Album: Aan Devathai
Artists: Gold Devaraj, Jacqueline Mary
Music by: Ghibran
Lyricist: Soundara Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aan Devathai
Artists: Gold Devaraj, Jacqueline Mary
Music by: Ghibran
Lyricist: Soundara Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Gold Devaraj And Jacqueline Mary
Music By : Ghibran
Female : Ah Rottu Kadai Party Idhu
Kettu Thunna Chorus : Gethu Gethu
Varutha Kari Treatu Ithu
Vaai Valikka Chorus : Kathu Kathu
Male : Oru Kalakki
Female : Paathi Matum Lighta Pottu
Louda Oru Songa Pottu
Poradiya Kalakurathu
Paarty Illada
Female : Rottanda Chair Ah Pottu
Kaalu Mela Kaalu Pottu
Thaulathaa Order Pannaa
Namma Gethudaa
Female : Karandi Ethukku
Sorandi Eduthu
Kaila Soththa Parimaaru
Piece-eh Illa Briyaaniya
Vaazhka Iruntha..sema Bore-uh
Female : Ah Rottu Kadai Party Idhu
Kettu Thunna Chorus : Gethu Gethu
Varutha Kari Treatu Ithu
Vaai Valikka Chorus : Kathu Kathu
Male : Idly Kattiyacha
Female : Nilavanda Vadai Sutta
Kilavikku Kai Thattu
Bike-ah Thaan Otta
Murugan Thaan Nam Settu
Male : Kaaka Kadiya
Kadichu Thunnum
Kammaru Kattu Murukku Ithu
Naakai Adakkum Aalu Ellam
Nammoda Inam Illa Thoora Ottu
Female : Paathi Matum Lighta Pottu
Louda Oru Songa Pottu
Poradiya Kalakurathu
Paarty Illada
Female : Rottanda Chair Ah Pottu
Kaalu Mela Kaalu Pottu
Thaulathaa Order Pannaa
Namma Gethudaa
Female : Karandi Ethukku
Sorandi Eduthu
Kaila Soththa Parimaaru
Piece-eh Illa Briyaaniya
Vaazhka Iruntha..sema Bore-uh
Female : Ah Rottu Kadai Party Idhu
Kettu Thunna Chorus : Gethu Gethu
Varutha Kari Treatu Ithu
Vaai Valikka Chorus : Kathu Kathu
பாடகர்கள் : கோல்டு தேவராஜ்
மற்றும் ஜாக்குலின் மேரி
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
பெண் : ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டுதுன்னா குழு : கெத்து கெத்து
வறுத்த கறி ட்ரீட் இது
வாய்வலிக்க குழு : கத்து கத்து
ஆண் : ஒரு கலக்கி
பெண் : பாதி மட்டும் லைட்ட போட்டு
லவ்டா போல சாங்க போட்டு
பொரடிய கலக்கிறதும்
பார்ட்டி இல்லடா
பெண் : ரோடாண்டா ஷேர்-அ போட்டு
காலு மேல கால போட்டு
தவ்லெட்டா ஆர்டர் பண்ணா
நம்ம கெத்துடா
பெண் : கரண்டி எதுக்கு
சொரண்டி எடுத்து
கைல சோத்த பரிமாறு
பீஸ்ஸே இல்லா பிரியாணியா
வாழ்க்கை இருந்தா.. செம்ம போர்ரு
பெண் : ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டுதுன்னா குழு : கெத்து கெத்து
வறுத்த கறி ட்ரீட் இது
வாய்வலிக்க குழு : கத்து கத்து
ஆண் : இட்லி கட்டியாச்சா
பெண் : நிலவாண்ட வடை சுட்ட
கிழவிக்கு கை தட்டு
பைக்க தான் ஓட்ட
முருகன் தான் நம் செட்டு
ஆண் : காக்க கடியா கடிச்சு துண்ணும்
கமரு கட்டு முறுக்கு இது
நாக்கை அடக்கும் ஆளு எல்லாம்
நம்மோட இனம் இல்ல தூர ஓட்டு
பெண் : பாதி மட்டும் லைட்ட போட்டு
லவ்டா போல சாங்க போட்டு
பொரடிய கலக்கிறதும்
பார்ட்டி இல்லடா
பெண் : ரோடாண்டா ஷேர்-அ போட்டு
காலு மேல கால போட்டு
தவ்லெட்டா ஆர்டர் பண்ணா
நம்ம கெத்துடா
ஆண் : கரண்டி எதுக்கு
சொரண்டி எடுத்து
கைல சோத்த பரிமாறு
பீஸ்ஸே இல்லா பிரியாணியா
வாழ்க்கை இருந்தா.. செம்ம போர்ரு
பெண் : ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டுதுன்னா குழு : கெத்து கெத்து
வறுத்த கறி ட்ரீட் இது
வாய்வலிக்க குழு : கத்து கத்து