Album: Yogam Rajayogam
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 19-06-2021 (07:04 AM)
                Album: Yogam Rajayogam
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 19-06-2021 (07:04 AM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Shankar Ganesh
Male : Ding Dong Dong Dong Ding Hae Hae 
Ding Dong Dong Dong Ding 
Ding Dong Dong Dong Ding Oo Hoo 
Ding Dong Dong Dong Ding
Male : Siri Siri Paapa Sirikkanum Toppaa 
Sonna Kelappa 
Siri Siri Paapa Sirikkanum Toppaa 
Sonna Kelappa 
Thathi Thathi Vaappa Mutham Onnu Thaappa 
Thathedutha Thagappanappa
Male : Ding Dong Dong Dong Ding Ooho 
Ding Dong Dong Dong Ding 
Ding Dong Dong Dong Ding Aahaahaa 
Ding Dong Dong Dong Ding
Male : Siri Siri Paapa Sirikkanum Toppaa 
Sonna Kelappa 
Thathi Thathi Vaappa Mutham Onnu Thaappa 
Thathedutha Thagappanappa
Male : Ding Dong Dong Dong Ding Ooho 
Ding Dong Dong Dong Ding 
Ding Dong Dong Dong Ding Aahaahaa 
Ding Dong Dong Dong Ding
Male : {Yogam Raja Yogamthaanda 
Neram Namba Neram Thaanda 
Pillai Vandhadhaalae 
Male : Namma Panjam Theerndhadhaalae} (2)
Male : Aalukku Paadhi Pangu Pirippom 
Adikkira Kollaiyilae 
Male : Appadiyaanaal Ippadiyae Naam 
Pidippom Pillaigalai 
Male : Naanum Neeyum Potta Thittam 
Vetri Melae Vetriyaachu
Male : Ding Dong Dong Dong Ding Ooho 
Ding Dong Dong Dong Ding 
Ding Dong Dong Dong Ding Hae Hae 
Ding Dong Dong Dong Ding
Male : Siri Siri Paapa Sirikkanum Toppaa 
Sonna Kelappa 
Thathi Thathi Vaappa Mutham Onnu Thaappa 
Thathedutha Thagappanappa
Male : Ding Dong Dong Dong Ding Ooho 
Ding Dong Dong Dong Ding
Male : Pillai Vendi Appan Theduvaan 
Ketkkum Kaasu Thookki Poduvaan 
Namba Moolai Thaanda 
Male : Senja Nalla Velai Thaanda
Male : Pillai Vendi Appan Theduvaan 
Ketkkum Kaasu Thookki Poduvaan Doi 
Namba Moolai Thaanda 
Male : Senja Nalla Velai Thaanda Doi Doi
Male : Thevaikku Yaarum Thiruduvadhundu 
Adhanaal Kuthamae Illae 
Male : Dhesathil Ippa Kootti Kalicha 
Evanum Sutham Illa
Male : Vaazha Namakku Vazhigal Irukku 
Tholvi Yedhu Kelvi Yedhu
Male : Ding Dong Dong Dong Ding Ooho 
Ding Dong Dong Dong Ding 
Ding Dong Dong Dong Ding Aahaahaa 
Ding Dong Dong Dong Ding
Male : Siri Siri Paapa Sirikkanum Toppaa 
Sonna Kelappa 
Thathi Thathi Vaappa Mutham Onnu Thaappa 
Thathedutha Thagappanappa
Male : Ding Dong Dong Dong Ding Ooho 
Dang Ding Dang Ding Ding 
Ding Dong Dong Dong Ding Ye Hae Hae 
Dang Ding Dang Ding Ding
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஹே ஹே 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹோ.. 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
ஆண் : சிரி சிரி பாப்பா சிரிக்கணும் டாப்பா 
 சொன்னாக் கேளப்பா 
 சிரி சிரி பாப்பா சிரிக்கணும் டாப்பா 
 சொன்னாக் கேளப்பா 
 தத்தி தத்தி வாப்பா முத்தம் ஒண்ணு தாப்பா 
 தத்தெடுத்த தகப்பனப்பா
ஆண் : டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ் 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஆஹாஹ் . 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
ஆண் : சிரி சிரி பாப்பா சிரிக்கணும் டாப்பா 
 சொன்னாக் கேளப்பா 
 தத்தி தத்தி வாப்பா முத்தம் ஒண்ணு தாப்பா 
 தத்தெடுத்த தகப்பனப்பா
ஆண் : டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ் 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஆஹாஹ் . 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
ஆண் : {யோகம் ராஜயோகம் தானடா 
 நேரம் நம்ப நேரம் தானடா
ஆண் : பிள்ளை வந்ததாலே 
 நம்ப பஞ்சம் தீர்ந்ததாலே} (2)
ஆண் : ஆளுக்கு பாதி பங்கு பிரிப்போம் 
 அடிக்கிற கொள்ளையிலே 
 ஆண் : அப்படியானால் இப்படியே நாம் 
 பிடிப்போம் பிள்ளைகளை 
 ஆண் : நானும் நீயும் போட்ட திட்டம் 
 வெற்றி மேலே வெற்றியாச்சு
ஆண் : டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ் 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஆஹாஹ் . 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
ஆண் : சிரி சிரி பாப்பா சிரிக்கணும் டாப்பா 
 சொன்னாக் கேளப்பா 
 தத்தி தத்தி வாப்பா முத்தம் ஒண்ணு தாப்பா 
 தத்தெடுத்த தகப்பனப்பா
ஆண் : டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ் 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
ஆண் : பிள்ளை வேண்டி அப்பன் தேடுவான் 
 கேட்கும் காச தூக்கிப் போடுவான் 
 நம்ப மூளை தான்டா செஞ்ச 
 ஆண் : நல்ல வேளைதான்டா…
ஆண் : பிள்ளை வேண்டி அப்பன் தேடுவான் 
 கேட்கும் காச தூக்கிப் போடுவான் 
 நம்ப மூளை தான்டா செஞ்ச 
 ஆண் : நல்ல வேளைதான்டா…டோய் டோய்..
ஆண் : தேவைக்கு யாரும் திருடுவதுண்டு 
 அதனால் குத்தமே இல்லை
ஆண் : தேசத்தில் இப்ப கூட்டி கழிச்சா 
 எவனும் சுத்தம் இல்ல 
 ஆண் : வாழ நமக்கு வழிகள் இருக்கு 
 தோல்வி ஏது கேள்வி ஏது
ஆண் : டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஓஓஹ் 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஆஹாஹ் . 
 டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
ஆண் : சிரி சிரி பாப்பா சிரிக்கணும் டாப்பா 
 சொன்னாக் கேளப்பா 
 தத்தி தத்தி வாப்பா முத்தம் ஒண்ணு தாப்பா 
 தத்தெடுத்த தகப்பனப்பா
ஆண் : டிங்கு டாங்கு டாங்கு டாங்கு டிங் ஓஓஹ் 
 டாங்கு டங்கு டாங்கு டிங் டிங் 
 டிங்கு டாங்கு டாங்கு டாங்கு டிங் .ஹ்ஹ.. 
 டாங்கு டங்கு டாங்கு டிங் டிங்