Album: Yogam Rajayogam
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 19-06-2021 (07:04 AM)
                Album: Yogam Rajayogam
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 19-06-2021 (07:04 AM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Shankar Ganesh
Male : Raathiri Nadu Raathiri 
Oothuthu Mazhai Oothuthu 
Dhegam Ellaam Kurukurunga 
Naadiyellaam Thuru Thurunga 
Yeri Pochu Soodu
Female : Raathiri Nadu Raathiri 
Oothuthu Mazhai Oothuthu 
Dhegam Ellaam Kurukurunga 
Naadiyellaam Thuru Thurunga 
Yeri Pochu Soodu
Male : Thooral Podum Podhu 
Chinna Thaazhma Poovin Meedhu 
Thaen Thuligal Therithu Vizha 
Thaagangal Theerumoo…hahaha
Female : Saaral Kaathu Veesa Yamma 
Sivandha Maeni Koosa 
Nee Urasa Naan Urasa Naanangal Pogumo
Male : Innum Enna Paechu Neramaagi Pochu 
Female : Vanna Paavai Vaangum Ushnamaana Moochu 
Male : Haa Aa Aa Aa Aa Aa Haa
Male : Raathiri Nadu Raathiri 
Female : Oothuthu Mazhai Oothuthu 
Male : Dhegam Ellaam Kurukurunga 
Female : Naadiyellaam Thuru Thurunga 
Male : Yeri Pochu Soodu
Female : Thozhil Neeyum Saaya Engum 
Thaenum Paalum Paaya 
Naayaganin Naadagangal Aarambha Neramo 
Male : Vanam Boomi Saatchi Endrum 
Vaazhum Kaadhal Kaatchi 
Oorengum Velaiyilae Aasaigal Thoongumoo
Female : Ennai Neeyum Theenda Unna Naanum Thoonda 
Male : Haa Haa Vegam Konda Nenjam 
Vaeli Konjam Thaanda 
Female : Hahahaha Aa A A A Aa Ha Ha
Female : Raathiri Nadu Raathiri 
Male : Oothuthu Mazhai Oothuthu 
Female : Dhegam Ellaam Kurukurunga 
Male : Naadiyellaam Thuru Thurunga 
Both : Yeri Pochu Soodu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ராத்திரி நடு ராத்திரி 
 ஊத்துது மழை ஊத்துது 
 தேகமெல்லாம் குறுகுறுங்க 
 நாடியெல்லாம் துறுதுருங்க ஏறிப் போச்சு சூடு
பெண் : ராத்திரி நடு ராத்திரி 
 ஊத்துது மழை ஊத்துது 
 தேகமெல்லாம் குறுகுறுங்க 
 நாடியெல்லாம் துறுதுறுங்க ஏறிப் போச்சு சூடு
ஆண் : தூறல் போடும்போது 
 சின்ன தாழம்பூவின் மீது 
 தேன் துளிகள் தெறித்து விழ 
 தாகங்கள் தீருமோ……ஹாஹாஹ்….
பெண் : சாரல் காத்து வீச யம்மா 
 சிவந்த மேனி கூச 
 நீ உரச நான் உரச நாணங்கள் போகுமோ
ஆண் : இன்னும் என்ன பேச்சு நேரமாகி போச்சு 
 பெண் : வண்ணப் பாவை வாங்கும் உஷ்ணமான மூச்சு 
 ஆண் : ஹஹஹாஹ்…ஆஆஆஆ….ஹ்ஹா
ஆண் : ராத்திரி நடு ராத்திரி 
 பெண் : ஊத்துது மழை ஊத்துது 
 ஆண் : தேகமெல்லாம் குறுகுறுங்க 
 பெண் : நாடியெல்லாம் துறுதுறுங்க 
 ஆண் : ஏறிப் போச்சு சூடு
பெண் : தோளில் நீயும் சாய எங்கும் 
 தேனும் பாலும் பாய 
 நாயகனின் நாடகங்கள் ஆரம்ப நேரமோ 
 ஆண் : வானம் பூமி சாட்சி என்றும் 
 வாழும் காதல் காட்சி 
 ஊருறங்கும் வேளையிலே ஆசைகள் தூங்குமோ
பெண் : என்னை நீயும் தீண்ட உன்ன நானும் தூண்ட 
 ஆண் : ஹாஹ்..வேகம் கொண்ட நெஞ்சம் 
 வேலி கொஞ்சம் தாண்ட 
 பெண் : ஹஹஹாஹ்…ஆஆஆஆ….ஹ்ஹா
பெண் : ராத்திரி நடு ராத்திரி 
 ஆண் : ஊத்துது மழை ஊத்துது 
 பெண் : தேகமெல்லாம் குறுகுறுங்க 
 ஆண் : நாடியெல்லாம் துறுதுருங்க 
 இருவரும் : ஏறிப் போச்சு சூடு…