Album: Veedu Manaivi Makkal
Artists: Mano, Vani Jayaram, Suja Radhakrishnan, Visu
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Veedu Manaivi Makkal
Artists: Mano, Vani Jayaram, Suja Radhakrishnan, Visu
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano, Vani Jayaram, Suja Radhakrishnan And Visu
Music By : Shankar Ganesh
Female : Nam Veeduthaan Idhu Pon Veeduthaan
Nam Veeduthaan Idhu Pon Veeduthaan
Nam Kaattilae Mazhai Naal Indruthaan
Pon Veedu Thantha Thalaivanukku
Engal Nandrithaan…..
Female : Nam Veeduthaan Idhu Pon Veeduthaan
Nam Veeduthaan Idhu Pon Veeduthaan
Male : Aasaigal Aayiram Kodi
Adhai Adakki Vaippen Nenjil Moodi
Naadagam Aaduven Podi
Adi Irukkirathe Motta Maadi
Male : Kuthippen Kuthippen
Adhai Ketpathu Yaaru
Oohho Kodiya Viraivil
Naan Cinimaa Star-ru
Idhu Pol Veedu
Eththanai Venum Appuram Paaru
All : Ooh Ho Oh Ho
Ooh Ho Oh Ho
Male : Nam Veeduthaan Idhu Pon Veeduthaan
Nam Kaattilae Mazhai Naal Indruthaan
Pon Veedu Thantha Thalaivanukku
Engal Nandrithaan…..
Male : Nam Veeduthaan Idhu Pon Veeduthaan
Chorus : …………………
Male : Viduthalai Viduthalai Viduthalai
Veettukkaaran Thollaiyai Vittu
Viduthalai……viduthalai….
Vadakaikkum Viduthalai
Advance-kkum Viduthalai
Brokker-kkum Viduthalai
Pudungalukkum Viduthalai
Female : Ennoda Veedu Idhil Inbangal Thedu
Thaappaala Podu Ini Unnoda Paadu
Male : Adi Niththamae Aayiram Muththamae Theduvaen
Paththiyam Kidaiyaathu
Adi Nithamum Varave Ini Pagalum Irave
Adi Nithamum Varave Ini Pagalum Irave
All : Nam Veeduthaan Idhu Pon Veeduthaan
Nam Kaattilae Mazhai Naal Indruthaan
Pon Veedu Thantha Thalaivanukku
Engal Nandrithaan…..
Nam Veeduthaan Idhu Pon Veeduthaan
Male : Veedu Fullaa Aani Adichchu
Veettukkaaranai Maattunga
Ishtapadi Paadunga Ellam Saththamum Podunga
Bathroomla Kulichchikittae Pallaankuliyum Aadunga
Female : Muththuch Solaiyil Thaththi Thaavuthu
Engal Koottam Idhu Inba Thottam
Ini Yogam Varu Colour Tv Varum
Oru Thunbam Illai Sugabogam Varum
Female : Ini Thaen Unnum Vandattam
En Paadu Kondaattam
Parappaen Endrum Sirippaen
Parappaen Endrum Sirippaen
Male : Paththu Manikku Melae Ingae Kadhavadaikkaathu
Paththirikkai Padikkaiyilae Velakkanaiyaathu
Thaarumaaraa Adippaen Naan Thanniyilae Medhappaen
Thaarumaaraa Adippaen Naan Thanniyilae Medhappaen
Moodu Vanthaa Veedu Pullaa Naan Odiyaadi Pidippaen
All : Nam Veeduthaan Idhu Pon Veeduthaan
Nam Kaattilae Mazhai Naal Indruthaan
Pon Veedu Thantha Thalaivanukku
Engal Nandrithaan…..
Nam Veeduthaan Idhu Pon Veeduthaan
பாடகர்கள் : மனோ, வாணி ஜெயராம்,
சுஜா ராதாகிருஷ்ணன் மற்றும் விசு
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : நம் வீடுதான் இது பொன் வீடுதான்
நம் வீடுதான் இது பொன் வீடுதான்
நம் காட்டிலே மழை நாள் இன்றுதான்
பொன் வீடு தந்த தலைவனுக்கு
எங்கள் நன்றிதான்…….
