Album: Swami Ayyappan
Artists: K. J. Yesudas, Chorus
Music by: G. Devarajan
Lyricist: Sreekumaran Thampi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Swami Ayyappan
Artists: K. J. Yesudas, Chorus
Music by: G. Devarajan
Lyricist: Sreekumaran Thampi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : K. J. Yesudas And Chorus
Music By : G. Devarajan
Male : Guroor Brahmmaa
Chorus : Guroor Brahmmaa
Male : Guroor Vishnu
Chorus : Guroor Vishnu
Male : Guroor Dhaevo Maheshwaraa
Chorus : Guroor Dhaevo Maheshwaraa
Male : Guroor Saakshaath Para Brahmmaa
Chorus : Guroor Saakshaath Para Brahmmaa
Male : Thasmayisree Guravae Namahaa
Chorus : Thasmayisree Guravae Namahaa
Male : Kannil Theriyum Kaatchiyil Ellaam
Kadavul Irukkindraar
Avar Karunai Ullavar Irakkam Ullavar
Manadhil Irukkindraar
Chorus : Kannil Theriyum Kaatchiyil Ellaam
Kadavul Irukkindraar
Avar Karunai Ullavar Irakkam Ullavar
Manadhil Irukkindraar
Male : Ennum Ezhuthum Katravar Vaazhvil
Munnae Nirkindraar
Avar Ezhuthariyaadha Manidharukkellaam
Ezhuthaai Nirkindraar
Ezhuthaai Nirkindraar
Chorus : Kannil Theriyum Kaatchiyil Ellaam
Kadavul Irukkindraar
Avar Karunai Ullavar Irakkam Ullavar
Manadhil Irukkindraar
Male : Kaalgal Illaatha Mudavarukkellaam
Kaalaai Varugindraar
Avar Kaigal Illaatha Oonarukkellaam
Kaigal Tharugindraar
Kaigal Tharugindraar
Chorus : Kannil Theriyum Kaatchiyil Ellaam
Kadavul Irukkindraar
Avar Karunai Ullavar Irakkam Ullavar
Manadhil Irukkindraar
Male : Vaazha Theriyaa Manidharukkellaam
Vaazhvai Alikkindraar
Avar Vaai Paesaadha Oomaigatkellaam
Vaarthaigal Tharugindraar
Vaarthaigal Tharugindraar
Chorus : Chinnanchiruvan Vadivil Irukkum Deivam Ayyappa
Un Peyaral Oomaiyai Pesa Vaithaaiyae Anbae Ayyappa
Innum Palarai Vaazha Vaippaayae Engal Ayyappa
Nee Iraivan Kodutha Varamo Engal Ayyappa
Chorus : Ayyappa Swami Ayyappa
Ayyappa Saranam Ayyappa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்
ஆண் : குரு பிரம்ஹா
குழு : குரு பிரம்ஹா
ஆண் : குரு விஷ்ணு
குழு : குரு விஷ்ணு
ஆண் : குரு தேவோ மகேஸ்வர
குழு : குரு தேவோ மகேஸ்வர
ஆண் : குரு சாட்சாத் பரப் பிரம்ஹா
குழு : குரு சாட்சாத் பரப் பிரம்ஹா
ஆண் : தத்மைஸ்ரீ குருவே நமஹ
குழு : தத்மைஸ்ரீ குருவே நமஹ
ஆண் : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
ஆண் : எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில்
முன்னே நிற்கின்றார்
அவர் எழுத்தறியாத மனிதருக்கெல்லாம்
எழுத்தாய் நிற்கின்றார்…….
எழுத்தாய் நிற்கின்றார்…….
குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
ஆண் : கால்கள் இல்லாத முடவருக்கெல்லாம்
காலாய் வருகின்றார்
அவர் கைகள் இல்லாத ஊனருக்கெல்லாம்
கைகள் தருக்கின்றார்……
கைகள் தருக்கின்றார்……
குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
ஆண் : வாழ தெரிய மனிதருக்கெல்லாம்
வாழ்வை அளிக்கின்றார்
அவர் வாய் பேசாத ஊமைகளுக்கெல்லாம்
வார்த்தைகள் தருகின்றார்……
வார்த்தைகள் தருகின்றார்……
குழு : சின்னஞ் சிறுவன் வடிவிலிருக்கும்
தெய்வம் ஐயப்பா
உன் செயலில் ஊமையைப் பேச வைத்தாயே
அன்பே ஐயப்பா…..
இன்னும் பலரை வாழ வைப்பாயே
எங்கள் ஐயப்பா…….
நீ இறைவன் கொடுத்த வரமோ அறியோம்
எங்கள் ஐயப்பா…….
குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா……
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா……