
Album: Unnai Kodu Ennai Tharuven
Artists: Rajesh
Music by: S. A. Rajkumar
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Unnai Kodu Ennai Tharuven
Artists: Rajesh
Music by: S. A. Rajkumar
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Rajesh
Music By : S. A. Rajkumar
Male : Sollu Thalaivaa Nee Sollum Sollil
Indha Padai Vellum Thalaivaa
Haa Sollu Thalaivaa Nee Sollum Sollil
Indha Padai Vellum Thalaivaa
Male : Hey Sollu Thalaivaa Nee Sollum Sollil
Indha Padai Vellum Thalaivaa
Sollu Thalaivaa Nam Mannai Vida
Sondham Yethu Sollu Thalaivaa
Male : Pathu Maasam Varai Thaanae
Thaai Madiyila Sumandhiruppaa
Nitham Sumakkuthu Indha Naadu
Indha Nandri Kadan Yaar Marappaa Haa
Male : Sollu Thalaivaa Nee Sollum Sollil
Indha Padai Vellum Thalaivaa
Hey Sollu Thalaivaa Nam Mannai Vida
Sondham Yethu Sollu Thalaivaa…thalaivaa
Chorus : Thalaivaa Thalaivaa Thalaivaa
Thalai Vaa Vaa Vaa Thalaivaa
Male : Uchi Malai Yeru
Nam Oora Konjam Paaru
Ooru Sanam Thoongudhu
Paaru Thalaivaa
Chorus : Namma Nambi Thoongudhu Indha
Naadu Thalaivaa
Male : Utharavu Podu
Nee Oram Ninnu Paaru
Appalathai Norukkura
Neram Thalaivaa
Chorus : Athukkulla Vetri Vandhu
Serum Thalaivaa
Male : Kudu Kudu Vasayula Irandhaa
Ingae Yerippathum
Pudhaippathum Vazhakkam
Thaai Mannukku Usura
Nee Koduththaa
Namma Dhesiya Kodiyudan Vanakkam
Male : Uyir Moochu Indha Naadu
Idhai Naam Maranthaal Pizhaippomaa
Chorus : Jai Hindhunnu Sollu
Jai Hindhunnu Sollu
Male : Naam Ulagathai Vendru Varalaam
Chorus : Thalaivaa Thalaivaa Thalaivaa
Thalai Vaa Vaa Vaa Thalaivaa
Male : Sollu Thalaivaa Nee Sollum Sollil
Indha Padai Vellum Thalaivaa Hey Hey
Chorus : Sollu Thalaivaa Nam Mannai Vida
Sondham Yethu Sollu Thalaivaa
Thalaivaa Thalaivaa
Male : Vaazhga Vaazhga Hindusthaanam
Vaazga Pallaandu
Hindu Christhu Islaam Maargam
Serndha Ponnaadu
Gangai Yamunaa Krishna Vaigai
Enga Thaai Paalu Aahaa
Male : Vettai Enga Sollu
Pagai Kottai Enga Sollu
Kottai Ellaam Idichu
Pall Velakkalaam
Chorus : Kottai Ninna Edathula
Ellu Vethaikalaam
Male : Hey Paadu Sindhu Paadu
Nee Bharadhathai Paadu
Arjunarkku Thaer Nadathum
Kannanaagi Vaa
Chorus : Aanmai Konda Raja Raja
Mannan Aagi Vaa
Male : Dhesiya Kodikkoru Kayiraai
Nam Narambugal Aruthae Koduppom
Yeriyira Theeyila Thalaivaa
Nee Kuthichida Sonnaa Kuthippom
Male : Mann Maanam Than Maanam
Irandum Engal Uyir Moochu
Chorus : Jai Hindhunnu Sollu
Jai Hindhunnu Sollu
Male : Naam Vetri Kodi Nattu Varalaam
Chorus : Thalaivaa Thalaivaa Thalaivaa
Thalai Vaa Vaa Vaa Thalaivaa
Male : Hey Sollu Thalaivaa Nee Sollum Sollil
Indha Padai Vellum Thalaivaa
Ada Sollu Thalaivaa Nam Mannai Vida
Sondham Yethu Sollu Thalaivaa
Male : Pathu Maasam Varai Thaanae
Thaai Madiyila Sumandhiruppaa
Nitham Sumakkuthu Indha Naadu
