Album: Sethu
Artists: Arun Mozhi, Unnikrishnan
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sethu
Artists: Arun Mozhi, Unnikrishnan
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Unnikrishnan And Arun Mozhi
Music By : Ilayaraja
Male : Sikkaatha Sitrondru
Kaiyil Vantha
Nikkaama Paatu Varum
Aathoram Thoapporam
Roatoramaa
Nikkaama Aada Chollum
Male : Kaadhal Vevagaaram
Athu Enga Samaachaaram
Kaathal Pannu Oru Tharam
Nee Pidikka Kaiyil Vaanam Varum
Chorus : Ada College-ju
College-ju Pogindra Teenagejula
Ellorkkum Kaathal Varum
Sorga Ulagam
Sollaama Thedi Varum
Chorus : Ye Sikkaatha Sitrondru
Kaiyil Vantha
Nikkaama Paatu Varum
Aathoram Thoapporam
Roatoramaa
Nikkaama Aada Chollum
Male : Kodi Kotti Koduththaalum
Kaathal Kidaikaathu Dae
Siyaan Siyaan.. Siyaan Siyaan..
Siyaan Siyaan..
Male : Amaam Kaalam Kadathaathae
Suthi Valaikaathae Ae
Siyaan Siyaan.. Siyaan Siyaan..
Siyaan Siyaan..siyaan..
Male : Oorukkullae Naan Irunthen
Theevukkullae..
Kaathalithaal Naan Parappen
Vaanathilae..
Male : Minminigal Kannil Vanthu
Theduthadaa..
Pournamiyo Nenjukkullae
Aaduthadaa..
Ennathil Vannathu Poochigal
Vanthu Vanthu Hoo
Kannaamboochi Aaduthu..
En Manasula Kichu Kichu Mootuthu..
Chorus : Ye Sikkaatha Sitrondru
Kaiyil Vantha
Nikkaama Paatu Varum
Aathoram Thoapporam
Roatoramaa
Nikkaama Aada Chollum
Male : Jodi Paakaama Pesaama
Thookkam Pudikkaliyaa
Siyaan Siyaan.. Siyaan Siyaan..
Siyaan Siyaan..
Male : Signal Vaaraama Yaarodum
Pesappudikkaliyaa
Siyaan Siyaan.. Siyaan Siyaan..
Siyaan Siyaan Siyaan..
Male : Kal Manasil Kaathal Vantha
Thenna Enna
Ootreduthu Anbai Thedi
Povathenna
Male : Kaalaiyilae Maala Vara
Yenguthadee..
Maalai Vanthaal Unnai Manam
Theduthadee..
Male : Pechilum Moochilum
Naan Kaanum Aththanaiyilum
Kanmani Neethaanadee..
Chinnakuyilae Payithiyam
Aanenadee..
Chorus : Ye Sikkaatha Sitrondru
Kaiyil Vantha
Nikkaama Paatu Varum
Aathoram Thoapporam
Roatoramaa
Nikkaama Aada Chollum
Male : Kaadhal Vevagaaram
Chorus : Athu Enga Samaachaaram
Male : Kaathal Pannu Oru Tharam
Chorus : Nee Pidikka Kaiyil
Vaanam Varum
Chorus : Ada College-ju
College-ju Pogindra Teenagejula
Ellorkkum Kaathal Varum
Sorga Ulagam
Sollaama Thedi Varum
Chorus : {Ye Sikkaatha Sitrondru
Kaiyil Vantha
Nikkaama Paatu Varum
Aathoram Thoapporam
Roatoramaa
Nikkaama Aada Chollum} (2)
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் அருண் மொழி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சிக்காத சிட்டொன்று
கையில் வந்தா
திக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம்
ரோட்டோரமா
நிக்காம ஆட சொல்லும்
ஆண் : காதல் வெவகாரம்
அது எங்க சமாசாரம்
காதல் பண்ணு ஒரு தரம்
நீ பிடிக்க கையில் வானம் வரும்
குழு : அட காலேஜு
காலேஜு போகின்ற டீனேஜுல
எல்லோர்க்கும் காதல் வரும்
சொர்க்க உலகம்
சொல்லாம தேடி வரும்
குழு : ஏ சிக்காத சிட்டொன்று
கையில் வந்தா
திக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம்
ரோட்டோரமா
நிக்காம ஆட சொல்லும்
ஆண் : கோடி கொட்டி கொடுத்தாலும்
காதல் கிடைக்காது டே
சியான் சியான்.. சியான் சியான்..
சியான் சியான்..
ஆண் : ஆமாம் காலம் கடத்தாதே
சுத்தி வளைக்காதே ஏ
சியான் சியான்.. சியான் சியான்..
சியான் சியான் சியான்..
ஆண் : ஊருக்குள்ளே நான் இருந்தேன்
தீவுக்குள்ளே..
காதலித்தால் நான் பறப்பேன்
வானத்திலே..
ஆண் : மின்மினிகள் கண்ணில் வந்து
தேடுதடா…
பௌர்ணமியோ நெஞ்சுக்குள்ளே
ஆடுதடா…
எண்ணத்தில் வண்ணத்து பூச்சிகள்
வந்து வந்து ஹோ
கண்ணாம்பூச்சி ஆடுது..
என் மனசுல கிச்சு கிச்சு மூட்டுது..
குழு : ஏ சிக்காத சிட்டொன்று
கையில் வந்தா
திக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம்
ரோட்டோரமா
நிக்காம ஆட சொல்லும்
ஆண் : ஜோடி பாக்காம பேசாம
தூக்கம் புடிக்கலியா
சியான் சியான்.. சியான் சியான்..
சியான் சியான்..
ஆண் : சிக்னல் வராம யாரோடும்
பேசப்புடிக்கலியா
சியான் சியான்.. சியான் சியான்..
சியான் சியான் சியான்..
ஆண் : கல் மனசில் காதல் வந்த
தென்ன என்ன
ஊற்றெடுத்து அன்பை தேடி
போவதென்ன
ஆண் : காலையிலே மாலை வர
ஏங்குதடி..
மாலை வந்தால் உன்னை மனம்
தேடுதடி..
ஆண் : பேச்சிலும் மூச்சிலும்
நான் காணும் அத்தனையிலும்
கண்மணி நீதானடி..
சின்னக்குயிலே பைத்தியம்
ஆனேனடி..
குழு : ஏ சிக்காத சிட்டொன்று
கையில் வந்தா
திக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம்
ரோட்டோரமா
நிக்காம ஆட சொல்லும்
ஆண் : காதல் வெவகாரம்
குழு : அது எங்க சமாசாரம்
ஆண் : காதல் பண்ணு ஒரு தரம்
குழு : நீ பிடிக்க கையில்
வானம் வரும்
குழு : அட காலேஜு
காலேஜு போகின்ற டீனேஜுல
எல்லோர்க்கும் காதல் வரும்
சொர்க்க உலகம்
சொல்லாம தேடி வரும்
குழு : {ஏ சிக்காத சிட்டொன்று
கையில் வந்தா
திக்காம பாட்டு வரும்
ஆத்தோரம் தோப்போரம்
ரோட்டோரமா
நிக்காம ஆட சொல்லும்} (2)