
Album: Dharma Pathini
Artists: Ilayaraja, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Dharma Pathini
Artists: Ilayaraja, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ilayaraja  and S. Janaki
Music By : Ilayaraja
Male : Ahaaa Ahaaa Ah…
Ahaaa Aaah
Ahaaaaaaa Aaaaahaaa
Ahaa…aahaaa…
Ahaaa…. Aaaaahaaaaa
Male : Naan Thedum Sevvandhi Poovidhu
Oru Naal Paarthu Andhiyil Poothadhu
Male : {Poovo Idhu Vaasam
Povom Ini Kaadhal Dhesam} (2)
Male : Naan Thedum Sevvandhi Poovidhu
Oru Naal Paarthu Andhiyil Poothadhu…uuu
Male : Parandhu Sella Vazhiyillaiyo
Paruva Kuyil Thavikiradhae…
Female : Siraghirandum Virithuvitten
Ilam Vayadhu Thadukiradhae
Male : Ponmaanae Yen Yoghamdhaan
Female : Penndhaano Sandheghamdhaan
Male : Yen Dhevii……..
Female : Ahhaaaa..aaaaaaa….aaaaaaaa
Male : Un Vizhi Odaiyil Naan Kalandhen
Ponkani Vizhumena Dhavam Kidandhen
Female : Poonghkaathu Soodaachu Raajaavae Yaar Moochu
Male : Naan Thedum….Female : Sevvandhi Poovidhu
Male : Ahaaah Oru Naal Paarthu…
Female : Andhiyil Poothadhu…Male : Ahaa….
Female : Manghaikul Yenna Nilavaramo
Manjathil Vizhum Nilai Varumo
Male : Annathai Yendhan Viral Thodumo
Yendraikkum Andha Sugham Varumo
Female : Thallaadum Penn Megham Thaan
Male : Yennaalum Un Vaanam Naan
Female : Yen Dhevaa…..
Male : Ahhaaaa..aaaaaaa….aaaaaaaa
Female : Kanmalar Moodida Yen Thavithen
Yen Viral Naghangalai Dhinam Izhandhen
Male : Thaalaattu Paadaamal Thoonghaadhu Yenkillai
Male : Naan Thedum…Female : Sevvandhi Poovidhu
Male : Ahaaaaa..oru Naal Paarthu
Female : Andhiyil Poothadhu
Male : Ahaaaa….aah Poovo Idhu Vaasam
Female : Povom Ini Kaadhal Dhesam
Poovo Idhu Vaasam
Male : Povom Ini Kaadhal Dhesam
Male : Naan Thedum…Female : Sevvandhi Poovidhu
Male : Ahaaaaa..oru Naal Paarthu
Female : Andhiyil Poothadhu..Male : Ahaaaa….
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஹா ஆஹா
ஆ ஆஹா ஆஆ ஆஹா
ஆஆஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
ஆஆஆஹா
ஆண் : நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது
ஆண் : { பூவோ இது
வாசம் போவோம்
இனி காதல் தேசம் } (2)
ஆண் : நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது
ஆண் : பறந்து செல்ல
வழியில்லையோ பருவ
குயில் தவிக்கிறதே
பெண் : சிறகிரண்டும்
விரித்துவிட்டேன் இளம்
வயது தடுக்கிறதே
ஆண் : பொன்மானே
என் யோகம்தான்
பெண் : பெண்தானோ
சந்தேகம்தான்
ஆண் : என் தேவி
பெண் : ஆஹா
ஆஆஆ ஆஆஆ
ஆண் : உன் விழி ஓடையில்
நான் கலந்தேன் பொன் கனி
விழும் என தவம் கிடந்தேன்
பெண் : பூங்காத்து சூடாச்சு
ராஜாவே யார் மூச்சு
ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது
ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா
பெண் : மங்கைக்குள்
என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும்
நிலை வருமோ
ஆண் : அன்னத்தை எந்தன்
விரல் தொடுமோ என்றைக்கும்
அந்த சுகம் வருமோ
பெண் : தள்ளாடும்
பெண் மேகம் தான்
ஆண் : எந்நாளும்
உன் வானம் நான்
பெண் : என் தேவா
ஆண் : ஆஹா
ஆஆஆ ஆஆஆ
பெண் : கண்மலர் மூடிட
ஏன் தவித்தேன் என் விரல்
நகங்களை தினம் இழந்தேன்
ஆண் : தாலாட்டுப் பாடாமல்
தூங்காது என் கிள்ளை
ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது
ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா ஆஆ
பூவோ இது வாசம்
பெண் : போவோம் இனி
காதல் தேசம் பூவோ
இது வாசம்
ஆண் : போவோம்
இனி காதல் தேசம்
ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது
ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா