
Album: Junga
Artists: Suraj Jagan, Siddharth Vipin
Music by: Sayyeshaa
Lyricist: Lalithanand
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Junga
Artists: Suraj Jagan, Siddharth Vipin
Music by: Sayyeshaa
Lyricist: Lalithanand
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Suraj Jagan, Siddharth Vipin
and Rockstar Ramani Ammal
Music By : Siddharth Vipin
Male : High Class Ladies And Gentlemen
Introducing The Brand New
Fresh Gangster In The Town
Totally New Trend
He Will Make You Bend Makka
Male : Yeah…age 32 Shirt 42 Weight 82
What You Gonna Do
Sollunga Keppom
Chennai Gang-u Naanga Thaanda
Moodittu Poda
Male : Center Of The Chennai…
Junga
Sethukki Kondaan Thannai…
Junga
Meetka Vanthaan Mannai…
Junga
Yevan Velvaan Ivanai
Male : Polamburaanga Police…
Junga
Nadunguraanga Rowdies…
Junga
Discount-il Service…
Junga
Dariyalil Darr Aagum Parrys
Male : Junga…aaaa….aaa….
Junga Junga Junga Junga
Male : Ethukku Ezhu Colour-ula
Rainbow Rainbow
Rendu Colour-u Thaan Poo Poo
Ethukku Aala Thookka Thaan
Tempo Tempo
Cycle Pothum Da Sambo
Male : Ayyayyayya
Ethukku Podanum Sketch-u
Athukulla Moonchila Kuduppan Punch-u
Yei…ethukku Podanum Switch-u
Azhaga Moon Light-la Mudippan Match-u
Male : Junga Junga…aaa…aaa…aa…aa…
Junga Junga Junga
Oh Junga…
Female : Vaaya Katti Vayitha Katti
Junga
Vazhugira Singa Kutty
Junga
En Peraandi Vellakatti
Junga
Velukka Poraan Round-u Katti
Female : Son Of Ranga
Junga
Grandson Of Linga
Junga
Vanthuthaan Da Junga
Vanthuthaan Da Junga
Male : Junga Junga…aaa…aa…aa…aa..
Male : Kaatchi Poiyaagum
Kanavellaam Meiyaagum
Manathil Pasi Vanthaal
Un Kanavae Unavaagum
Male : Nookam Irunthalae
Vizhi Thokkam Paranthodum
Yekkam Yen Nenjae
Ini Theakkam Udainthodum
Poraadu…
Male : Junga Junga… Junga
Junga…junga..junga..junga
Oh Junga…
Junga Junga Junga
Oh Junga…
Male : Center Of The Chennai…
Junga
Sethukki Kondaan Thannai…
Junga
Meetka Vanthaan Mannai…
Junga
Yevan Velvaan Ivanai
Male : Polamburaanga Police
Nadunguraanga Rowdies
Discount-il Service
Dariyalil Darr Aagum Parrys
Male : Junga Junga…aaa..aa…aa…aaa…
Junga…junga..junga..junga
பாடகி : ராக்ஸ்டார் ரமணி அம்மாள்
பாடகர்கள் : சுராஜ் ஜெகன், சித்தார்த் விபின்
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
ஆண் : ஹை கிளாஸ்
லேடீஸ் அண்ட்
ஜென்டில்மேன்
இன்ரடியூசிங் தி ப்ரண்ட்
நியூ பிரெஷ் கங்ஸ்டெர்
இன் தி டவுன் டோடல்லி
நியூ ட்ரெண்ட் ஹி வில்
மேக் யூ பென்ட் மக்கா
ஆண் : யே ஏஜ் 32 ஷர்ட் 42
வெயிட் 82 வாட் யூ கோன்னா
டூ சொல்லுங்க கேப்போம்
சென்னை கேங்குனு நாங்க
தான்டா மூடிட்டு போடா
ஆண் : சென்டர் ஆப் தி
சென்னை ஜூங்கா செதுக்கி
கொண்டான் தன்னை ஜூங்கா
மீட்க வந்தான் மண்ணை ஜூங்கா
எவன் வெல்வான் இவனை
ஆண் : பொலம்புறாங்க
போலீஸ் ஜூங்கா
நடுங்குறாங்க ரவுடிஸ்
ஜூங்கா டிஸ்கவுன்ட்டில்
சர்வீஸ் ஜூங்கா தரியலில்
டர் ஆகும் பர்ரிஸ்
ஆண் : ஜூங்கா ஆஆ
ஆஆ ஜூங்கா ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா
ஆண் : எதுக்கு ஏழு கலருல
ரெயின்போ ரெயின்போ
ரெண்டு கலரு தான் போ
போ எதுக்கு ஆள தூக்க
தான் டெம்போ டெம்போ
சைக்கிள் போதும் டா
சம்போ
ஆண் : அய்யய்யய்ய எதுக்கு
போடணும் ஸ்கெட்ச்சு
அதுக்குள்ள மூஞ்சில
குடுப்பான் பஞ்சு ஏய் எதுக்கு
போடணும் சுவிட்சு அழகா
மூன் லைட்ல முடிப்பான்
மேட்ச்சு
ஆண் : ஜூங்கா ஜூங்கா
ஆஆ ஆஆ ஆ ஆ ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ஓ
ஜூங்கா
பெண் : வாய கட்டி வயித்த
கட்டி ஜூங்கா வாழுகிற
சிங்க குட்டி ஜூங்கா என்
பேரான்டி வெல்லகட்டி
ஜூங்கா வெளுக்க போறான்
ரவுண்டு கட்டி
பெண் : சன் ஆப் ரங்கா
ஜூங்கா க்ராண்ட்சன்
ஆப் லிங்கா ஜூங்கா
வந்துட்டான் டா ஜூங்கா
வந்துட்டான் டா ஜூங்கா
ஆண் : ஜூங்கா ஜூங்கா
ஆஆ ஆ ஆ ஆ
ஆண் : காட்சி பொய்யாகும்
கனவெல்லாம் மெய்யாகும்
மனதில் பசி வந்தால் உன்
கனவே உணவாகும்
ஆண் : நோக்கம் இருந்தாலே
விழி தூக்கம் பறந்தோடும்
ஏக்கம் என் நெஞ்சே இனி
தேக்கம் உடைந்தோடும்
போராடு
ஆண் : ஜூங்கா ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ஓ ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஓ
ஜூங்கா
ஆண் : சென்டர் ஆப் தி
சென்னை ஜூங்கா செதுக்கி
கொண்டான் தன்னை ஜூங்கா
மீட்க வந்தான் மண்ணை
ஜூங்கா எவன் வெல்வான்
இவனை
ஆண் : பொலம்புறாங்க
போலீஸ் ஜூங்கா
நடுங்குறாங்க ரவுடிஸ்
ஜூங்கா டிஸ்கவுன்ட்டில்
சர்வீஸ் ஜூங்கா தரியலில்
டர் ஆகும் பர்ரிஸ்
ஆண் : ஜூங்கா ஜூங்கா
ஆஆ ஆஆ ஆ ஆ ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ஜூங்கா