
Kodiyumae Unnai Thaedi
Arulpera Thirutthalam Vanthom Naadi
Male : Yerumaeli Thannil Oru Pettai Thulli
Oru Makkal Pol Vandhom Aiyyappa
Chorus : Yerumaeli Thannil Oru Pettai Thulli
Oru Makkal Pol Vandhom Aiyyappa
Chorus : Aiyappaa Swaami Aiyappaa
Aiyappaa Swaami Aiyappaa
Chorus : {Aiyappa Thindhagathom Thaiyathom
Swaami Thindhagathom
Swaami Thindhagathom Thaiyathom
Aiyappa Thindhagathom } (7)
Aiyappa Thindhagathom Thaiyathom
Swaami Thindhagathom
Swamiyae Saranam Aiyappa..saranam Aiyappa
Chorus : Swaami Saranam Saranam En Aiyappaa
Swaami Illaathoru Saranam Illaiyappaa
Harihara Sudhanae Arulga En Aiyappaa
Adaikkalam Neeyindri Vaerumillaiyappaa
Male : Azhudhai Enum Nadhithanil
Thalai Moozhgi
Angirundhirandu Kal Eduthu Adhai Andha
Kallidum Kundrinil Viduthu
Chorus : Azhudhai Enum Nadhithanil
Thalai Moozhgi
Angirundhirandu Kal Eduthu Adhai Andha
Kallidum Kundrinil Viduthu
Male : Karimalai Yaeri Hari Hara Paadi
Vandhom Aanandham Thoduthu
Chorus : Karimalai Yaeri Hari Hara Paadi
Vandhom Aanandham Thoduthu
Chorus : Aiyappaa Swaami Aiyappaa
Aiyappaa Swaami Aiyappaa
Chorus : Swaami Saranam Saranam En Aiyappaa
Swaami Illaathoru Saranam Illaiyappaa
Harihara Sudhanae Arulga En Aiyappaa
Adaikkalam Neeyindri Vaerumillaiyappaa
Male : Pambaiyil Kudilittu Bajanaigal Paadi
Bhakthiyudan Unavarundhi Angoru
Pambaa Vilakkinai Nagarthi
Chorus : Pambaiyil Kudilittu Bajanaigal Paadi
Bhakthiyudan Unavarundhi Angoru
Pambaa Vilakkinai Nagarthi
Male : Sabari Peedam Kandu Saranguthi Aadida
Oru Thaayin Maindhargal Vandhom
Chorus : Sabari Peedam Kandu Saranguthi Aadida
Oru Thaayin Maindhargal Vandhom
Chorus : Aiyappaa Swaami Aiyappaa
Aiyappaa Swaami Aiyappaa
Chorus : Swaami Saranam Saranam En Aiyappaa
Swaami Illaathoru Saranam Illaiyappaa
Harihara Sudhanae Arulga En Aiyappaa
Adaikkalam Neeyindri Vaerumillaiyappaa
Male : Thai Mudhal Thaedhi Thiru Pongal Naalil
Swaami Nin Vaasalai Thaedi Unadhoru
Perumaiyil Maandhargal Aadi
Chorus : Thai Mudhal Thaedhi Thiru Pongal Naalil
Swaami Nin Vaasalai Thaedi Unadhoru
Perumaiyil Maandhargal Aadi
Male : Padhinettu Padi Kandu Kovilil Sendru
Paravasamaanavar Kodi
Chorus : Padhinettu Padi Kandu Kovilil Sendru
Paravasamaanavar Kodi
Chorus : Aiyappaa Swaami Aiyappaa
Aiyappaa Swaami Aiyappaa
Chorus : Swaami Saranam Saranam En Aiyappaa
Swaami Illaathoru Saranam Illaiyappaa
Harihara Sudhanae Arulga En Aiyappaa
Adaikkalam Neeyindri Vaerumillaiyappaa
Male : Swaami Saranam Saranam En Aiyappaa
Chorus : Swaami Saranam Saranam En Aiyappaa
Male : Swaami Illaadhoru Saranam Illaiyappaa
Chorus : Swaami Illaadhoru Saranam Illaiyappaa
Male : Hari Hara Sudhanae Arulga En Aiyappaa
Chorus : Hari Hara Sudhanae Arulga En Aiyappaa
Male : Adaikkalam Neeyindri Vaerumillaiyappaa
Chorus : Adaikkalam Neeyindri Vaerumillaiyappaa
Swaami Saranam Saranam Pon Aiyappaa
Male : Swaamiyaei
Chorus : Swaami Illaadhoru Saranam Illaiyappaa
Male : Saranam Aiyyappaa
Chorus : Swaami Saranam Saranam Pon Aiyappaa
Male : Harihara Sudhan Aiyan Aiyappa Swaamiyae
Chorus : Swaami Illaadhoru Saranam Illaiyappaa
Male : Saranam Aiyyappaa
Chorus : Swaami Saranam Saranam Pon Aiyappaa
Male : Saranam Aiyappaa Saranam Aiyappaa
Chorus : Swaami Illaadhoru Saranam Illaiyappaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்
ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் : இருமுடி தாங்கிய தலையொரு கோடி
கோடியுமே உனைத்தேடி
அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி
குழு : இருமுடி தாங்கிய தலையொரு கோடி
கோடியுமே உனைத்தேடி
அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி
ஆண் : எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி
ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா
குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு : {ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்
ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்} (7)
ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா….சரணம் ஐயப்பா….
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் : அழுதை எனும் நதிதனில்
தலை மூழ்கி
அங்கிருந்திரண்டு கல் எடுத்து
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து
குழு : அழுதை எனும் நதிதனில்
தலை மூழ்கி
அங்கிருந்திரண்டு கல் எடுத்து
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து
ஆண் : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி
வந்தோம் ஆனந்தம் தொடுத்து
குழு : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி
வந்தோம் ஆனந்தம் தொடுத்து
குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு
பம்பா விளக்கினை நகர்த்தி
குழு : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு
பம்பா விளக்கினை நகர்த்தி
ஆண் : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்
குழு : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்
குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்
ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு
பெருமையில் மாந்தர்கள் ஆடி
குழு : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்
ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு
பெருமையில் மாந்தர்கள் ஆடி
ஆண் : பதினெட்டுப் படிக்கண்டு
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி
குழு : பதினெட்டுப் படிக்கண்டு
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி
குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஆண் : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண் : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
குழு : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
ஆண் : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
குழு : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண் : ஸ்வாமியே
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண் : சரணம் ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண் : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண் : சரணம் ஐயப்பா
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண் : சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா