
Album: Badri
Artists: Devan Ekambaram, Priya Himesh
Music by: Ramana Gogula
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Badri
Artists: Devan Ekambaram, Priya Himesh
Music by: Ramana Gogula
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Devan Ekambaram And Priya Himesh
Music By : Ramana Gogula
Female : Salaam Maharaasaa
Salaam Maharaasaa
Unga Vayasukku Thaan Aaduren
Ungha Kaithattu Thaane En Thuttu
Podu Thillana Naan Poduren
Konjam Manam Vittu Enna Paarattu
Podhum Pambarama Naan Suththuren
Male : Adi Thiranaanaa
Antha Thillaaana
Mohanaambal Nee Thaanadi
Nee Nimirnthaalum
Konjam Kuninjaalum
Nenjil Vedikudhadi Oosi Vedi
Adi Suthiyethu Konjam Kushiyethu
Intha Hotellaiyae
Vangi Tharen Un Koothukku
Male : Adi Pappa Una Partha
Kannu Kabadi Aadudhu
Un Iduppil Ulla Madippu
Enna Kasakki Podudhu
Female : Rombha Deepa Unga Paarvai
Enna Aazham Paarkudhu
Unga Moochu Onnu Serthu
Enna Sooduyethuthu
Male : Mandrangal Veikka Naanga Ready
Hey Thirappu Vizhavil Kalanthukkadi
Male : Adi Pappa Una Partha
Kannu Kabadi Aadudhu
Un Iduppil Ulla Madippu
Enna Kasakki Podudhu….
பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம்
மற்றும் பிரியா ஹிமேஷ்
இசை அமைப்பாளர் : ரமணா கோகுலா
பெண் : சலாம் மகராசா
சலாம் மகராசா
உங்க வயசுக்கு தான் ஆடுறேன்
உங்க கைத்தட்டு தானே என் துட்டு
போடு தில்லானா நான் போடுறேன்
கொஞ்சம் மணம் விட்டு என்ன பாராட்டு
போதும் பம்பரமா நான் சுத்துறேன்
ஆண் : அடி திரனானா
அந்த தில்லானா
மோகனாம்பாளு நீதானடி
நீ நிமிந்தாலும் கொஞ்சம் குனிஞ்சாலும்
நெஞ்சில் வெடிக்குதடி ஊசிவெடி
அடி சுதியேத்து கொஞ்சம் குஷியேத்து
இந்த ஹோட்டலையே
வாங்கித்தரேன் உன் கூத்துக்கு
ஆண் : அடி பாப்பா உன்ன பாத்தா
கண்ணு கபடி ஆடுது
உன் இடுப்பில் உள்ள மடிப்பு
என்ன கசக்கி போடுது
பெண் : ரொம்ப டீப்பா உங்க பார்வை
என்ன ஆழம் பாக்குது
உங்க மூச்சு ஒன்னு சேத்து
என்ன சூடு ஏத்துது
ஆண் : ஹே மன்றங்கள் வைக்க
நாங்க ரெடி
ஹே திறப்பு விழாவில்
கலந்துக்கடி
ஆண் : அடி பாப்பா உன்ன பாத்தா
கண்ணு கபடி ஆடுது
உன் இடுப்பில் உள்ள மடிப்பு
என்ன கசக்கி போடுது