.jpg)
Album: Sathya (2017)
Artists: Simon. K. King
Music by: Simon. K. King
Lyricist: Rokesh
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sathya (2017)
Artists: Simon. K. King
Music by: Simon. K. King
Lyricist: Rokesh
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Simon. K. King
Music By : Simon. K. King
Male : Por Ondrai
Naan Thodangha
Paraiyodu Nee Muzhangu
Sangae Sangae
Male : Iravellam
Oli Adanga
Mudiyamal Nee Muzhangu
Sangae Sangae
Male : Onnaigal Kaadondru
Kannae Thee Pandham
En Moochu Kaatralae
Kaadae Thee Patrum
Male : Sathaan Endru
Aanen Indru
Angingengum Sol Sangae…
Male : Sangae…muzhanghu Sangae
Sangae…muzhanghu Sangae
Male : Por Ondrai
Naan Thodangha
Paraiyodu Nee Muzhangu
Sangae Sangae
Male : Iravellam
Oli Adanga
Mudiyamal Nee Muzhangu
Sangae Sangae
Male : Achchangal Pilaiendru
Utchchathil Nee Muzunghu
Sangae..
Male : Naan Enthan Vazhiendru
Vaan Engum Nee Muzhangu
Sangae…
Male : Thuraththil Vidai Endru
Oorae Sonnalum
Pakkathil Mudi Vendru
Nambum En Ullam
Male : Pinnae Sellum
Ennam Illai
Angingengum Sol
Sangae…
Male : Sangae…muzhanghu Sangae
Sangae…muzhanghu Sangae
Male : Thadai Enna Vandhaalum
Adhai Meeri Nee Muzhangu
Sangae Sangae…
Male : Idi Nooru Vizhundhaalum
Udaiyaamal Nee Muzhangu
Sangae Sangae
Male : Engengum Kullapangal
Yaarum Thunai Illai
Mugam Illa Pagaivargal
Kaana Vazhi Illai
Male : Aanaal Ennil
Achcham Illai
Angingengum Sol
Sangae…
Male : Sangae…ae…..muzhanghu Sangae
Sangae…muzhanghu Sangae…ae….aee…
Sangae….aeee….muzhanghu Sangae
Sangae… Sangae…ae….
பாடகர் : சைமன். கே. கிங்
இசை அமைப்பாளர் : சைமன். கே. கிங்
ஆண் : போர் ஒன்றை நான் தொடங்க
பறையோடு நீ முழங்க
சங்கே சங்கே
ஆண் : இரவெல்லாம் ஒலி அடங்க
முடியாமல் நீ முழங்க
சங்கே சங்கே
ஆண் : ஓநாய்கள் காடொன்று
கண்ணே தீ பந்தம்
என் மூச்சு கற்றாலே
காடே தீ பற்றும்
ஆண் : சாத்தான் என்று
ஆனேன் இன்று
அங்கிங்கெங்கும் சொல் சங்கே
ஆண் : சங்கே… முழங்கு சங்கே
சங்கே… முழங்கு சங்கே
ஆண் : போர் ஒன்றை நான் தொடங்க
பறையோடு நீ முழங்க
சங்கே சங்கே
ஆண் : இரவெல்லாம் ஒலி அடங்க
முடியாமல் நீ முழங்க
சங்கே சங்கே
ஆண் : அம்சங்கள் பிழையென்று
உச்சத்தில் நீ முழங்கு
சங்கே …..
ஆண் : நான் எந்தன் வழியென்று
வான் எங்கும் நீ முழங்கு
சங்கே ….
ஆண் : தூரத்தில் விடை என்று
ஊரே சொன்னாலும்
பக்கத்தில் முடிவென்று
நம்பும் என் உள்ளம்
ஆண் : பின்னே செல்லும்
எண்ணம் இல்லை
அங்கிங்கெங்கும் சொல்
சங்கே …..
ஆண் : சங்கே …முழங்கு சங்கே
சங்கே …முழங்கு சங்கே
ஆண் : தடை என்ன வந்தாலும்
அதை மீறி நீ முழங்கு
சங்கே சங்கே
ஆண் : இடி நூறு விழுந்தாலும்
உடையாமல் நீ முழங்கு
சங்கே சங்கே
ஆண் : எங்கெங்கும் குழப்பங்கள்
யாரும் துணை இல்லை
முகம் இல்லா பார்வைகள்
காண வழி இல்லை
ஆண் : ஆனால் என்னில்
அச்சம் இல்லை
அங்கிங்கெங்கும் சொல்
சங்கே …..
ஆண் : சங்கே …முழங்கு சங்கே
சங்கே …முழங்கு சங்கே
சங்கே …முழங்கு சங்கே
சங்கே ….சங்கே