
Album: Junga
Artists: Marana Gaana Viji and Nakash Aziz
Music by: Siddharth Vipin
Lyricist: Lalithanand
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Junga
Artists: Marana Gaana Viji and Nakash Aziz
Music by: Siddharth Vipin
Lyricist: Lalithanand
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Marana Gaana Viji And Nakash Aziz
Music By : Siddharth Vipin
Male : North-u Madrasula
Nethu Potta Mettu
North-u Koriyaavula
Namma Talent-u Viral Hit-u
Male : Aasar Gaanavula
Teaser Vitta Paattu
Australia-la
Jaasthi Girls-ku Favourite-u
Male : Yaarum Illa Coach-u
Ennooru Beach-u
Ezhu Large-u
En Paattu Uruvaachu
Male : Anna Nagar Arch-u
Mumbai Reach-u
Athaiyum Thaandi
Foreign Pochu
Male : Lolikiriya Kaamikiriya
Lolikiriya Kalaaikiriya
Lolikiriya Kozhikariya
Lolikiriya Thaalikiriya
Male : Lolikiriya Sirikkiriya
Lolikiriya Moraikiriya
Lolikiriya Kochikiriya
Lolikiriya Pichikiriya
Male : Oru Idli Rotikkum Kashtam Appo
Italy Naatula Pasta Ippo
Pattini Kedandha Singer Appo
Paris City-la Star-u Ippo
Male : Jone Jone
Enna Jone
Jone Jone
Enna Jone
Male : Yei Anjukkum Paththukkum
Jaalraa Appo
Kottuthu Dhuttu Paarra Ippo
Nakkalu Kindalu Oorla Appo
Mayilu Kuyilu Suththudhu Ippo
Male : Evalum Annaikku
Ennai Kandukkala
Aana Enakku Innikku
Pala Girls-u Tholla
Male : Vadakkae Ganga
Kizhakkae Vanga
Annaikkae Sonnaru Annan Junga
Vazha Vecharu Ennai King-a
Male : Lolikiriya Kaamikiriya
Lolikiriya Kalaaikiriya
Lolikiriya Yosikkiriya
Lolikiriya Vasikiriya
Male : Ada Lajakku Bajakku Karlaa Katta
Kubukku Kubukku Raththam Sotta
Ethukku Ethukku Annan Kitta
Edakku Madakku Vechikitta
Male : Thadakku Thadakku Thavadakitta
Padakku Padakku Odichikkita
Sevulu Pinjirum Yaaru Kitta
Aarlu Meralu Annan Kitta
Male : Othungu Othungu
Ada Othikkappa
Sari Pathungu Pathungu
Ada Padthukkappa
Male : Vadakkae Ganga
Kizhakkae Vanga
Annaikkae Sonnaru Annan Junga
Vazha Vecharu Ennai King-a
Male : Lolikiriya Kaamikiriya
Lolikiriya Kalaaikiriya
Lolikiriya Nallakkiriya
Lolikiriya Dullakkiriya
Chorus : ……………………………………
பாடகர்கள் : மரண கானா விஜி, நாகாஷ் அசிஸ்
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
ஆண் : நார்த்து மெட்ராசுல
நேத்து போட்ட மெட்டு
நார்த்து கொரியாவுல
நம்ம டலென்டு வைரல்
ஹிட்டு
ஆண் : ஆசார் கானாவுல
டீசர் விட்டா பாட்டு
ஆஸ்திரேலியால ஜாஸ்தி
கேர்ள்ஸ்க்கு ஃபெவரிட்டு
ஆண் : யாரும் இல்ல
கோச்சு எண்ணூரு பீச்சு
ஏழு லார்ஜ்ஜூ என் பாட்டு
உருவாச்சு
ஆண் : அண்ணா நகர்
ஆர்ச்சு மும்பை ரீச்சு
அதையும் தாண்டி
பாரிங் போச்சு
ஆண் : லொளிகிரியா
காமிகிரியா லொளிகிரியா
கலாய்க்கிரியா லொளிகிரியா
கோழிகறியா லொளிகிரியா
தாளிகிரியா
ஆண் : லொளிகிரியா
சிரிக்கிரியா லொளிகிரியா
மொறைக்கிரியா லொளிகிரியா
கோச்சிக்கிரியா லொளிகிரியா
பிச்சிக்கிரியா
ஆண் : ஒரு இட்லி ரொட்டிக்கும்
கஷ்டம் அப்போ இத்தாலி
நாட்டுல பாஸ்தா இப்போ
பட்டினி கிடந்த சிங்கர்
அப்போ பாரிஸ் சிட்டில
ஸ்டாரு இப்போ
ஆண் : ஜோன் ஜோன்
என்ன ஜோன் ஜோன்
ஜோன் என்ன ஜோன்
ஆண் : ஏய் அஞ்சுக்கும்
பத்துக்கும் ஜால்ரா அப்போ
கொட்டுது துட்டு பார்ரா
இப்போ நக்கலு கிண்டலு
ஊர்ல அப்போ மயிலு குயிலு
சுத்துது இப்போ
ஆண் : எவளும் அன்னைக்கு
என்னை கண்டுக்கல ஆனா
எனக்கு இன்னைக்கு பல
கேர்ள்ஸு தொல்ல
ஆண் : வடக்கே கங்கா
கிழக்கே வங்கா அன்னைக்கே
சொன்னாரு அண்ணன் ஜூங்கா
வாழ வெச்சாரு என்னை கிங்கா
ஆண் : லொளிகிரியா
காமிகிரியா லொளிகிரியா
கலாய்க்கிரியா லொளிகிரியா
யோசிக்கிறியா லொளிகிரியா
வாசிக்கிறியா
ஆண் : அட லஜக்கு பஜக்கு
கர்லா கட்ட குபுக்கு குபுக்கு
ரத்தம் சொட்ட எதுக்கு எதுக்கு
அண்ணன் கிட்ட எடக்கு மடக்கு
வச்சிகிட்ட
ஆண் : தடக்கு தடக்கு
தவடகிட்ட படக்கு படக்கு
ஒடிச்சிகிட்ட செவுலு
பிஞ்சிரும் யாரு கிட்ட
அரலு மிரளு அண்ணன்
கிட்ட
ஆண் : ஒதுங்கு ஒதுங்கு
அட ஒத்திக்கப்பா சரி
பதுங்கு பதுங்கு அட
பாத்துகப்பா
ஆண் : வடக்கே கங்கா
கிழக்கே வங்கா அன்னைக்கே
சொன்னாரு அண்ணன் ஜூங்கா
வாழ வெச்சாரு என்னை கிங்கா
ஆண் : லொளிகிரியா
காமிகிரியா லொளிகிரியா
கலாய்க்கிரியா லொளிகிரியா
நல்லாக்கிரியா லொளிகிரியா
டல்லாக்கிரியா
குழு : ………………………………