Album: Arul
Artists: Ranjith, Pop Shalini
Music by: Harris Jayaraj
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Arul
Artists: Ranjith, Pop Shalini
Music by: Harris Jayaraj
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ranjith And Pop Shalini
Music By : Harris Jayaraj
Chorus : Soodamani…machchiniyae…
Male : {Soodaamani Romba Soodaa
Kodhikkira
Kovappada Vendaam Romba
Sevakkira} (2)
Female : Sandiyarai Pola Thaanae
Merattura
En Kannatha Nee Meesayaalae
Kizhikkira
Male : Kozhi Biriyaani Naan
Vaangithaaren Vaa Nee
Mooku Mutta Thinnuputtu Thoongaathadi
Female : Aasayaa Aasaya
Vidinjathum Poosayaa
Male : Chellammaa Chellammaa
Sammatham Sollammaa
Chorus : Soodamani Hoja Hoja
Soodamani Machchiniyae
Male : Vellai Kudhirayila
Jora Naan Varuven
Kongu Naatu Pennae
Unnai Thooki Kittu Poven
Kenji Kenji Ketaakooda
Unnai Vida Maaten
Female : Thimiraa Alayuriyae
Veenaa Kolayiriyae
Kannaamoochi Aatathilum
Naanum Thorka Maaten
Konji Konji Ketaa Kooda
Ennai Thara Maaten
Male : Sitherumbu Pola
Muththam Koduthaa
Sengarumbu Neethaan
Enna Pannuva
Female : Vithayellaam Neethaan
Kaata Paakura
Veenaa Vambu Senju
Nottam Paakura
Male : Nerungavaa Neruganvaa
Unnai Naan Nerugavaa
Female : Adakkavaa Adakkavaa
Unnai Naan Adakkavaa
Male : Aathaa Soodaamani Romba
Soodaa Kodhikkira
Ayyo Kovappada Vendaam
Romba Sevakkira
Female : Sandiyarai Pola Thaanae
Merattura
En Kannatha Nee Meesayaalae
Kizhikkira
Whistling : …………………………….
Chorus : Dola Re Dol Dola
Dola Aiyoo Ra
Dola Re Dol Dola
Dola Aiyoo Ra
Chorus : Soodaamani Soodaamani
Adi Suttu Putta Veththalai Nee
Chorus : Thoda Hayyodaa..
Thoda Hayyodaa..
Female : Aasai Adangalayaa
Meesai Madangalayaa
Aambalaiku Eppodhumae
Kaiyu Konjam Neelam
Chorus : Oh Yeah
Female : Pakkathula Ponnu Irundha
Seendi Paarka Thonum
Chorus : Aha
Male : Pazhasa Kodayiriyae
Manasa Kadayiriyae
Pombalaiku Eppavumae
Vaayu Konjam Neelam
Chorus : Ama
Male : Aambalaya Kandaa Podhum
Jaadai Pesa Thonum
Female : Veetukaari Naanum
Adampudicha
Veetukaaran Neeyum
Enna Pannuva
Male : Thappu Senja Kooda
Konjam Rasippen
Konjam Neeyum Asanthaa
Kaatha Kadippen
Female : Moradanaa Irukkira
Thirudathaan Paakura
Male : Konjinaa Minjura
Minjina Kenjura
Male : Soodaamani Romba Soodaa
Koba Pada Venaa Venaa
Male : Soodaamani Romba Soodaa
Kodhikkira
Chorus : Aye Machan Machan
Kovappada Vendaam Romba
Sevakkira
Chorus : Aye Machan Machan
Female : Sandiyarai Pola Thaanae
Merattura
Chorus : Aye Machinichi
