Album: Needhikku Pin Paasam
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Needhikku Pin Paasam
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : P. Susheela And T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Female : Idi Idichu Mazhai Pozhinju
Ellaam Ninnaachu
Nenjil Irundha Vaasal Thirandhu Vachu
Irandum Onnaachu
Female : Idi Idichu Mazhai Pozhinju
Ellaam Ninnaachu
Nenjil Irundha Vaasal Thirandhu Vachu
Irandum Onnaachu
Male : Padippadiyaa Valarndha Aasai
Pakkuvamaachu Indru
Panjaayathil Vandha Kobam
Paadhiyil Pochu
Male : Padippadiyaa Valarndha Aasai
Pakkuvamaachu Indru
Panjaayathil Vandha Kobam
Paadhiyil Pochu
Female : Kudam Kudamaa Thaeneduthu
Kodukkudhu Kannu
Kudam Kudamaa Thaeneduthu
Kodukkudhu Kannu
Male : Summaa Kudu Kudunnu
Nadandha Kaalu
Thayangudhu Ninnu
Kudu Kudunnu Nadandha Kaalu
Thayangudhu Ninnu
Female : Pada Padappaa Pona Vaengai
Paayudhu Ninnu
Pada Padappaa Pona Vaengai
Paayudhu Ninnu
Male : Adhai Paakka Paakka Mayakkam Vandhu
Saayudhu Kannu
Paakka Paakka Mayakkam Vandhu
Saayudhu Kannu
Female : Idi Idichu Mazhai Pozhinju
Ellaam Ninnaachu
Male : Nenjil Irundha Vaasal Thirandhu Vachu
Irandum Onnaachu
Female : Athai Veettil Pugundhavudan
Aanandha Paattu
Athai Veettil Pugundhavudan
Aanandha Paattu
Male : Oru Pathu Maadham Pona Pinnaal
Paadum Thaalaattu
Pathu Maadham Pona Pinnaal
Paadum Thaalaattu
Female : Athaan Athaan Endru Naanum
Azhaippadhai Kaettu
Athaan Athaan Endru Naanum
Azhaippadhai Kaettu
Male : Padu Satham Pottu
Kuzhandhai Paadum
Sangeedha Paattu
Padu Satham Pottu
Kuzhandhai Paadum
Sangeedha Paattu
Female : Idi Idichu Mazhai Pozhinju
Ellaam Ninnaachu
Male : Nenjil Irundha Vaasal Thirandhu Vachu
Irandum Onnaachu
Both : Idi Idichu Mazhai Pozhinju
Ellaam Ninnaachu
Nenjil Irundha Vaasal Thirandhu Vachu
Irandum Onnaachu
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : இடி இடிச்சு மழை பொழிஞ்சு
எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
பெண் : இடி இடிச்சு மழை பொழிஞ்சு
எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
ஆண் : படிப்படியா வளர்ந்த ஆசை
பக்குவமாச்சு இன்று
பஞ்சாயத்தில் வந்த கோபம்
பாதியில் போச்சு
ஆண் : படிப்படியா வளர்ந்த ஆசை
பக்குவமாச்சு இன்று
பஞ்சாயத்தில் வந்த கோபம்
பாதியில் போச்சு
பெண் : குடம் குடமா தேனெடுத்து
கொடுக்குது கண்ணு
குடம் குடமா தேனெடுத்து
கொடுக்குது கண்ணு
ஆண் : சும்மா குடு குடுன்னு
நடந்த காலு
தயங்குது நின்னு
குடு குடுன்னு நடந்த காலு
தயங்குது நின்னு
பெண் : படபடப்பா போன வேங்கை
பாயுது நின்னு
படபடப்பா போன வேங்கை
பாயுது நின்னு
ஆண் : அதைப் பாக்க பாக்க
மயக்கம் வந்து சாயுது கண்ணு
அதைப் பாக்க பாக்க
மயக்கம் வந்து சாயுது கண்ணு
பெண் : இடி இடிச்சு மழை பொழிஞ்சு
எல்லாம் நின்னாச்சு
ஆண் : நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
பெண் : அத்தை வீட்டில் புகுந்தவுடன்
ஆனந்தப் பாட்டு
அத்தை வீட்டில் புகுந்தவுடன்
ஆனந்தப் பாட்டு
ஆண் : ஒரு பத்து மாதம் போன பின்னல்
பாடும் தாலாட்டு
பத்து மாதம் போன பின்னல்
பாடும் தாலாட்டு
பெண் : அத்தான் அத்தான் என்று நானும்
அழைப்பதைக் கேட்டு
அத்தான் அத்தான் என்று நானும்
அழைப்பதைக் கேட்டு
ஆண் : படுசத்தம் போட்டுக்
குழந்தை பாடும்
சங்கீதப் பாட்டு
படுசத்தம் போட்டுக்
குழந்தை பாடும்
சங்கீதப் பாட்டு
பெண் : இடி இடிச்சு மழை பொழிஞ்சு
எல்லாம் நின்னாச்சு
ஆண் : நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
இருவர் : இடி இடிச்சு மழை பொழிஞ்சு
எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு