Album: Veedu Manaivi Makkal
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Veedu Manaivi Makkal
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Shankar Ganesh
Chorus : ………………….
Male : Thottathellaam Pennaagattum
En Thottamellaam Ponnaagattum
Devathaigal Kondaadattum
Ilanth Thendral Angae Paai Podattum…
Siththam Pokku Sivan Pokku
Endra Vaakku Enthan Vaakku
Male : Thottathellaam Pennaagattum
En Thottamellaam Ponnaagattum
Devathaigal Kondaadattum
Ilanth Thendral Angae Paai Podattum Haan…
Chorus : Siththam Pokku Sivan Pokku
Endra Vaakku Enthan Vaakku
Male : Thottathellaam Pennaagattum
En Thottamellaam Ponnaagattum Aahaan…
Male : Vaanum Mannum Kaattrum
Ennai Vaazha Sonnathu
Ullaasa Vaazhththu Sonnathu
Ilamai Innum Konjam Endru
Echchariththu En Perai Uchchriththathu
Male : Sorkkaththin Saavi Enthan Kaiyil Undu
Kaanaatha Inbam Kaana Vendum Indru
Ini Varuvathu Valarpirai
Iravukku Enna Varaimurai
Chorus : Ini Varuvathu Valarpirai
Male : Haan
Chorus : Iravukku Enna Varaimurai
Male : Ippothu En Kattil
Inba Thenmazhai
Male : Naan Thottathellaam Pennaagattum
En Thottamellaam Ponnaagattum
Devathaigal Kondaadattum
Ilanth Thendral Angae Paai Podattum Everybody…..
Chorus : Siththam Pokku Sivan Pokku
Endra Vaakku Enthan Vaakku
Male : Thottathellaam Pennaagattum
En Thottamellaam Ponnaagattum…..
Chorus : ……………………
Male : Kakkaiyodu Kuyilangal Otti Vaazhumaa
En Pola Vetti Vaahumaa
Thanga Enna Piththalaikku Kappam Kattumaa
Idhenna Ungal Sattamma
Male : Naan Thedum Penno Aakki Poda Alla
En Paadal Kettu Aada Vendum Mella
Pazhangathai Adhu Mudiyattum
Pudhu Yugam Ini Vidiyattum
Chorus : Pazhangathai Adhu Mudiyattum
Male : Haan
Chorus : Pudhu Yugam Ini Vidiyattum
Male : Haei Eppothu Maaraatha Vaazhkkai Yaedhadaa
Male : Naan Thottathellaam Pennaagattum
Aagattum
En Thottamellaam Ponnaagattum
Aagattum
Devathaigal Kondaadattum Hahaan
Ilanth Thendral Angae Paai Podattum….
Chorus : Siththam Pokku Sivan Pokku
Endra Vaakku Enthan Vaakku
Male : Ho Ho Ho
Male And Chorus : ……………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
குழு : ……………………….
ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும்
என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும்
தேவதைகள் கொண்டாடட்டும்
இளந் தென்றல் அங்கே பாய் போடட்டும்…..
சித்தம் போக்கு சிவன் போக்கு
என்ற வாக்கு எந்தன் வாக்கு……
ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும்
என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும்
தேவதைகள் கொண்டாடட்டும்
இளந்தென்றல் அங்கே பாய் போடட்டும் ஹான்….
குழு : சித்தம் போக்கு சிவன் போக்கு
என்ற வாக்கு எந்தன் வாக்கு……
ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும்
என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் ஆஹான்..
ஆண் : வானும் மண்ணும் காற்றும்
என்னை வாழச் சொன்னது
உல்லாச வாழ்த்து சொன்னது
இளமை இன்னும் கொஞ்சம் என்று
எச்சரித்தது என் பேரை உச்சரித்தது
ஆண் : சொர்க்கத்தின் சாவி எந்தன் கையில் உண்டு
காணாத இன்பம் காண வேண்டும் இன்று
இனி வருவது வளர்பிறை
இரவுக்கு என்ன வரைமுறை
குழு : இனி வருவது வளர்பிறை
ஆண் : ஹான்
குழு : இரவுக்கு என்ன வரைமுறை
ஆண் : இப்போது என் காட்டில்
இன்பத் தேன்மழை…
ஆண் : நான் தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும்
என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும்
தேவதைகள் கொண்டாடட்டும்
இளந் தென்றல் அங்கே பாய் போடட்டும் எவ்ரிபடி…
குழு : சித்தம் போக்கு சிவன் போக்கு
என்ற வாக்கு எந்தன் வாக்கு……
ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும்
என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும்…..
குழு : …………………………
ஆண் : காக்கையோடு குயிலினங்கள் ஒட்டி வாழுமா
என் போல வெட்டி வாழுமா
தங்கம் என்ன பித்தளைக்கு கப்பம் கட்டுமா
இதென்ன உங்கள் சட்டம்மா
ஆண் : நான் தேடும் பெண்ணோ ஆக்கி போட அல்ல
என் பாடல் கேட்டு ஆட வேண்டும் மெல்ல
பழங்கதை அது முடியட்டும்
புது யுகம் இனி விடியட்டும்
குழு : பழங்கதை அது முடியட்டும்
ஆண் : ஹான்
குழு : புது யுகம் இனி விடியட்டும்
ஆண் : ஹேய் எப்போதும் மாறாத வாழ்க்கை ஏதடா..
ஆண் : நான் தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும்
ஆகட்டும்
என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும்
ஆகட்டும்
தேவதைகள் கொண்டாடட்டும் ஹஹான்
இளந்தென்றல் அங்கே பாய் போடட்டும்…..
குழு : சித்தம் போக்கு சிவன் போக்கு
என்ற வாக்கு எந்தன் வாக்கு……
ஆண் : ஹோ ஹோ ஹோ
ஆண் மற்றும் குழு : ………………………….