பெண் : நம் வீடுதான் இது பொன் வீடுதான்
நம் வீடுதான் இது பொன் வீடுதான்
ஆண் : ஆசைகள் ஆயிரம் கோடி
அதை அடக்கி வைப்பேன் நெஞ்சில் மூடி
நாடகம் ஆடுவேன் போடி
அடி இருக்கிறதே மொட்ட மாடி
ஆண் : குதிப்பேன் குதிப்பேன்
அதைக் கேட்பது யாரு
ஓஹ்ஹோ கூடிய விரைவில்
நான் சினிமா ஸ்டாரு
இதுபோல் வீடு எத்தனை வேணும் அப்புறம் பாரு
அனைவரும் : ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஓஹ் ஹோ ஓஹ் ஹோ
ஆண் : நம் வீடுதான் இது பொன் வீடுதான்….
நம் காட்டிலே மழை நாள் இன்றுதான்
பொன் வீடு தந்த தலைவனுக்கு
எங்கள் நன்றிதான்…….
ஆண் : நம் வீடுதான் இது பொன் வீடுதான்….
குழு : ……………………
ஆண் : விடுதலை விடுதலை விடுதலை
வீட்டுக்காரன் தொல்லையை விட்டு
விடுதலை…..விடுதலை…..
வாடகைக்கும் விடுதலை
அட்வான்ஸுக்கும் விடுதலை
புரோக்கருக்கும் விடுதலை
புடுங்கலுக்கும் விடுதலை
பெண் : என்னோட வீடு இதில் இன்பங்கள் தேடு
தாப்பாளப் போடு இனி உன்னோட பாடு
ஆண் : அடி நித்தமே ஆயிரம் முத்தமே தேடுவேன்
பத்தியம் கிடையாது
அடி நிதமும் வரவே இனி பகலும் இரவே
அடி நிதமும் வரவே இனி பகலும் இரவே
அனைவரும் : நம் வீடுதான் இது பொன் வீடுதான்
நம் காட்டிலே மழை நாள் இன்றுதான்
பொன் வீடு தந்த தலைவனுக்கு
எங்கள் நன்றிதான்…….
நம் வீடுதான் இது பொன் வீடுதான்
ஆண் : வீடு புல்லா ஆணி அடிச்சு
வீட்டுக்காரனை மாட்டுங்க
இஷ்டப்படி பாடுங்க எல்லா சத்தமும் போடுங்க
பாத்ரூம்ல குளிச்சிகிட்டே பல்லாங்குழியும் ஆடுங்க
பெண் : முத்துச்சோலையில் தத்தித் தாவுது
எங்கள் கூட்டம் இது இன்பத் தோட்டம்
இனி யோகம் வரும் கலர் டிவி வரும்
ஒரு துன்பம் இல்லை சுகபோகம் வரும்
பெண் : இனி தேன் உண்ணும் வண்டாட்டம்
என் பாடு கொண்டாட்டம்
பறப்பேன் என்றும் சிரிப்பேன்
பறப்பேன் என்றும் சிரிப்பேன்……
ஆண் : பத்து மணிக்கு மேலே இங்கே கதவடைக்காது
பத்திரிக்கை படிக்கையிலே வெளக்கணையாது
தாறுமாறா அடிப்பேன் நான் தண்ணியிலே மெதப்பேன்
தாறுமாறா அடிப்பேன் நான் தண்ணியிலே மெதப்பேன்
மூடு வந்தா வீடு புல்லா நான் ஓடியாடி பிடிப்பேன்
அனைவரும் : நம் வீடுதான் இது பொன் வீடுதான்
நம் காட்டிலே மழை நாள் இன்றுதான்
பொன் வீடு தந்த தலைவனுக்கு
எங்கள் நன்றிதான்…….
நம் வீடுதான் இது பொன் வீடுதான்