En Kannatha Nee Meesayaalae
Kizhikkira
Chorus : Aye Machinichi
Male : Sooda ..kozhi Biriyaani Naan
Vaangithaaren Vaa Nee
Mooku Mutta Thinnuputtu Thoongaathadi
Female : Aasayaa Aasaya
Vidinjathum Poosayaa
Male : Chellammaa Chellammaa
Sammatham Cheppammaa…
பாடகி : பாப் ஷாலினி
பாடகர் : ரஞ்சித்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
குழு : சூடாமணி மச்சினியே
ஆண் : { சூடாமணி ரொம்ப
சூடா கொதிக்கிற கோவ
பட வேண்டாம் ரொம்ப
சிவக்கிற } (2)
பெண் : சண்டியரை
போல தானே மிரட்டுற
என் கன்னத்த நீ
மீசையாலே கிழிக்கிற
ஆண் : கோழி பிரியாணி
நான் வாங்கி தாரேன் வா
நீ மூக்கு முட்ட தின்னு
புட்டு தூங்காதடி
பெண் : ஆசையா
ஆசையா விடிஞ்சதும்
பூசையா
ஆண் : செல்லமா
செல்லமா சம்மதம்
சொல்லம்மா
குழு : சூடாமணி
ஹோஜா ஹோஜா
சூடாமணி மச்சினியே
ஆண் : வெள்ளை குதிரையில
ஜோரா நான் வருவேன் கொங்கு
நாட்டு பெண்ணே உன்னை தூக்கி
கிட்டு போவேன் கெஞ்சி கெஞ்சி
கேட்டா கூட உன்னை விட
மாட்டேன்
பெண் : திமிரா அலையுறியே
வீணா கொலையுறியே
கண்ணாமூச்சி ஆட்டத்திலும்
நானும் தோற்க மாட்டேன்
கொஞ்சி கொஞ்சி கேட்டா
கூட என்னை தர மாட்டேன்
ஆண் : சித்தெறும்பு போல
முத்தம் கொடுத்தா
செங்கரும்பு நீதான்
என்ன பண்ணுவ
பெண் : வித்தை எல்லாம்
நீதான் காட்ட பாக்குற
வீணா வம்பு செஞ்சு
நோட்டம் பாக்குற
ஆண் : நெருங்கவா
நெருங்கவா உன்னை
நான் நெருங்கவா
பெண் : அடக்கவா
அடக்கவா உன்னை
நான் அடக்கவா
ஆண் : ஆத்தா சூடாமணி
ரொம்ப சூடா கொதிக்கிற
ஐயோ கோவ பட
வேண்டாம் ரொம்ப
சிவக்கிற
பெண் : சண்டியரை
போல தானே மிரட்டுற
என் கன்னத்த நீ
மீசையாலே கிழிக்கிற
விஷ்லிங் : ……………………….
குழு : ……………………….
குழு : சூடாமணி
சூடாமணி அடி
சுட்டு புட்ட
வெத்தலை நீ
குழு : தோடா
ஹையோடா
தோடா ஹையோடா
பெண் : ஆசை அடங்கலையா
மீசை மடங்கலையா
ஆம்பளைக்கு எப்போதுமே
கையு கொஞ்சம் நீளம்
குழு : ஓ யே
பெண் : பக்கத்துல
பொண்ணு இருந்தா
சீண்டி பார்க்க தோணும்
குழு : ஆஹா
ஆண் : பழச கொடையிறியே
மனச கெடையிறியே
பொம்பளைக்கு எப்பவுமே
வாயி கொஞ்சம் நீளம்
குழு : ஆமா
ஆண் : ஆம்பளைய
கண்டா போதும் ஜாடை
பேச தோணும்
பெண் : வீட்டுக்காரி
நானும் அடம் புடிச்சா
வீட்டுக்காரன் நீயும்
என்ன பண்ணுவ
ஆண் : தப்பு செஞ்சா
கூட கொஞ்சம் ரசிப்பேன்
கொஞ்சம் நீயும் அசந்தா
காத கடிப்பேன்
பெண் : மொரடனா
இருக்கிற திருட தான்
பாக்குற
ஆண் : கொஞ்சினா
மிஞ்சுற மிஞ்சினா
கெஞ்சுற
ஆண் : சூடாமணி
ரொம்ப சூடா கோவ
பட வேணாம் வேணாம்
ஆண் : சூடாமணி
ரொம்ப சூடா கொதிக்கிற
குழு : அயே மச்சான் மச்சான்
கோவ பட வேண்டாம்
ரொம்ப சிவக்கிற
குழு : அயே மச்சான் மச்சான்
பெண் : சண்டியரை
போல தானே மிரட்டுற
குழு : அயே மச்சினிச்சி
என் கன்னத்த நீ
மீசையாலே கிழிக்கிற
குழு : அயே மச்சினிச்சி
ஆண் : சூட கோழி
பிரியாணி நான்
வாங்கி தாரேன் வா
நீ மூக்கு முட்ட தின்னு
புட்டு தூங்காதடி
பெண் : ஆசையா
ஆசையா விடிஞ்சதும்
பூசையா
ஆண் : செல்லமா
செல்லமா சம்மதம்
செப்பம்மா