Indha Nandri Kadan Yaar Marappaa Hoi
Chorus : Sollu Thalaivaa Nee Sollum Sollil
Indha Padai Vellum Thalaivaa
Thalaivaa Thalaivaa
Male : Hey Sollu Thalaivaa Nam Mannai Vida
Sondham Yethu Sollu Thalaivaa…thalaivaa
Chorus : Thalaivaa Thalaivaa Thalaivaa
Thalaivaa Thalaivaa Thalaivaa
Thalaivaa Thalaivaa Thalaivaa
பாடகர் : ராஜேஷ்
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
ஹா… சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
ஆண் : ஹே…சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
சொல்லு தலைவா நம் மண்ணை விட
சொந்தம் ஏது சொல்லு தலைவா
ஆண் : பத்து மாசம் வரை தானே
தாய் மடியில சுமந்திருப்பா
நித்தம் சுமக்குதிந்த நாடு
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா ஹா
ஆண் : சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
ஹே சொல்லு தலைவா
நம் மண்ணை விட
சொந்தம் ஏது சொல்லு
தலைவா… தலைவா
குழு : தலைவா தலைவா தலைவா
தலை வா வா வா தலைவா
ஆண் : உச்சி மலை ஏறு
நம் ஊர கொஞ்சம் பாரு
ஊரு சனம் தூங்குது பாரு தலைவா
குழு : நம்ம நம்பி தூங்குதிந்த
நாடு தலைவா
ஆண் : உத்தரவு போடு
நீ ஓரம் நின்னு பாரு
அப்பளத்தை நொறுக்குற
நேரம் தலைவா
குழு : அதுக்குள்ள வெற்றி வந்து
சேரும் தலைவா
ஆண் : குடு குடு வயசுல இறந்தா
இங்கே எரிப்பதும் புதைப்பதும் வழக்கம்
தாய் மண்ணுக்கு உசுர நீ கொடுத்தா
நம்ம தேசிய கொடியுடன் வணக்கம்
ஆண் : உயிர் மூச்சு இந்த நாடு
இதை நாம் மறந்தால் பிழைப்போமா
குழு : ஜெய் ஹிந்துன்னு சொல்லு
ஜெய் ஹிந்துன்னு சொல்லு
ஆண் : நாம் உலகத்தை வென்று வரலாம்
குழு : தலைவா தலைவா தலைவா
தலை வா வா வா தலைவா
ஆண் : சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா ஹே ஹே
குழு : சொல்லு தலைவா
நம் மண்ணை விட
சொந்தம் ஏது சொல்லு தலைவா
தலைவா தலைவா
ஆண் : வாழ்க வாழ்க இந்துஸ்தானம்
வாழ்க பல்லாண்டு
இந்து கிறிஸ்து இஸ்லாம் மார்கம்
சேர்ந்த பொன் நாடு
கங்கை யமுனா கிருஷ்ணா வைகை
எங்க தாய் பாலு ஆஹா
ஆண் : வேட்டை எங்க சொல்லு
பகை கோட்டை எங்க சொல்லு
கோட்டை எல்லாம் இடிச்சு
பல் விளக்கலாம்
குழு : கோட்டை நின்ன இடத்துல
எள்ள விதைக்கலாம்
ஆண் : ஹே பாடு சிந்து பாடு
நீ பாரதத்தைப் பாடு
அர்ஜுனர்க்கு தேர் நடத்தும்
கண்ணனாகி வா
குழு : ஆண்மை கொண்ட ராஜ ராஜ
மன்னனாகி வா
ஆண் : தேசிய கொடிக்கொரு கயிறை
நம் நரம்புகள் அறுத்தே கொடுப்போம்
எரியிற தீயில தலைவா
நீ குதிச்சிட சொன்னா குதிப்போம்
ஆண் : மண் மானம் தன் மானம்
இரண்டும் எங்கள் உயிர் மூச்சு
குழு : ஜெய் ஹிந்துன்னு சொல்லு
ஜெய் ஹிந்துன்னு சொல்லு
ஆண் : நாம் வெற்றிக் கொடி
நட்டு வரலாம்
குழு : தலைவா தலைவா தலைவா
தலை வா வா வா தலைவா
ஆண் : ஹே சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
அட சொல்லு தலைவா
நம் மண்ணை விட
சொந்தம் ஏது சொல்லு தலைவா
ஆண் : பத்து மாசம் வரை தானே
தாய் மடியில சுமந்திருப்பா
நித்தம் சுமக்குதிந்த நாடு
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா ஹோய்
குழு : சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
தலைவா தலைவா
ஆண் : ஹே சொல்லு தலைவா
நம் மண்ணை விட
சொந்தம் ஏது சொல்லு
தலைவா… தலைவா
குழு : தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா