Album: Ponnukku Sethi Vanthachu
Artists: Malaysia Vasudevan, S. N. Surrendar
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ponnukku Sethi Vanthachu
Artists: Malaysia Vasudevan, S. N. Surrendar
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malaysia Vasudevan And S. N. Surrendar
Music By : Sankar Ganesh
Male : Sirithaalum Neeyum Ondru Naanum Ondru
Azhuthaalum Nenjam Ondru Kannum Ondru
Natppukkaaga Vaazhum Peru
Nammai Polae Mannil Yaaru
Male : Moovarum Povadhu Orr Vazhithaanena
Sollu Sollu
Vaazhvilum Thaazhvilum Naam Ini
Ondrena Nillu Nillu
Male : Sirithaalum Neeyum Ondru Naanum Ondru
Azhuthaalum Nenjam Ondru Kannum Ondru
Natppukkaaga Vaazhum Peru
Nammai Polae Mannil Yaaru
Male : Ketta Molaikkudhu Meesai
Adhu Pol Thaan Ingu Aasai
Thaana Valarudhu Thozhaa
Valicha Valikattum Poda
Male : Kattugal Kaavalai Kadakkalaam
Sittugal Pol Engum Parakkalaam
Vaazhum Thaan Illai Noolum Thaan Illa
Pattam Pol Namma Vaazhkkai Thaan Haei
Male : Sirithaalum Neeyum Ondru Naanum Ondru
Azhuthaalum Nenjam Ondru Kannum Ondru
Natppukkaaga Vaazhum Peru
Nammai Polae Mannil Yaaru
Male : Moovarum Povadhu Orr Vazhithaanena
Sollu Sollu
Vaazhvilum Thaazhvilum Naam Ini
Ondrena Nillu Nillu
Male : Sirithaalum Neeyum Ondru Naanum Ondru
Azhuthaalum Nenjam Ondru Kannum Ondru
Natppukkaaga Vaazhum Peru
Nammai Polae Mannil Yaaru
Male : Oorukku Oororu Vaanam
Ulagathil Undaa Paaru
Aalukku Aaloru Ennam
Namakkul Irukku Kooru
Male : Endha Endha Naalilum Ingu Thaan
Ellamae Moovarin Pangu Thaan
Vazhathaan Vandhom Vaazhathaan Porom
Neramthaan Vandhu Serndhaan
Ohooo Hooo Hae Hae Haei
Male : Sirithaalum Neeyum Ondru Naanum Ondru
Azhuthaalum Nenjam Ondru Kannum Ondru
Natppukkaaga Vaazhum Peru
Nammai Polae Mannil Yaaru
Male : Moovarum Povadhu Orr Vazhithaanena
Sollu Sollu
Vaazhvilum Thaazhvilum Naam Ini
Ondrena Nillu Nillu
Lalalalalalalalallaa………….
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். என். சுரேந்தர்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று
அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று
நட்புக்காக வாழும் பேரு
நம்மை போலே மண்ணில் யாரு
ஆண் : மூவரும் போவது ஓர் வழிதானென
சொல்லு சொல்லு
வாழ்விலும் தாழ்விலும் நாமினி
ஒன்றென நில்லு நில்லு
ஆண் : சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று
அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று
நட்புக்காக வாழும் பேரு
நம்மை போலே மண்ணில் யாரு
ஆண் : கேட்டா மொளைக்குது மீசை
அதுபோல் தான் இங்கு ஆசை
தானா வளருது தோழா
வழிச்சா வழிக்காட்டும் போடா
ஆண் : கட்டுகள் காவலை கடக்கலாம்
சிட்டுகள் போல் எங்கும் பறக்கலாம்
வாலும்தான் இல்லை நூலும்தான் இல்ல
பட்டம் போல் நம்ம வாழ்க்கைதான் ஹேய்…
ஆண் : சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று
அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று
நட்புக்காக வாழும் பேரு
நம்மை போலே மண்ணில் யாரு….
ஆண் : மூவரும் போவது ஓர் வழிதானென
சொல்லு சொல்லு
வாழ்விலும் தாழ்விலும் நாமினி
ஒன்றென நில்லு நில்லு
ஆண் : சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று
அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று
நட்புக்காக வாழும் பேரு
நம்மை போலே மண்ணில் யாரு
ஆண் : ஊருக்கு ஊரொரு வானம்
உலகத்தில் உண்டா பாரு
ஆளுக்கு ஆளொரு எண்ணம்
நமக்குள் இருக்க கூறு
ஆண் : எந்தெந்த நாளிலும் இங்குதான்
எல்லாமே மொவரின் பங்குதான்
வாழத்தான் வந்தோம் வாழத்தான் போறோம்
நேரந்தான் வந்து சேரத்தான்
ஓஹோ ஹோ ஹே ஹே ஹேய்…
ஆண் : சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று
அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று
நட்புக்காக வாழும் பேரு
நம்மை போலே மண்ணில் யாரு….
ஆண் : மூவரும் போவது ஓர் வழிதானென
சொல்லு சொல்லு
வாழ்விலும் தாழ்விலும் நாமினி
ஒன்றென நில்லு நில்லு
லாலாலலலலலலாலா…….