
Album: Hello Mister Zamindar
Artists: G. K. Venkatesh
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Hello Mister Zamindar
Artists: G. K. Venkatesh
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : G. K. Venkatesh
Music By : Vishwanathan-Ramamoorthy
Whistling : ……………………………
Male : Ohoooo Oooo
Male : Sondhamumillae
Oru Bandhamumillae
Sonna Idaththil Amarndhu Kolgiraar
Naangal Mannarum Illae
Mandhiri Illae
Vanakkam Pottu Thalaiyai Saaikkiraar
Male : Ohoooo Sondhamumillae
Chorus : Sondhamumillae
Male : Oru Bandhamumillae
Chorus : Oru Bandhamumillae
Male & Chorus : Sonna Idathil Amarndhu Kolgiraar
Male : Naangal Mannarum Illae
Chorus : Mannarum Illae
Male : Mandhiri Illae
Chorus : Mandhiri Illae
Male & Chorus : Vanakkam Pottu Thalaiyai Saaikkiraar
Male : Lalalalaalalalalalalalalaohooooo
Lalalalaalalalalalalalalaohooooo
Male : Valara Vittaal Manidharellaam
Kurangugal Aavaar
Chorus : Manidha Kurangugal Aavaar
Male : Naangal Vazhithu Vittaal Marubadiyum
Manidhargal Aavaar
Chorus : Kadavulla Manidhargal Aavaar
Male : Minoraiyellaam Vetti Mudippom
Bhaktharukkellaam Mottai Adippom
Dhaadaiyil Mattum Dhaadiyai Vittu
Meedhaiyai Theettuvom
Chorus : Ahaa Minoraiyellaam Vetti Mudippom
Bhaktharukkellaam Mottai Adippom
Dhaadaiyil Mattum Dhaadiyai Vittu
Meedhaiyai Theettuvom
Male : Ohoooo Sondhamumillae
Chorus : Sondhamumillae
Male : Oru Bandhamumillae
Chorus : Oru Bandhamumillae
Male & Chorus : Sonna Idathil Amarndhu Kolgiraar
Male : Naangal Mannarum Illae
Chorus : Mannarum Illae
Male : Mandhiri Illae
Chorus : Mandhiri Illae
Male & Chorus : Vanakkam Pottu Thalaiyai Saaikkiraar
Male : Lalalalaalalalalalalalalaohooooo
Lalalalaalalalalalalalalaohooooo
Male : Irukkum Podhu Thailam Pottu
Azhagu Seigiraar
Chorus : Thalaiyai Azhagu Seigiraar
Male : Adhu Irangi Vittaal Thirumbi Paarkka
Veruppu Kolgiraar
Chorus : Avarae Veruppu Kolgiraar
Male : Ulla Idathil Ulla Varaikkum
Indha Ulagam Unnai Madhikkum
Idathai Vittu Vizhundhu Vittaal
Yeri Midhikkumae
Chorus : Ahaa
Ulla Idathil Ulla Varaikkum
Indha Ulagam Unnai Madhikkum
Idathai Vittu Vizhundhu Vittaal
Yeri Midhikkumae
Male : Ohoooo Sondhamumillae
Chorus : Sondhamumillae
Male : Oru Bandhamumillae
Chorus : Oru Bandhamumillae
Male & Chorus : Sonna Idathil Amarndhu Kolgiraar
Male : Naangal Mannarum Illae
Chorus : Mannarum Illae
Male : Mandhiri Illae
Chorus : Mandhiri Illae
Male & Chorus : Vanakkam Pottu Thalaiyai Saaikkiraar
பாடகர் : ஜி. கே. வெங்கடேஷ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
விசில் : ……………………………
ஆண் : ஓஹோஹோ ஓஒ
ஆண் : சொந்தமுமில்லே
ஒரு பந்தமுமில்லே
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
நாங்கள் மன்னரும் இல்லே
மந்திரி இல்லே
வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்
ஆண் : ஓஹோ சொந்தமுமில்லே
குழு : சொந்தமுமில்லே
ஆண் : ஒரு பந்தமுமில்லே
குழு : ஒரு பந்தமுமில்லே
ஆண் மற்றும் குழு :
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
ஆண் : நாங்கள் மன்னரும் இல்லே
குழு : மன்னரும் இல்லே
ஆண் : மந்திரி இல்லே
குழு : மந்திரி இல்லே
ஆண் மற்றும் குழு :
வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்
ஆண் : லலலலாலலலலலலலலஹோ
லலலலாலலலலலலலலஹோ
ஆண் : வளரவிட்டால் மனிதரெல்லாம்
குரங்குகளாவர்
குழு : மனித குரங்குகள் ஆவார்
ஆண் : நாங்கள் வழித்து விட்டால்
மறுபடியும் மனிதர்களாவர்
குழு : கடவுள்ள மனிதர்கள் ஆவார்
ஆண் : மைனரை எல்லாம் வெட்டி முடிப்போம்
பக்தருக்கெல்லாம் மொட்டையடிப்போம்
தாடையில் மட்டும் தாடியை விட்டு
மீதையை தீட்டுவோம்
குழு : ஆஹா மைனரை எல்லாம் வெட்டி முடிப்போம்
பக்தருக்கெல்லாம் மொட்டையடிப்போம்
தாடையில் மட்டும் தாடியை விட்டு
மீதையை தீட்டுவோம்
ஆண் : ஓஹோ சொந்தமுமில்லே
குழு : சொந்தமுமில்லே
ஆண் : ஒரு பந்தமுமில்லே
குழு : ஒரு பந்தமுமில்லே
ஆண் மற்றும் குழு :
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
ஆண் : நாங்கள் மன்னரும் இல்லே
குழு : மன்னரும் இல்லே
ஆண் : மந்திரி இல்லே
குழு : மந்திரி இல்லே
ஆண் மற்றும் குழு :
வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்
ஆண் : லலலலாலலலலலலலலஹோ
லலலலாலலலலலலலலஹோ
ஆண் : இருக்கும்போது தைலம் போட்டு
அழகு செய்கிறார்
குழு : தலையை அழகு செய்கிறார்
ஆண் : அது இறங்கி விட்டால் திரும்பிப் பார்க்க
வெறுப்புக் கொள்கிறார்
குழு : அவரே வெறுப்பு கொள்கிறார்
ஆண் : உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்
இடத்தை விட்டு விழுந்து விட்டால்
ஏறி மிதிக்குமே….
குழு : அஹா
உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்
இடத்தை விட்டு விழுந்து விட்டால்
ஏறி மிதிக்குமே….
ஆண் : ஓஹோ சொந்தமுமில்லே
குழு : சொந்தமுமில்லே
ஆண் : ஒரு பந்தமுமில்லே
குழு : ஒரு பந்தமுமில்லே
ஆண் மற்றும் குழு :
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
ஆண் : நாங்கள் மன்னரும் இல்லே
குழு : மன்னரும் இல்லே
ஆண் : மந்திரி இல்லே
குழு : மந்திரி இல்லே
ஆண் மற்றும் குழு :
வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்