Sengala Thookkura Thangam Song Lyrics - Veedu Manaivi Makkal

Sengala Thookkura Thangam Song Poster

Album: Veedu Manaivi Makkal

Artists: Malasiya Vasudevan, Uma Ramanan

Music by: Shankar Ganesh

Lyricist: Idhaya Chandran

Release Date: 09-04-2021 (02:25 PM)

Sengala Thookkura Thangam Song Lyrics - English & Tamil


Sengala Thookkura Thangam Song Lyrics in English

Singers : Malasiya Vasudevan And Uma Ramanan


Music By : Shankar Ganesh


Male : Sengala Thookkura Thangam
Adi Naanthaandi Unnoda Singam
Aambila Singam….
Sengala Thookkura Thangam
Adi Naanthaandi Unnoda Singam
Aambila Singam….


Male : Thannikkulla Mungaama
Muththu Vanthu Saeraathu
Sontha Veedu Kattaama
Kannu Rendum Moodaathu
Vaetti Thunda Viththu Kooda
Veettai Kattiduvaen….


Male : Sengala Thookkura Thangam
Adi Naanthaandi Unnoda Singam
Aambila Singam….


Male : Enna Thottathaalae
Enna Kanda Yogam
Naalu Pullaththaanae Neeyum Kanda Laabam
Enna Thottathaalae
Enna Kanda Yogam
Naalu Pullaththaanae Neeyum Kanda Laabam


Female : Laaba Nashtam Paaththalae
Pombalaikku Paavam
Neenga Vangi Thanthaalae
Manjal Kooda Laabam


Male : Uchchiyila Ice Vachchathu Pothum
Kaaichchal Vanthaachchu Aa….
Female : Ada Kaaichchala Solli
Saainjadhu Pothum Vayasu Ennaachchu


Male : Sengala Thookkura Thangam
Adi Naanthaandi Unnoda Singam
Aambila Singam….


Female : Thannikkulla Mungaama
Muththu Vanthu Saeraathu
Sontha Veedu Kattaama
Kannu Rendum Moodaathu
Male : Vaetti Thunda Viththu Kooda
Veettai Kattiduvaen….


Female : Veedu Katti Neega Paalu Kaaichcha Venum
Kooda Vanthu Naanum Dheepam Yaeththa Venum
Male : Vaakkappatta Naalaa Nee Ketkkalaiyae Yaedhum
Laddu Vadai Bondaavum Vaangi Tharala Naanum


Female : Ponnukku Naalanaa Malligai Poovae
Podhum En Rasa
Male : Antha Naalanaa Poovum Vaangiyum Tharala
Thuppu Ketta Rasa
Intha Thuppu Ketta Rasa…..


Male : Sengala Thookkura Thangam
Adi Naanthaandi Unnoda Singam
Aambila Singam….


Male : Veedu Kattum Munaala
Unna Konjam Kattikkiraen
Female : Kattikitta Rasavae
Kattalaikku Oththukkiraen


Male : Aiyaiyyo Venaam
Kettathu Thappu Naadi Thalarnthaachchu
Unakku Naadi Thalarnthaachchu
Female : Aang…..
Male : Aaha Han Enakku Thaadi Valarnthaachchu



Sengala Thookkura Thangam Song Lyrics in Tamil

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : செங்கல தூக்குற தங்கம்
அடி நான்தான்டி உன்னோட சிங்கம்…..
ஆம்பிள சிங்கம்……
செங்கல தூக்குற தங்கம்
அடி நான்தான்டி உன்னோட சிங்கம்…..
ஆம்பிள சிங்கம்……

ஆண் : தண்ணிக்குள்ள முங்காம
முத்து வந்து சேராது
சொந்த வீடு கட்டாம
கண்ணு ரெண்டும் மூடாது
வேட்டி துண்ட வித்துக் கூட
வீட்டைக் கட்டிடுவேன்…….

ஆண் : செங்கல தூக்குற தங்கம்
அடி நான்தான்டி உன்னோட சிங்கம்…..
ஆம்பிள சிங்கம்……

ஆண் : என்னத் தொட்டதாலே
என்ன கண்ட யோகம்
நாலு புள்ளத்தானே நீயும் கண்ட லாபம்
என்னத் தொட்டதாலே
என்ன கண்டே யோகம்
நாலு புள்ளத்தானே நீயும் கண்ட லாபம்

பெண் : லாப நஷ்டம் பாத்தாலே
பொம்பளைக்கு பாவம்
நீங்க வாங்கி தந்தாலே
மஞ்சள் கூட லாபம்

ஆண் : உச்சியில் ஐஸூ வச்சது போதும்
காய்ச்சல் வந்தாச்சு ஆ….
பெண் : அட காய்ச்சல சொல்லி
சாய்ஞ்சது போதும் வயசு என்னாச்சு

ஆண் : செங்கல தூக்குற தங்கம்
அடி நான்தான்டி உன்னோட சிங்கம்…..
ஆம்பிள சிங்கம்……

பெண் : தண்ணிக்குள்ள முங்காம
முத்து வந்து சேராது
சொந்த வீடு கட்டாம
கண்ணு ரெண்டும் மூடாது
ஆண் : நான் வேட்டி துண்ட வித்துக் கூட
வீட்டைக் கட்டிடுவேன்…….

பெண் : வீடு கட்டி நீங்க பாலு காய்ச்ச வேணும்
கூட வந்து நானும் தீபம் ஏத்த வேணும்
ஆண் : வாக்கப்பட்ட நாளா நீ கேக்கலையே ஏதும்
லட்டு வடை போண்டாவும் வாங்கித் தரல நானும்

பெண் : பொண்ணுக்கு நாலணா மல்லிகைப்பூவே
போதும் என் ராசா
ஆண் : அந்த நாலணா பூவும் வாங்கியும் தரல
துப்புக் கெட்ட ராசா
இந்த துப்புக் கெட்ட ராசா….

ஆண் : செங்கல தூக்குற தங்கம்
அடி நான்தான்டி உன்னோட சிங்கம்…..
ஆம்பிள சிங்கம்……

ஆண் : வீடு கட்டும் முன்னால
உன்னக் கொஞ்சம் கட்டிக்கிறேன்
பெண் : கட்டிக்கிட்ட ராசாவே
கட்டளைக்கு ஒத்துக்கிறேன்

ஆண் : அய்யய்யோ வேணாம்
கேட்டது தப்பு நாடி தளர்ந்தாச்சு
உனக்கு நாடி தளர்ந்தாச்சு
பெண் : ஆங்…
ஆண் : ஆஹ ஹன் எனக்கு தாடி வளர்ந்தாச்சு…….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Nam Veeduthan lyrics
  • Nam Veeduthan Veedu Manaivi Makkal Tamil song lyrics
  • Nam Veeduthan lyrics in Tamil
  • Tamil song lyrics Nam Veeduthan
  • Nam Veeduthan full lyrics
  • Nam Veeduthan meaning
  • Nam Veeduthan song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...