
Album: Needhikku Pin Paasam
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Needhikku Pin Paasam
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : P. Susheela And T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Sirithaalum Podhumae
Sevaanam Thondrumae
Female : Paarthaalum Podhumae
Pazhachaaru Oormae… Ae… Ae…
Ah Ah Ah Ah.ah….
Male : Sirithaalum Podhumae
Sevaanam Thondrumae
Female : Paarthaalum Podhumae
Pazhachaaru Oormae… Ae… Ae…
Ah Ah Ah Ah.ah….
Male : Sirithaalum Podhumae
Female : {Ninaithaalum Podhumae
Male : Nilai Maari Pogumae
Female : Anaithaalum Podhumae
Male : Alai Paayum Nenjamae}(2)
Female : Ahha Hahhaa Hahhaa Hohho
Hohhohho Ho
Male : Sirithaalum Podhumae
Female : {Illaadha Yaettilae
Male : Ezhudhaadha Paattilae
Female : Sollaadha Sollilae
Male : Suvaiyaagum Kaadhalae} (2)
Female : Ahha Hahhaa Hahhaa Hohho
Hohhohho Ho
Male : Sirithaalum Podhumae
Female : Sevaanam Thondrumae
Male : Paarthaalum Podhumae
Female : Pazhachaaru Oormae… Ae… Ae…
Both : Aa… Aa… Aa…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
பெண் : பார்த்தாலும் போதுமே
பழச்சாறு ஊறுமே……ஏ….ஏ…..
ஆஹாஹாஹாஹா
ஆண் : சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
பெண் : பார்த்தாலும் போதுமே
பழச்சாறு ஊறுமே……ஏ….ஏ…..
ஆஹாஹாஹாஹா
ஆண் : சிரித்தாலும் போதுமே
பெண் : {நினைத்தாலும் போதுமே
ஆண் : நிலை மாறிப் போகுமே
பெண் : அணைத்தாலும் போதுமே
ஆண் : அலைபாயும் நெஞ்சமே} (2)
பெண் : ஆஹாஹாஹா ஹாஹா
ஓஹோ ஹோஹோஹோஹோ
ஆண் : சிரித்தாலும் போதுமே
பெண் : {இல்லாத ஏட்டிலே
ஆண் : எழுதாத பாட்டிலே
பெண் : சொல்லாத சொல்லிலே
ஆண் : சுவையாகும் காதலே} (2)
பெண் : ஆஹாஹாஹா ஹாஹா
ஓஹோ ஹோஹோஹோஹோ
ஆண் : சிரித்தாலும் போதுமே
பெண் : செவ்வானம் தோன்றுமே
ஆண் : பார்த்தாலும் போதுமே
பெண் : பழச்சாறு ஊறுமே……ஏ….ஏ…..
இருவர் : ஆ……ஆ…..ஆ……