Album: Thambi Pondatti
Artists: Mano
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thambi Pondatti
Artists: Mano
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Mano
Music By : Ilayaraja
Male : Sonnaalum Vetkam Aiyaa
Vaazhkkai Enna Vaazhkkai
Sollaadha Dhukkam Aiyaa
Innum Enna Thaevai
Yaaridam Povaen En Kadhai Solvaen
Illaram Nallaram Enbadhae Poiyaa
Male : Sonnaalum Vetkam Aiyaa
Vaazhkkai Enna Vaazhkkai
Sollaadha Dhukkam Aiyaa
Innum Enna Thaevai
Male : Thirumanam Enbadhae Iru Manam Saervadhu
Oru Manam Maarinaal Vaazhvu Enna Aavadhu
Paarvaigal Maarinaal Kaatchiyum Maaralaam
Kangalae Maarinaal Paadhai Engae Povadhu
Male : Anbudan Naan Vaazha Thaedi Vandha Devi
Indru Naan Poraada Saedhi Sonna Paavi
Illaram Nallaram Enbadhae Poiyaa
Male : Sonnaalum Vetkam Aiyaa
Vaazhkkai Enna Vaazhkkai
Sollaadha Dhukkam Aiyaa
Innum Enna Thaevai
Male : Aa…aa…aaa…aa…
Oru Vazhi Paadhaiyil Selbavar Manadhilae
Suyanalam Valarumae Sondha Bandham Maraiyumae
Pagalinil Kanavugal Kaanbavar Vaazhvilae
Unmaigal Puriyumaa Nanmai Theemai Theriyumaa
Male : Otrumai Naan Kaana Yaetri Vaittha Dheepam
Vaetrumai Thaan Kaana Ponadhae Laabam
Illaram Nallaram Enbadhae Poiyaa
Male : Sonnaalum Vetkam Aiyaa
Vaazhkkai Enna Vaazhkkai
Sollaadha Dhukkam Aiyaa
Innum Enna Thaevai
Yaaridam Povaen En Kadhai Solvaen
Illaram Nallaram Enbadhae Poiyaa
Male : Sonnaalum Vetkam Aiyaa
Vaazhkkai Enna Vaazhkkai
Sollaadha Dhukkam Aiyaa
Innum Enna Thaevai
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா
வாழ்க்கை என்ன வாழ்க்கை
சொல்லாத துக்கம் ஐயா
இன்னும் என்ன தேவை
யாரிடம் போவேன் என் கதை சொல்வேன்
இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா
ஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா
வாழ்க்கை என்ன வாழ்க்கை
சொல்லாத துக்கம் ஐயா
இன்னும் என்ன தேவை
ஆண் : திருமணம் என்பதே இரு மனம் சேர்வது
ஒரு மனம் மாறினால் வாழ்வு என்ன ஆவது
பார்வைகள் மாறினால் காட்சியும் மாறலாம்
கண்களே மாறினால் பாதை எங்கே போவது
ஆண் : அன்புடன் நான் வாழ தேடி வந்த தேவி
இன்று நான் போராட சேதி சொன்ன பாவி
இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா
ஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா
வாழ்க்கை என்ன வாழ்க்கை
சொல்லாத துக்கம் ஐயா
இன்னும் என்ன தேவை
ஆண் : ஆ…..ஆ…..ஆஅ….ஆ….
ஒரு வழி பாதையில் செல்பவர் மனதிலே
சுயநலம் வளருமே சொந்த பந்தம் மறையுமே
பகலினில் கனவுகள் காண்பவர் வாழ்விலே
உண்மைகள் புரியுமா நன்மை தீமை தெரியுமா
ஆண் : ஒற்றுமை நான் காண ஏற்றி வைத்த தீபம்
வேற்றுமைதான் காண போனதே லாபம்
இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா
ஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா
வாழ்க்கை என்ன வாழ்க்கை
சொல்லாத துக்கம் ஐயா
இன்னும் என்ன தேவை
யாரிடம் போவேன் என் கதை சொல்வேன்
இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா
ஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா
வாழ்க்கை என்ன வாழ்க்கை
சொல்லாத துக்கம் ஐயா
இன்னும் என்ன தேவை….