Album: Agni Natchathiram
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Agni Natchathiram
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Chorus : Chan Chancha Chachan
Chan Chancha Chachan
Chan Chancha Chachan
Chan Chachancha Chachancha..
Female : Roja Poo Aadivandhathu…
Raajavai Thedi Vandhathu..
Poovai Konjam Nee Soodu
Poovin Thenil Neeraadu
Pesi Pesi Theeraathu Aasai Endrum Aaraathu
Love Love Enbatha Sol Sol Manmatha
Sonnaal Pothuma Thaagam Theerumaa…
Female : Roja Poo Aadivandhathu…
Raajavai Thedi Vandhathu..
Chorus : Roo Roo Roo…rooo Rooo
Chan Chancha Chachan
Chan Chachancha Chachancha..
Female : Netru Neer Vittathu Indru Ver Vittathu
Nenjil Ammadiyo Nooru Poo Poothathu
Chinna Chiru Paruvam Innum Kothipatho
Solli Solli Pozhuthai Innum Kazhipatho
Thodu Thodu Thodaamal…
Nilavin Meni Naalellaam. Thedudhae…
Female : Roja Poo Aadivandhathu…
Raajavai Thedi Vandhathu..
Chorus : Chan Chancha Chachan
Chan Chachancha Chachancha..
Female : Neeyum Acham Vidu Nooru Mutham Idu
Meetham Micham Edu Melum Solli Kodu
Anthi Pagal Iravu Sinthai Thudikuthu
Andhapura Ninaivil Sindhu Padikkuthu
Idho Idho Unnaalae….
Vidaamal Mogam Vaatuthu..thaangumaa…
Female : Roja Poo Aadivandhathu…
Raajavai Thedi Vandhathu..
Poovai Konjam Nee Soodu
Poovin Thenil Neeraadu
Pesi Pesi Theeraathu Aasai Endrum Aaraathu
Love Love Enbatha Sol Sol Manmatha
Sonnaal Pothuma Thaagam Theerumaa…
Female : Roja Poo Aadivandhathu…
Raajavai Thedi Vandhathu..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ………………………………
பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது பூவை
கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில்
நீராடு பேசி பேசி தீராது ஆசை
என்றும் ஆறாது லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா சொன்னால்
போதுமா தாகம் தீருமா
பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
குழு : ………………………………
பெண் : நேற்று நீர் விட்டது
இன்று வேர் விட்டது நெஞ்சில்
அம்மாடியோ நூறு பூ பூத்தது
சின்னஞ்சிறு பருவம் இன்னும்
கொதிப்பதோ சொல்லி சொல்லி
பொழுதை இன்னும் கழிப்பதோ
தொடு தொடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம்
தேடுதே
பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
குழு : ………………………………
பெண் : நீயும் அச்சம் விடு
நூறு முத்தம் இடு மீதம்
மிச்சம் எடு மேலும்
சொல்லிக்கொடு அந்தி
பகல் இரவு சிந்தை துடிக்குது
அந்தப்புர நினைவில் சிந்து
படிக்குது இதோ இதோ உன்னாலே
விடாமல் மோகம் வாட்டுது
தாங்குமா
பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது பூவை
கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில்
நீராடு பேசி பேசி தீராது ஆசை
என்றும் ஆறாது லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா சொன்னால்
போதுமா தாகம் தீருமா
பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது