Album: Arul
Artists: Tippu, L.R. Easwari, Theni Kunjaraama
Music by: Harris Jayaraj
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Arul
Artists: Tippu, L.R. Easwari, Theni Kunjaraama
Music by: Harris Jayaraj
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Tippu, L.R. Easwari And Theni Kunjaraama
Music By : Harris Jayaraj
Female : Maruthamalai Adivaaram
Arulkumaran Avathaaram
Oppanakaara Veedhiyilae
Soppana Sundhari Poraalae
Ponni Manasu Kettupochu
Kannukulla Kaadhal Aachu…
Claps : …………………………
Male : Ukkadathu Pappadamae
Suththivitta Pambaramae
Arulukitta Arul Vaaku Kelu
Male : Peelaamedu Sapparamae
Pottu Vecha Mathalamae
Kaadhaluna Romba Romba Bore-u
Male : Avinaasi
Chorus : Shabba
Male : Ammaniyae
Chorus : Shabba
Male : Endre Pecha Meera Venaam
Male : Kanna Paathu
Chorus : Shabba
Male : Colour-a Paathu
Chorus : Shabba
Male : Kaadhalunu Namba Venaam
Male : Goy Ah Goy Ah
Gumbure Gumba Goyyaalo
Male : Venaam Ponni
Indha Kaadhal Romba
Tholla Ponni
Arul Sonna
Andha Vaaku Pazhikkum
Kelu Ponni
Chorus : Venaam Ponni
Indha Kaadhal Romba
Tholla Ponni
Arul Sonna
Andha Vaaku Pazhikkum
Kelu Ponni
Male : Ukkadathu Pappadamae
Suththivitta Pambaramae
Arulukitta Arul Vaaku Kelu
Male : Peelaamedu Sapparamae
Pottu Vecha Mathalamae
Kaadhaluna Romba Romba Bore-u
Chorus : {Soni Soniyae…
Langa Honiyae…}
Male : Light-a Nee Sirichaalae
Light House-a Paarthenu
Summaavae Suththuvaanae Reel-u
Male : Lesa Nee Paathaalum
Rosa Poo Pookuthunu
Kaathula Thaanae Veppaanae Poovu
Male : Kannenu Muththae Nu Konjiduvaan
Kalyaana Pechunaa Odiduvaan
Kannenu Muththae Nu Konjiduvaan
Kalyaana Pechunaa Odiduvaan
Male : Aye Yamma Yamma
Chorus : Edhukku Yemma
Male : Chumma Chumma
Chorus : Izhukkuthamma
Male : Urikka Urikka Onnulemma
Kaadhal Oru Vengaayamaa
Chorus : Hoi Hoi Hoi Hoi Hoi Hoi
Male : Ukkadathu Pappadamae
Suththivitta Pambaramae
Arulukitta Arul Vaaku Kelu
Male : Peelaamedu Sapparamae
Pottu Vecha Mathalamae
Kaadhaluna Romba Romba Bore-u
Chorus : Sey Goyyaalo
Gali Gali Gali
Sey Goyyaalo
Gali Gali Gali
Chorus : Jingulu Jingulu Baanaa
Adi Amsalaka Jonaa
Indha Mandai Kaanjathaala
Iva Ketkuraalae Maalai
Chorus : Oru Maalai Oru Maalai
Oru Maalai Oru…maalai
Male : Anjunaa Aaru Varum
Panjunaa Noolu Varum
Nenjuna Aasai Varum Ammani
Male : Aarunaa Siruvaani
Aachina Pollaachi
Love-na Poyyaachu Kelu Nee
Male : Theriyaatha Payyana Love Pannaatha
Porampokku Nelathathaan Nee Nambaatha
Theriyaatha Payyana Love Pannaatha
Porampokku Nelathathaan Nee Nambaatha
Male : Yamma Yamma
Chorus : Ponni Yamma
Male : Kaadhaluna
Chorus : Venniyamma
Male : Appan Aathaa Paathu Veikum
Maapillaya Kattikamaa
Male : Ukkadathu Pappadamae
Suththivitta Pambaramae
Arulukitta Arul Vaaku Kelu…keluu
Male : Peelaamedu Sapparamae
Pottu Vecha Mathalamae
Kaadhaluna Romba Romba Bore-u…bore-uu
Male : Avinaasi…aah..
Ammaniyae…aah
Endra Pecha
Meera Venaam ….sollu
Male : Kanna Paathu..aah
Colour-a Paathu…aaah
Kaadhalunu Namba Venaam ..aama Raasa
Male : Goy Ah Goy Ah
Gumbure Gumba Goyyaalo
Male : {Venaam Ponni
Indha Kaadhal Romba
Tholla Ponni
Arul Sonna
Andha Vaaku Pazhikkum
Kelu Ponni} (2)
பாடகிகள் : எல்.ஆர். ஈஸ்வரி, தேனீ குஞ்சாரம்மா
பாடகர் : திப்பு
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் : மருத மலை
அடிவாரம் அருள்குமரன்
அவதாரம் ஒப்பணகார
வீதியிலே சொப்பன சுந்தரி
போறாளே பொன்னி மனசு
கெட்டு போச்சு கண்ணுக்குள்ள
காதல் ஆச்சு
கிளாப்ஸ் : ……………………..
