Ottiyanam Senju Tharen Song Lyrics - Arul

Ottiyanam Senju Tharen Song Poster

Album: Arul

Artists: Hariharan, Manikka Vinayagam, Srimadhumitha

Music by: Harris Jayaraj

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Ottiyanam Senju Tharen Song Lyrics - English & Tamil


Ottiyanam Senju Tharen Song Lyrics in English

Singers : Hariharan, Srimadhumitha And Manikka Vinayagam


Music By : Harris Jayaraj


Chorus : Thiri Thari…


Chorus : Kavvikichu Love-u…Kavvikichu Love-u…


Male : Ottiyaanam Senju Thaaren Variyaa
Naan Ottikolla Idai Konjam Thariyaa


Male : Hoi Ottiyaanam Senju Thaaren Variyaa
Naan Ottikolla Idai Konjam Thariyaa


Female : Ottiyaanam Kittiyaanam Thevayaa
Idai Kattikolla Kai Rendu Illayaa


Male : Mooku Muzhi Ullavalae
Muthathukku Nallavalae
Maaralavu Naan Eduthu
Muthu Malai Tharavaa


Female : Muchathula Ullavanae
Macham Ulla Manmadhanae
Maaralavu Edukkayilae
Orralavu Thodavaa


Male : Vellikodamae.. Thanga Vadamae
Indha Cheeyan Pakkam Thirumbu


Female : Sandhu Kedacha Pandhu Adippa
Ithu Koyambattur Kurumbu


Male : Ottiyaanam Senju Thaaren Variyaa
Naan Ottikolla Idai Konjam Thariyaa


Female : Ottiyaanam Kittiyaanam Thevayaa
Idai Kattikolla Kai Rendu Illayaa


Chorus : Thiri Thari…


Male : Sutha Thangam Patha Vechu
Natchathira Kallu Vechu
Nethi Sutti Panni Thaaren
Enna Suthi Suthi Vaariyaa


Female : Nethi Suthi Thevaiyilla
Neela Kallum Thevaiyilla
Nethiyila Kungumathaa
Nee Vechivida Vaariya


Male : Un Kathi Mookoda Muthu Mookuthi
Kuthivida Poren Variyaa


Female : Un Muthu Mookuthi Uppukaaghaathu
Mookil Mookurasa Variyaa


Male : Thanga Thodu Naan Thaaren
Angathodu Nee Variyaa


Female : Thodu Podum Kaathodu
Moortha Sethi Sollayya


Male : Hoi Ottiyaanam Senju Thaaren Variyaa
Naan Ottikolla Idai Konjam Thariyaa


Female : Ottiyaanam Kittiyaanam Thevayaa
Idai Kattikolla Kai Rendu Illayaa


Chorus : Ule Lo Le Lo Shayya…ule Lo Loo
Ule Lo Le Lo Shayya…ulee Loo Haiii..
Aye Varuthu Varuthu Sayya…
Aye Varuthu Varuthu Sayya…
Sayyyaaa…aaaaaa


Male : Velli Katti Vetti Thatti
Salli Salli Maanukatti
Kolusugha Panni Tharaen
En Kooda Maada Variyaa


Female : Kooda Maada Vaarathukku
Kolusugal Thevai Illai
Nee Kenda Kaalu Nandu Pola
Un Sundu Viral Theyumayya


Male : Adi Vanji Un Kayyil
Konji Vilayaada Valayal Naan Thaaraen Variyaa


Female : Ada Valayal Vendaamae
Ippa Varuvenae
Valathu Kai Konjam Thariyaa


Male : Thanga Chain-u Naan Thaaren
Thamma Thundu Nee Thariyaa


Female : Manja Kayiru Nee Thantha
Ennai Urichu Thaarenya


Male : Ottiyaanam Ottiyaanam Ottiyaanam
Atha Senju Tharen Senju Tharen Vaariyaa


Female : Dandanakka Dandanakka Dandanakka
Idai Kattikolla Kai Rendu Illayaa


Male : Mooku Muzhi Ullavalae… Female : Hoii..
Muthathukku Nallavalae… Female : Hoii..
Maaralavu Naan Eduthu… Female : Hoii..
Muthu Malai Tharavaa


Female : Muchathula Ullavanae….Male : Hoii…
Macham Ulla Manmadhanae….Male : Hoii…
Maaralavu Edukkayilae….Male : Hoii…
Orralavu Thodavaa


Male : Vellikodamae.. Thanga Vadamae
Indha Cheeyan Pakkam Thirumbu


Female : Sandhu Kedacha Pandhu Adippa
Inghu Venam Venam Kurumbu


Chorus : Thiri Thari…



Ottiyanam Senju Tharen Song Lyrics in Tamil

பாடகி : ஸ்ரீமதுமிதா

பாடகர்கள் : ஹரிஹரண், மாணிக்க விநாயகம்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

