
Album: Rangeela
Artists: Unnikrishnan, Kavita Krishnamurthy
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Rangeela
Artists: Unnikrishnan, Kavita Krishnamurthy
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Unnikrishnan And Kavita Krishnamurthy
Music By : A. R. Rahman
Male : Kaadhali Nee
Enna Seidhaaiyoo
En Kangalil
Pugundhu Kondaayoo
En Kannodu Ullae Sendru
Nenjellaam Alli Kondu
Jeevanukkul Paai Virithu
Palli Kondaayoo
Female : Kaadhala Nee
Enna Seidhaaiyoo
Kangalil Pugundhu Kondaayoo
En Kannodu Ullae Sendru
Nenjellaam Alli Kondu
Paavaikkul Paai Virithu
Palli Kondaayoo
Male : Aaaa…..aaa….aaa…..
Mannukkul Ullathellaam
Kandu Sella Koodavillai
Pennukkul Ullathenna
Thedal Innum Theeravillai
Female : Manmadhan Uruvathai
Yaarum Paarkavillai
Manjathil Muzhu Inbam
Manitha Jaadhi Kaanavillai
Male : Pala Kodi Makkal Vandhu
Parugithaan Pona Pinnum
Maarungkaadhal Amudhangal
Theervadhum Illai
Female : Kaadhala
Enna Seidhaaiyoo
Kangalil Pugundhu Kondaayoo
En Kannodu Ullae Sendru
Nenjellaam Alli Kondu
Paavaikkul Paai Virithu
Palli Kondaayoo
Female : Ooo…ooo….oooo
Ullathin Jannal Indru
Oosaiyodu Theranthathenna
Sorgam Ennum Raajiyathin
Oram Mattum Therinthathenna
Male : Thalli Nindra Malli Mottu
Milli Meter Malardhadhenna
Alli Odi Naan Edukka
Atharkku Mun Kuvidhadhenna
Female : Pennurimai Pesum Penmai
Peri Puzhalaai Pesum Penmai
Kanmoodi Oomai Pola
Saaivadhum Enna
Male : Kaadhali Nee
Enna Seidhaaiyoo
En Kangalil
Pugundhu Kondaayoo
En Kannodu Ullae Sendru
Nenjellaam Alli Kondu
Jeevanukkul Paai Virithu
Palli Kondaayoo
Female : Kaadhala
Enna Seidhaaiyoo
Kangalil Pugundhu Kondaayoo
En Kannodu Ullae Sendru
Nenjellaam Alli Kondu
Paavaikkul Paai Virithu
Palli Kondaayoo
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும்
கவிதா கிருஷ்ணமூர்த்தி
இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்
ஆண் : காதலி நீ என்ன
செய்தாயோ
என் கண்களில் புகுந்து
கொண்டாயோ
என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
ஜீவனுக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ
பெண் : காதலா நீ என்ன
செய்தாயோ
கண்களில் புகுந்து
கொண்டாயோ
என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
பாவைக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ
ஆண் : ஆஅ …ஆஅ….ஆஅ…
மண்ணுக்குள் உள்ளதெல்லாம்
கண்டு செல்லக் கூடவில்லை
பெண்ணுக்குள் உள்ளதென்ன
தேடல் இன்னும் தீரவில்லை
பெண் : மன்மதன் உருவத்தை
யாரும் பார்க்கவில்லை
மஞ்சத்தில் முழு இன்பம்
மனித ஜாதி காணவில்லை
ஆண் : பலகோடி மக்கள் வந்து
பருகித்தான் போன பின்னும்
மாறுங் காதல் அமுதங்கள்
தீர்வதும் இல்லை
பெண் : காதலா என்ன செய்தாயோ
கண்களில் புகுந்து கொண்டாயோ
என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
பாவைக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ
பெண் : ஓ ஓ ஓ
உள்ளத்தின் ஜன்னல் இன்று
ஓசையோடு திறந்ததென்ன
சொர்கம் என்னும் ராஜ்ஜியத்தின்
ஓரம் மட்டும் தெரிந்ததென்ன
ஆண் : தள்ளி நின்ற மல்லி மொட்டு
மில்லி மீட்டர் மலர்ந்ததென்ன
அள்ளி ஓடி நான் எடுக்க
அதற்க்கு முன்னே குவிந்ததென்ன
பெண் : பெண்ணுரிமை பேசும் பெண்மை
பெரிபுழலாய் பேசும் பெண்மை
கண்மூடி ஊமை போல
சாய்வதும் என்ன…
ஆண் : காதலி நீ என்ன
செய்தாயோ
என் கண்களில் புகுந்து
கொண்டாயோ
என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
ஜீவனுக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ
பெண் : காதலா என்ன செய்தாயோ
கண்களில் புகுந்து கொண்டாயோ.
என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
பாவைக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ…