Rangeela Rangeela Song Lyrics - Rangeela

Rangeela Rangeela Song Poster

Album: Rangeela

Artists: Sujatha Mohan

Music by: A. R. Rahman

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Rangeela Rangeela Song Lyrics - English & Tamil


Rangeela Rangeela Song Lyrics in English

Singer : Sujatha Mohan


Music By : A. R. Rahman


Female : Hmmm…mmm…mmm
Hmmm…mmm…mmm


Female : Rangeela Rangeela
Kaadhilikka Sonnaalaa
Rangeela Rangeela
Kaathirukka Sonnaalaa


Female : Nan Kaadhal Sangeetham
En Kannil Santhosam
Nee Kandaal Enna
Paththi Kondaal Enna


Female : Rangeela Rangeela
Kaadhilikka Sonnaalaa
Rangeela Rangeela
Kaathirukka Sonnaalaa


Female : Nan Kaadhal Sangeetham
En Kannil Santhosam
Nee Kandaal Enna
Paththi Kondaal Enna


Female : Kanavae Vaazhkai Endru
Karaindhae Ponavar Aayiram
Pallaayiram
Kanavai Mella Mella
Nijamaai Seivadhu Jeevidham
Nam Jeevidham


Female : Aanum Pennum
Koodum Vaazhkai Yogamae ..ae
Aasai Theera Seiya Vendum
Yaagamae…ae…
Aandu Nooru Ilamai Innum
Vendumae….ae..heyyy


Female : Rangeela Rangeela
Kaadhilikka Sonnaalaa
Rangeela Rangeela
Kaathirukka Sonnaalaa


Female : Nan Kaadhal Sangeetham
En Kannil Santhosam
Nee Kandaal Enna..
Rangeela Raarae
Paththi Kondaal Enna
Rangeela Raarae


Chorus : ………………………………..


Child : …………………………………..


Female : Vovvoru Naalum Pudhusu
Vovvoru Poovum Pudhusu
Ullam Mattum Pudhidhaai Ponaal
Thunbam Illai Thozha
Poovai Mattum Alla
Puluvai Kuda Nesi
Endha Kallil Endha Sirpam
Endru Mattum Yosi


Female : Punnagai Punnagai
Podhumae..ae
Punnagai Punnagai Podhumae…ae…
Inbamae Vaazhkaiyin
Vedhamae..ae..hey


Female : Rangeela Rangeela
Kaadhilikka Sonnaalaa
Rangeela Rangeela
Kaathirukka Sonnaalaa


Female : Nan Kaadhal Sangeetham
En Kannil Santhosam
Nee Kandaal Enna..
Rangeela Raarae
Paththi Kondaal Enna
Rangeela Raarae



Rangeela Rangeela Song Lyrics in Tamil

பாடகி : சுஜாதா மோகன்

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் : ரங்கீலா ரங்கீலா
காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா
காத்திருக்க சொன்னாளா

பெண் : நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
பத்திக் கொண்டால் என்ன

பெண் : ரங்கீலா ரங்கீலா
காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா
காத்திருக்க சொன்னாளா

பெண் : நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
பத்திக் கொண்டால் என்ன

பெண் : கனவே வாழ்க்கை என்று
கரைந்தே போனவர் ஆயிரம்
பல்லாயிரம்

பெண் : கனவை மெல்ல மெல்ல
நிஜமாய் செய்வது ஜீவிதம்
நம் ஜீவிதம்

பெண் : ஆணும் பெண்ணும்
கூடும் வாழ்க்கை யோகமே..யே
ஆசை தீர செய்ய வேண்டும்
யாகமே…யே
ஆண்டு நூறு இளமை இன்னும்
வேண்டுமே..யே ஹே

பெண் : ரங்கீலா ரங்கீலா
காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா
காத்திருக்க சொன்னாளா

பெண் : நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
ரங்கீலா ரே
பத்திக் கொண்டால் என்ன
ரங்கீலா ரே

குழு : …………………………..
……………………..

பெண் : ஒவ்வொரு நாளும் புதுசு
ஒவ்வொரு பூவும் புதுசு
உள்ளம் மட்டும் புதிதாய் போனால்
துன்பம் இல்லை தோழா

பெண் : பூவை மட்டும் அல்ல
புழுவை கூட நேசி
எந்த கல்லில் எந்த சிற்பம்
என்று கண்டு யோசி

பெண் : புன்னகை புன்னகை
போதுமே…யே
புன்னகை புன்னகை
போதுமே…யே
இன்பமே வாழ்க்கையின்
வேதமே..யே ..ஹே

பெண் : ரங்கீலா ரங்கீலா
காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா
காத்திருக்க சொன்னாளா

பெண் : நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
ரங்கீலா ரே
பத்திக் கொண்டால் என்ன
ரங்கீலா ரே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Hai Rama lyrics
  • Hai Rama Rangeela Tamil song lyrics
  • Hai Rama lyrics in Tamil
  • Tamil song lyrics Hai Rama
  • Hai Rama full lyrics
  • Hai Rama meaning
  • Hai Rama song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...