Sumangali Poojai Idhu Song Lyrics - Dharma Pathini

Sumangali Poojai Idhu Song Poster

Album: Dharma Pathini

Artists: P. Susheela, S. P. Shailaja

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Sumangali Poojai Idhu Song Lyrics - English & Tamil


Sumangali Poojai Idhu Song Lyrics in English

Singers : P. Susheela And S. P. Shailaja


Music By : Ilayaraja


Chorus : Nithyaananthakari Varaabayakari
Soundharya Rathnaakari
Nirthoodhaagila Kora Paapanikari
Prathyaksha Maadhaeswari
Praaleyaachala Vamsa Paavanakari
Kaasi Puraadheeswari
Bikshaamdhehi Krupaavalambanakari
Maathaanna Poorneswari


Female : Sumangali Poojai Idhu
Sugam Tharum Velai Idhu
Devi En Thaayae Dhayai Purivaayae
Poovaiyar Poovai Kaappaval Neeyae
Paavaiyar Potri Varum …aaaaa…..


Chorus : Sumangali Poojai Idhu
Sugam Tharum Velai Idhu


Female : Naayagan Ponmeni
Neengaamal Vaazhum
Naayagi Nee Kooda Pennillaiyo
Naan Padum Thunbangal
Ariyaayo Neeyae
Paarththida En Pola Kannillaiyo


Female : Kaavalin Nyaayangal
Vaaduvadho
Poigalum Poo Maalai
Sooduvadho
Saththiyangal Vazhaamal
Saavathundoo
Thathuvanghal Thavaraaga
Povadhundo


Female : Kaatchiyum Saatchiyum
Neeyadi Naachchiyammaa
Mangala Mangaiyin Manjalum Thangida
Malai Magalae Varamarulae


Chorus : Sumangali Poojai Idhu
Sugam Tharum Velai Idhu


Female : Aanavam Aangaaram
Aniyaayam Yaavum
Devi Un Arulaalae Thoolaagumae
Kozhaigal Kaiyendhum
Kodungkolai Saaikka
Ezhaiyin Kanneerum Vaalaagumae


Female : Paavaiyar Menmaigal
Paaradiyo
Needhiyai Nee Vandhu
Kooradiyo
Kannagikkum En Pola
Aanadhadi
Then Madhurai Theeyaagi
Ponadhadi


Female : Andhari Sundhari
Sangari Soundhariyae
Netriyin Kungumam Vetriyai Petrida
Malai Magalae Varamarulae


Chorus : Naayagan Kaiththalam
Patriya Paingkodi
Vaazhga Vaazhgavae
Nallara Naayagi Illara Mangalam
Vaazhga Vaazhgavae


Chorus : Uththama Paththini
Saththiya Puththiri
Vaazhiya Vaazhiyavae
Kan Malar Vaadiya Pen Malar Kungumam
Vaazhiya Vaazhiyavae


Chorus : Karpudan Mangaiyar
Arpudha Sakthigal
Vaazhiya Vaazhiyavae
Meikkuzhal Soodiya Malligai Poochcharam
Vaazhiya Vaazhiyavae


Chorus : Maalai Soodiya Mannan Vaazhiya
Mannan Thediya Mangai Vaazhiya
Naalum Vaazhgavae
Than Naadhan Koodavae


Chorus : Kaadhal Nenjil Yetri Vaiththa
Deepam Vaazhgavae
Manjal Vannam Minnugindra
Roopam Vaazhgavae


 


 



Sumangali Poojai Idhu Song Lyrics in Tamil

பாடகிகள் : பி. சுஷீலா, எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : நித்யானந்தகாரி வராபயகாரி
சௌந்தர்ய ரத்னாகாரி நிர்தூதாகில
கோர பாபனிகாரி பிரத்யக்ஷ
மாதேஸ்வரி ப்ராலேயாச்சல
வம்ச பாவனகாரி காசி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி கிருபாவலம்பனகாரி
மாதான்ன பூர்நேஸ்வரி

பெண் : சுமங்கலி பூஜை இது
சுகம் தரும் வேலை இது தேவி
என் தாயே தயை புரிவாயே
பூவையர் பூவை காப்பவள் நீயே
பாவையர் போற்றி வரும்
ஆஆஆ

குழு : சுமங்கலி பூஜை
இது சுகம் தரும் வேலை
இது

பெண் : நாயகன் பொன்மேனி
நீங்காமல் வாழும் நாயகி நீ
கூட பெண்ணில்லையோ நான்
படும் துன்பங்கள் அறியாயோ
நீயே பார்த்திட என் போல
கண்ணில்லையோ

பெண் : காவலின் நியாயங்கள்
வாடுவதோ பொய்களும் பூ
மாலை சூடுவதோ சத்தியங்கள்
வாழாமல் சாவதுண்டோ
தத்துவங்கள் தவறாக
போவதுண்டோ

பெண் : காட்சியும் சாட்சியும்
நீயடி நாச்சியம்மா மங்கள
மங்கையின் மஞ்சளும் தங்கிட
மலை மகளே வரம் அருளே

குழு : சுமங்கலி பூஜை
இது சுகம் தரும் வேலை
இது

பெண் : ஆணவம் அகங்காரம்
அநியாயம் யாவும் தேவி உன்
அருளாலே தூளாகுமே கோழைகள்
கை ஏந்தும் கொடுங்கோலை சாய்க்க
ஏழையின் கண்ணீரும் வாளாகுமே

பெண் : பாவையர் மேன்மைகள்
பாரடியோ நீதியை நீ வந்து
கூறடியோ கண்ணகிக்கும்
என் போல ஆனதடி தென்
மதுரை தீயாகி போனதடி

பெண் : அந்தரி சுந்தரி சங்கரி
சௌந்தரியே நெற்றியின்
குங்குமம் வெற்றியை
பெற்றிட மலை மகளே
வரமருளே

குழு : நாயகன் கைத்தலம்
பற்றிய பைங்கொடி வாழ்க
வாழ்கவே நல்லற நாயகி
இல்லற மங்களம் வாழ்க
வாழ்கவே

குழு : உத்தம பத்தினி சத்திய
புத்திரி வாழிய வாழியவே
கண் மலர் வாடிய பெண்
மலர் குங்குமம் வாழிய
வாழியவே

குழு : கற்புடன் மங்கையர்
அற்புத சக்திகள் வாழிய
வாழியவே மெய் குழல்
சூடிய மல்லிகை பூச்சரம்
வாழிய வாழியவே

குழு : மாலை சூடிய மன்னன்
வாழிய மன்னன் தேடிய மங்கை
வாழிய நாளும் வாழ்கவே தன்
நாதன் கூடவே

குழு : காதல் நெஞ்சில் ஏற்றி
வைத்த தீபம் வாழ்கவே
மஞ்சள் வண்ணம்
மின்னுகின்ற ரூபம்
வாழ்கவே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Naan Thedum Sevvanthi lyrics
  • Naan Thedum Sevvanthi Dharma Pathini Tamil song lyrics
  • Naan Thedum Sevvanthi lyrics in Tamil
  • Tamil song lyrics Naan Thedum Sevvanthi
  • Naan Thedum Sevvanthi full lyrics
  • Naan Thedum Sevvanthi meaning
  • Naan Thedum Sevvanthi song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...