குழு : திரி தரி

குழு : கவ்விகிச்சு
லவ்வு கவ்விகிச்சு
லவ்வு

ஆண் : ஒட்டியாணம்
செஞ்சு தாரேன் வரியா
நான் ஒட்டிகொள்ள
இடை கொஞ்சம் தரியா

ஆண் : ஹோய்
ஒட்டியாணம் செஞ்சு
தாரேன் வரியா நான்
ஒட்டிகொள்ள இடை
கொஞ்சம் தரியா

பெண் : ஒட்டியாணம்
கிட்டியானம் தேவையா
இடை கட்டிகொள்ள கை
ரெண்டு இல்லையா

ஆண் : மூக்கு முழி
உள்ளவளே முத்தத்துக்கு
நல்லவளே மாரளவு நான்
எடுத்து முத்து மாலை
தரவா

பெண் : முச்சத்துல
உள்ளவனே மச்சம்
உள்ள மன்மதனே
மாரளவு எடுக்கையிலே
ஓரளவு தொடவா

ஆண் : வெள்ளி குடமே
தங்க வடமே இந்த
சீயான் பக்கம் திரும்பு

பெண் : சந்து கெடைச்சா
பந்து அடிப்ப இது
கோயம்பத்தூர் குறும்பு

ஆண் : ஒட்டியாணம் செஞ்சு
தாரேன் வரியா நான்
ஒட்டிகொள்ள இடை
கொஞ்சம் தரியா

பெண் : ஒட்டியாணம்
கிட்டியானம் தேவையா
இடை கட்டிகொள்ள கை
ரெண்டு இல்லையா

குழு : திரி தரி

ஆண் : சுத்த தங்கம் பத்த
வெச்சு நட்சத்திர கல்லு
வெச்சு நெத்தி சுட்டி
பண்ணி தாரேன் என்ன
சுத்தி சுத்தி வாரியா

பெண் : நெத்தி சுட்டி
தேவையில்ல நீல
கல்லும் தேவையில்ல
நெத்தியில குங்குமத்த
நீ வச்சிவிட வாரியா

ஆண் : உன் கத்தி
மூக்கோட முத்து
மூக்குத்தி குத்தி விட
போறேன் வாரியா

பெண் : உன் முத்து
மூக்குத்தி உப்புகாகாது
மூக்கில் மூக்குரச
வாரியா

ஆண் : தங்க தோடு
நான் தாரேன்
அங்கத்தோடு நீ
வாரியா

பெண் : தோடு போடும்
காதோடு மூர்த்த செய்தி
சொல்லையா

ஆண் : ஹோய்
ஒட்டியாணம் செஞ்சு
தாரேன் வரியா நான்
ஒட்டிகொள்ள இடை
கொஞ்சம் தரியா

பெண் : ஒட்டியாணம்
கிட்டியானம் தேவையா
இடை கட்டிகொள்ள கை
ரெண்டு இல்லையா

குழு : .………………………….

ஆண் : வெள்ளி கட்டி
வெட்டி தட்டி சல்லி சல்லி
மானு கட்டி கொலுசுங்க
பண்ணி தாரேன் என் கூட
மாடா வாரியா

பெண் : கூட மாடா வாரதுக்கு
கொலுசுகள் தேவை இல்ல நீ
கெண்ட காலு நண்டு போல
உன் சுண்டு விரல்
தேயும்மையா

ஆண் : அடி வஞ்சி உன்
கையில் கொஞ்சி
விளையாட வளையல்
நான் தாரேன் வாரியா

பெண் : அட வளையல்
வேண்டாமே இப்ப
வருவேனே வலது கை
கொஞ்சம் தாரியா

ஆண் : தங்க செயினு
நான் தாரேன் தம்மா
துண்டு நீ தாரியா

பெண் : மஞ்ச கயிறு
நீ தந்தா என்னை
உரிச்சு தாரேன்யா

ஆண் : ஒட்டியாணம்
ஒட்டியாணம் ஒட்டியாணம்
அத செஞ்சு தாரேன் செஞ்சு
தாரேன் வரியா

பெண் : டண்டணக்கா
டண்டணக்கா டண்டணக்கா
இடை கட்டிகொள்ள கை
ரெண்டு இல்லையா

ஆண் : மூக்கு முழி
உள்ளவளே
பெண் : ஹோய்
முத்தத்துக்கு நல்லவளே
பெண் : ஹோய்
மாரளவு நான் எடுத்து
பெண் : ஹோய்
முத்து மாலை தரவா

பெண் : முச்சத்துல
உள்ளவனே
ஆண் : ஹோய்
மச்சம் உள்ள
மன்மதனே
ஆண் : ஹோய்
மாரளவு எடுக்கையிலே
ஆண் : ஹோய்
ஓரளவு தொடவா

ஆண் : வெள்ளி குடமே
தங்க வடமே இந்த சீயான்
பக்கம் திரும்பு

பெண் : சந்து கெடைச்சா
பந்து அடிப்ப இங்கு
வேணாம் வேணாம்
குறும்பு

குழு : திரி தரி


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Pathu Viral Unakku lyrics
  • Pathu Viral Unakku Arul Tamil song lyrics
  • Pathu Viral Unakku lyrics in Tamil
  • Tamil song lyrics Pathu Viral Unakku
  • Pathu Viral Unakku full lyrics
  • Pathu Viral Unakku meaning
  • Pathu Viral Unakku song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...