
Album: Thambi Pondatti
Artists: Mano, K. S. Chitra
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thambi Pondatti
Artists: Mano, K. S. Chitra
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And K. S. Chitra
Music By : Ilayaraja
Female : ………………..
Chorus : Ringuchaan Ringuchaan
Ringuchaan Ringuchaan
Female : Oo Ooho Oo….
Oo Ooho Oo Oo…
Male : En Maanae Meenae
Vannam Minnum Ponnae
Oru Minnal Pola
En Mun Vandha Thaenae
En Chellak Kutti Raani
Pudhu Vellak Katti Maeni Ahaaa…
Chorus : Rigu Ringuchaan Rigu Ringuchaan
Rigu Ringuchaan Rigu Ringuchaan
Rigu Ringuchaan Ringuchaan Ringuchaan….
Male : En Maanae Meenae
Vannam Minnum Ponnae
Oru Minnal Pola
En Mun Vandha Thaenae…..ae….
Female : Sindhanai Yaavum Unnidamae
Vandhanai Seivaen Mannavanae
Male : Nenjaththil Niraindha Pon Maniyae
Endraikkum Nee En Kanmaniyae
Female : Thotta Sugam Ammammaa Oru Kodi
Inbam Ulla Inbangal Pala Kodi
Male : Aththanaiyum Sollavaa Ippodhu
Aasaikkuththaan Yeppavum Alavaedhu
Female : Pattuk Kannam Thottu
Anbu Chinnam Thandhu
Ennai Sondham Kondu
Paadudhoru Vandu
Thaen Kudiththa Bodhaiyilae
Male : En Maanae Meenae
Vannam Minnum Ponnae
Oru Minnal Pola
En Mun Vandha Thaenae…..
Female : Un Chellak Kutti Raani
Ini Endha Naalum Naanae Ahaaa…
Chorus : Rigu Ringuchaan Rigu Ringuchaan
Rigu Ringuchaan Rigu Ringuchaan
Rigu Ringuchaan Ringuchaan Ringuchaan….
Male : En Maanae Meenae
Vannam Minnum Ponnae
Oru Minnal Pola
En Mun Vandha Thaenae…..ae….
Male : Thendralil Valarndha Poongodiyae
En Nenjaththil Malarndha Dhevadhaiyae
Female : Ennai Marandhaen Un Azhagil
Thannai Izhandhaen Un Arugil
Male : Ennai Sutri Yengengum Pudhu Raagam
Unnai Sutri Vandhadhae Madhu Mogam
Female : Mella Mella Sollungal Pudhu Paadam
Maeni Ellaam Podungal Pudhu Kolam
Male : Pattu Kannam Thottu
Anbu Chinnam Thandhu
Unnai Sondham Kondu
Paadudhoru Vandu
Thaen Kudittha Bodhaiyilae….
Male : En Maanae Meenae
Vannam Minnum Ponnae
Oru Minnal Pola
En Mun Vandha Thaenae…..
Female : Un Chellak Kutti Raani
Ini Endha Naalum Naanae Ahaaa…
Chorus : Rigu Ringuchaan Rigu Ringuchaan
Rigu Ringuchaan Rigu Ringuchaan
Rigu Ringuchaan Ringuchaan Ringuchaan….
Male : En Maanae Meenae
Vannam Minnum Ponnae
Oru Minnal Pola
En Mun Vandha Thaenae…..ae….
Chorus : Rigu Ringuchaan Rigu Ringuchaan
Rigu Ringuchaan Rigu Ringuchaan….
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ………………………
குழு : ரிங்குசான் ரிங்குசான்
ரிங்குசான் ரிங்குசான்
பெண் : ஓ ஓஹ்ஹோ ஓ…..
ஓ ஓஹ்ஹோ ஓ…..
ஆண் : என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே
என் செல்ல குட்டி ராணி
புது வெல்லக்கட்டி மேனி அஹஹா…
குழு : ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிங்குசான் ரிங்குசான்….
ஆண் : என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே….ஏ….
பெண் : சிந்தனை யாவும் உன்னிடமே
வந்தனை செய்வேன் மன்னவனே
ஆண் : நெஞ்சத்தில் நிறைந்த பொன் மணியே
என்றைக்கும் நீ என் கண்மணியே
பெண் : தொட்ட சுகம் அம்மம்மா ஒரு கோடி
இன்பம் உள்ள இன்பங்கள் பல கோடி
ஆண் : அத்தனையும் சொல்லவா இப்போது
ஆசைக்குத்தான் எப்பவும் அளவேது
பெண் : பட்டுக் கன்னம் தொட்டு
அன்பு சின்னம் தந்து
என்னை சொந்தம் கொண்டு
பாடுதொரு வண்டு
தேன் குடித்த போதையிலே…..
ஆண் : என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே
பெண் : உன் செல்லகுட்டி ராணி
இனி எந்த நாளும் நானே அஹஹா…
குழு : ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிங்குசான் ரிங்குசான்….
ஆண் : என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே….ஏ….
ஆண் : தென்றலில் வளர்ந்த பூங்கொடியே
என் நெஞ்சத்தில் மலர்ந்த தேவதையே
பெண் : என்னை மறந்தேன் உன் அழகில்
தன்னை இழந்தேன் உன் அருகில்
ஆண் : என்னை சுற்றி எங்கெங்கும் புது ராகம்
உன்னை சுற்றி வந்ததே மது மோகம்
பெண் : மெல்ல மெல்ல சொல்லுங்கள் புது பாடம்
மேனி எல்லாம் போடுங்கள் புது கோலம்
ஆண் : பட்டுக் கன்னம் தொட்டு
அன்பு சின்னம் தந்து
உன்னை சொந்தம் கொண்டு
பாடுதொரு வண்டு
தேன் குடித்த போதையிலே…..
ஆண் : என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே….
பெண் : உன் செல்லகுட்டி ராணி
இனி எந்த நாளும் நானே அஹஹா….
குழு : ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிங்குசான் ரிங்குசான்….
ஆண் : என் மானே மீனே
வண்ணம் மின்னும் பொன்னே
ஒரு மின்னல் போல
என் முன் வந்த தேனே….ஏ….
குழு : ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்
ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்……