ஆண் : உக்கடத்து பப்படமே
சுத்தி விட்ட பம்பரமே அருளு
கிட்ட அருள் வாக்கு கேளு
ஆண் : பீலாமேடு சப்பரமே
பொட்டு வெச்ச மத்தாளமே
காதலுன்னா ரொம்ப ரொம்ப
போரு
ஆண் : அவினாசி
குழு : ஷப்பா
ஆண் : அம்மணியே
குழு : ஷப்பா
ஆண் : என்றே பேச்ச
மீற வேணாம்
ஆண் : கண்ண பாத்து
குழு : ஷப்பா
ஆண் : கலர பாத்து
குழு : ஷப்பா
ஆண் : காதலுன்னு
நம்ப வேணாம்
ஆண் : ………………………………..
ஆண் : வேணாம் பொன்னி
இந்த காதல் ரொம்ப தொல்ல
பொன்னி அருள் சொன்னா
அந்த வாக்கு பழிக்கும்
கேளு பொன்னி
குழு : வேணாம் பொன்னி
இந்த காதல் ரொம்ப தொல்ல
பொன்னி அருள் சொன்னா
அந்த வாக்கு பழிக்கும்
கேளு பொன்னி
ஆண் : உக்கடத்து பப்படமே
சுத்தி விட்ட பம்பரமே அருளு
கிட்ட அருள் வாக்கு கேளு
ஆண் : பீலாமேடு சப்பரமே
பொட்டு வெச்ச மத்தாளமே
காதலுன்னா ரொம்ப
ரொம்ப போரு
குழு : சோனி சோனியே
லங்கா ஹோனியே
ஆண் : லைட்டா நீ
சிரிச்சாலே லைட்
ஹவுஸ பாத்தேன்னு
சும்மாவே சுத்துவானே
ரீலு
ஆண் : லேசா நீ
பாத்தாலும் ரோசா பூ
பூக்குதுன்னு காதுல
தானே வைப்பானே
பூவு
ஆண் : கண்ணேன்னு
முத்தேன்னு கொஞ்சிடுவான்
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்
கண்ணேன்னு முத்தேன்னு
கொஞ்சிடுவான் கல்யாண
பேச்சுன்னா ஓடிடுவான்
ஆண் : அயே யம்மா
யம்மா
குழு : எதுக்கு எம்மா
ஆண் : சும்மா சும்மா
குழு : இழுக்குதம்மா
ஆண் : உரிக்க உரிக்க
ஒன்னுலேம்மா காதல்
ஒரு வெங்காயமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
ஆண் : உக்கடத்து பப்படமே
சுத்தி விட்ட பம்பரமே அருளு
கிட்ட அருள் வாக்கு கேளு
ஆண் : பீலாமேடு சப்பரமே
பொட்டு வெச்ச மத்தாளமே
காதலுன்னா ரொம்ப
ரொம்ப போரு
குழு : ………………………………
குழு : ஜிங்குலு ஜிங்குலு
பானா அடி அம்சலக்கா
ஜோனா இந்த மண்டை
காஞ்சதால இவ
கேக்குறாலே மாலை
குழு : ஒரு மாலை
ஒரு மாலை ஒரு
மாலை ஒரு மாலை
ஆண் : அஞ்சுனா ஆறு
வரும் பஞ்சுனா நூலு
வரும் நெஞ்சுனா ஆசை
வரும் அம்மணி
ஆண் : ஆறுனா சிறுவாணி
ஆச்சின்னா பொள்ளாச்சி
லவ்ன்னா பொய்யாச்சு
கேளு நீ
ஆண் : தெரியாத பயன லவ்
பண்ணாத பொறம்போக்கு
நிலத்த தான் நீ நம்பாத
தெரியாத பயன லவ் பண்ணாத
பொறம்போக்கு நிலத்த தான்
நீ நம்பாத
ஆண் : யம்மா யம்மா
குழு : பொன்னி யம்மா
ஆண் : காதலுன்னா
குழு : வெண்ணியம்மா
ஆண் : அப்பன் ஆத்தா
பாத்து வைக்கும்
மாப்பிள்ளையை
கட்டிக்கமா
ஆண் : உக்கடத்து பப்படமே
சுத்தி விட்ட பம்பரமே அருளு
கிட்ட அருள் வாக்கு கேளு
கேளு
ஆண் : பீலாமேடு சப்பரமே
பொட்டு வெச்ச மத்தாளமே
காதலுன்னா ரொம்ப ரொம்ப
போரு போரு
ஆண் : அவினாசி ஆ
அம்மணியே ஆ என்ற
பேச்ச மீற வேணாம்
சொல்லு
ஆண் : கண்ண பாத்து
ஆ கலர பாத்து ஆ
காதலுன்னு நம்ப
வேணாம் ஆமா ராசா
ஆண் : ……………………..
ஆண் : { வேணாம் பொன்னி
இந்த காதல் ரொம்ப தொல்ல
பொன்னி அருள் சொன்னா
அந்த வாக்கு பழிக்கும்
கேளு பொன்னி } (2)